Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2016 IST
# வெள்ளரிச் சாறும், பன்னீரும் சம அளவில் கலந்து, கண்களைச்சுற்றிலும் தடவி, மசாஜ் செய்யலாம்#துாங்கப் போகும் முன், கண்களின் கீழ் ஆலிவ் எண்ணெய் தடவலாம்#வெண்ணெயுடன் கொத்தமல்லிச் சாறு கலந்து கண்களுக்கு பேக் போடலாம்#சந்தனம் மற்றும் ஜாதிக்காயை இழைத்து, கண்களை சுற்றிலும் பூசலாம்#தேனில் திருநீறைக் குழைத்து, கருவளையத்தின் மீது தடவி, 10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2016 IST
என் மகளுக்கு, 29 வயதாகிறது. ஒருநாள், திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. டாக்டரிடம் காட்டியதில், ECHO எடுத்துப் பார்த்து, இதயத்தைச் சுற்றி நீர் கோர்த்திருப்பதாகக் கூறி அதை அகற்றினர். இரண்டாவது முறையும் இதைப் போலவே செய்தனர். மூன்றாவது முறை பரிசோதனை செய்ததில், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நடுவில் சிறிய அளவில் புற்றுநோய் கட்டி இருப்பதாகச் சொல்கின்றனர். இந்தக் கட்டியை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2016 IST
ஜனவரி 2, 2016: இந்தப் புத்தாண்டில், என்னென்ன புது மருத்துவ முறைகள் வரவிருக்கின்றன என்பது பற்றி, என்னுடைய சக நண்பர் மருத்துவர் முகிலிடம் பேசினேன். அப்போது, என்னை சந்திக்க, ஒரு நோயாளி வந்திருப்பதாக நர்ஸ் கூறியவுடன் நண்பர் விடைபெற்றார். கிராமத்திலிருந்து வந்திருந்த அவர், ரொம்ப இயல்பாக தன் பிரச்னையை கூறினார். நான் விவசாயி; என் பெயர் கோபால். விதை நெல் வாங்க சென்னை வந்தேன். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2016 IST
சமூக வலைதளங்கள் வந்தபின், நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும் தொடர்பு கொள்ள முடியும் என்பதோடு, நம்முடைய பழைய நண்பர்களைத் தேடி, அவர்களோடு நட்பைப் புதுப்பித்துக் கொள்வதும் சுலபமாகி விட்டது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த, தன் கல்லுாரி நண்பரை முகநுாலில் தேடிப் பிடித்து, நட்பைப் புதுப்பித்துக் கொண்டார், ஒரு இளம் பெண். சில தகவல் பரிமாற்றங்கள், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2016 IST
டெங்கு என்றால் என்ன?'ஏடிஸ் எஜிப்டி' (Aedes Aegypti) எனும் பெண் கொசுவால் பரவும் வைரஸ் தொற்று.டெங்கு கொசுக்கள் பகல் நேரங்களில் தான் கடிக்குமாமே?இவை சுத்தமான நீர்நிலைகளில் மட்டுமே வாழக் கூடியவை. பகலில் தான் கடிக்கும். டெங்குவின் அறிகுறிகள்?கடுமையான காய்ச்சல், வயிற்று வலி, தாங்க முடியாத அளவு தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என்ற கருத்துடன், திருமணத்தின் போது, மண்டபத்துக்கு முன், வாழை மரங்களை நடவு செய்கின்றனர். 16 பெற்று பெறுவாழ்வு வாழ வேண்டும் என்று, 16 செல்வங்களை கருதியே வாழ்த்துகின்றனர். இல்லறத்தில், சின்ன சங்கடங்கள் தோன்றுவது, எல்லோர் குடும்பத்திலும் இயல்பான ஒன்று தான். ஆனால், அதில் விரிசல் விடும் போது, இருவரும் பிரிந்து போகிற அளவுக்கு போய் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
தினை, உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகை. சாகுபடியில், சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. பழங்காலத்தில், முதலாவதாக பயிரிட்டு, மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான்.தற்பொழுதும், சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. உடல் வலுபெற, நம் முன்னோர் அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, தினை ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொண்டனர். இதனால், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
மரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டதால், நீண்டகாலமாக நிழல் கொடுத்த மரங்களும், வெட்டப்பட்டு வருகின்றன. காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் உழைத்து, களைத்து வீட்டுக்கு செல்லும் போது, அயர்ச்ச்சி ஏற்படுவது வழக்கம்.இதிலிருந்து விடுபட, வீட்டில் தாவரங்கள் மற்றும் மரங்களை வளர்ப்பது, மன உளைச்சலில் இருந்து, நம்மை விடுபட வைக்கும். தாவரங்கள், மரங்களுடன், நாம் தினமும் உரையாடலாம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
குழந்தைகளை மையப்படுத்தி, "டிவி'யில் இன்று, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் தோல்வியடையும் போது, அழுவதை காண்பித்துக் கொண்டே இருக்கின்றனர். இதற்கு, சமூக ஆர்வலர்கள் பலர், எதிர்ப்பையும் காண்பித்துள்ளனர். தோல்வி மற்றும் வெற்றியின் சாராம்சங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கக் கூடிய பொறுப்பு பெற்றோரிடம் அதிகம் உள்ளது.ஒரு குழந்தை, எல்லா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. தெரிந்துக் கொள்ளவும், பெற்றோர் பலர், கவனம் செலுத்துவதில்லை. ஏதாவது ஒரு பொருளை கேட்டு அடம் பிடிக்கிறது என்றால், இரண்டு அடி கொடுத்து, குழந்தைகளை உட்கார வைத்து விடுவது, பலரின் இயல்பு. குழந்தை, ஒரு பொருளை கேட்டு அடம் பிடிக்கிறது என்றால், அதன் கவனத்தை திசை திரும்பும் வகையில், பெற்றோர் நடந்து கொள்ளலாம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
இன்று, "டிவி' இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். வீட்டு வேலை நடக்க வேண்டும் என்று, "டிவி'யில் நிகழ்ச்சிகளை போட்டு விட்டு, குழந்தைகளை அதன் முன் அமர்த்துவது அதிகரித்துள்ளது. நிகழ்ச்சிகளில் வரும் கொடூர சம்பவங்கள், குழந்தைகளின் மனதில் முரட்டு தனத்தை ஏற்படுத்துகிறது என்கிறது, ஒரு ஆய்வு.வாரத்துக்கு சராசரியாக, 20 மணி நேரம், ஒரு குழந்தை "டிவி'யில் கழிக்கிறது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
பொதுத் தேர்வில் சாதிக்கும் மாணவ, மாணவியின் பெயர், "டிவி'க்களிலும், நாளிதழ்களில் வரும் போது, இதுபோல், தன்னுடைய குழந்தையும் வர வேண்டும் என்பது இயல்பு தான். அதற்காக, எந்நேரமும் படி, படி என்று, குழந்தைகளை துன்புறுத்தக் கூடாது.எல்லா குழந்தைகளும் முதல் மதிப்பெண் பெற்று விட முடியாது. மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாக வைத்து எடை போடுவதை, தயவு செய்து தவிர்க்க வேண்டும். பல ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
மகிழ்ச்சி, என்ன விலைக்கு கிடைக்கும்; மகிழ்ச்சியை தன் பக்கம் வைத்துக் கொள்ளாதவர்கள் எழுப்பும் கேள்வி இது. இதைக் கொண்டாட, பல வழிகள் இருக்கின்றன. மனைவி, குழந்தைகள், நல்ல நண்பர்களை நேசியுங்கள். நமது இடத்திற்கு ஏற்ப, நமது அக்கறை, அன்பு வளர்த்துக் கொண்டால், மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.பிரச்னை வரக்கூடாது என்று நினைக்க கூடாது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
வங்கிகளில், நாம் சேமித்து வைத்திருக்கும் தொகையை எடுக்க வசதியாக, ஏ.டி.எம்., மையங்கள் வந்து விட்டன. பணம் எடுப்பதும் எளிதாகி விட்டது. வசதியாக இருக்கக் கூடிய இதில் தான், நமக்கு பாதிப்பும் காத்திருக்கிறது. பணம் எடுக்கும் போது கவனமாக இல்லாவிட்டால், மர்ம நபர்கள், அபேஸ் செய்து கொண்டு போய் விடுவர்.சிலர் ஏ.டி.எம்., கார்டை தொலைத்து விட்டு, அது தொலைந்தது கூடத் தெரியாமல் இருப்பர். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X