Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
நாம் காணும் தாவரங்கள், இலை, தழை அனைத்தும் கண்ணுக்கு பசுமையை, குளிர்ச்சியை மட்டும் வழங்குபவை அல்ல. அவை உணவாக, மருந்தாகவும் பயன்படும் வல்லமை பொருந்திய குணங்களைக் கொண்டவை. இவற்றில், பெரும் தாவரங்கள் மட்டுமல்ல, சின்னச்சின்ன செடிகளும், கொடிகளும், புல், பூண்டுத்தாவரங்களும் கூட அருமருந்தாய் பயன்படுபவை தான்.கொடி வகை, பூண்டு வகை தாவரங்களில் மிக முக்கியமானது, குப்பைமேனி. இதன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
உண்ணும் உணவில் சுவையை வெளிப்படுத்த சேர்க்கப்படும் உப்பின் ருசிக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பர். இது, ஓரளவுக்கு உண்மைதான். பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு, முக்கியக் காரணம், அதில் உப்பு சேர்த்திருப்பதால் தான். உணவுகளில் போதிய அளவு சோடியம் இருக்க வேண்டியது அவசியம். இத்தகைய சோடியத்தை உப்பிலிருந்து மட்டும் தான் பெற ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
கீரைகள் உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் தான் உணவே மருந்து, மருந்தே உணவு என்று நம் முன்னோர் கூறியுள்ளனர்.நாகரிக உலகில், கீரை சமைப்பதை வேலைப்பளுவாக கருதும் பெண்கள் அதிகரித்து விட்டனர். விளைவு, கீரைகளின் மூலம், இயற்கையாக நம் முன்னோர் பெற்று வந்த பல்வேறு மருத்துவ பயன்பாடுகள், நமக்கு கிடைக்காத சூழல் ஏற்பட்டு விட்டது.கீரைகளில், பணம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
டெங்கு காய்ச்சல் பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. மருத்துவமனைக்கு சென்றால், பெரும் செலவை இழுத்து விடக்கூடியதாக, டெங்கு காய்ச்சல் மாறி விட்டது. அப்படியே போனாலும், உடனடியாக நிவாரணம் கிடைக்குமா, காய்ச்சலும், அதனால் ஏற்படும் அசதியும் உடனே சரியாகுமா என்பதெல்லாம் சந்தேகமே.ஆனால், வீட்டிலேயே தயார் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
இலை, வேர், பழம், விதை என அனைத்தின் மூலம், மனிதர்களுக்கு மருத்துவ பயன்களை தரக்கூடிய வில்வ மரம். எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டது. இமயமலை அடிவாரத்திலிருந்து குமரி வரை, நாடெங்கிலும் காணப்படும் இந்த மரம், இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. இதன் பயன்கள் ஏராளம். தொடர்ந்து தாக்கும் அதிக சுரத்தை குணப்படுத்த, 200 வில்வ இலைகளை சாறு இடுத்து அதை மூன்றில் ஒரு பகுதியாக சுண்டக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
ஓரிதழ் தாமரை என்பது, மருத்துவ குணங்கள் நிரம்பிய தாவரம். நிலத்தில் வளரும் சிறு செடி வகையை சேர்ந்தது. ஐயோனிடியம் சபருடிகோசம் என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த செடி, ஆசிய நாடுகளில் அதிகப்படியாக காணப்படுகிறது.இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை. ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2017 IST
இளைய தலைமுறையினர், நகங்களை கலைக்கூடமாக்குவதில், போட்டி போட்டுகின்றனர். நகங்களின் மூலம், நம் ஆரோக்கியத்தையும் அறிந்து கொள்ளலாம். நகத்தில், 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருப்பதால், வியர்வையையும் வெளியேற்றுகிறது. நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் வெண்மையாக இருக்கும். சிறுநீரகம் செயலிழப்பு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X