Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
உலகில் ஆண்டுக்கு, எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு, 40 நொடிகளுக்கும், ஒரு தற்கொலை நடக்கிறது. ஆண்டுக்கு, 1.35 லட்சம் தற்கொலைகள் என, உலக நாடுகளில், இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதில், 12.5 சதவீத தற்கொலைகள் தமிழகத்தில் நடக்கின்றன. வளர்ச்சி பெற்ற மாநிலமான, தமிழகம், தற்கொலையில் முதல் இடத்தில் இருப்பது, கவலை தரும் செய்தி.உலக தற்கொலை தடுப்பு நாள், செப்., 10ஐ ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
கர்ப்ப காலத்தில், பெண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் அதிகம். மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை அப்படியே ஏற்று, பின்பற்றினால், பிரசவம் சுகமாக அமையும்.அந்த ஆலோசனைகளில் மிக முக்கியமான சில: கர்ப்பம் தரித்ததும் அல்லது மாதவிலக்கு தள்ளிப் போனதும், ஏதாவது மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று, அதை நிறுத்த வேண்டும்.திடீரென உடல் நலக் குறைவு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
என் உறவினர் சுயநினைவின்றி, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேராக படுக்க வைக்காமல், ஒருபுறமாக சாய்த்து படுக்க வைத்துள்ளனர். இது ஏன்?சுயநினைவில்லாமல் இருக்கும்போது உணவு மற்றும் மருந்து இரண்டையும், உணவுக் குழாய் வழியாக நேரடியாக வயிற்றுக்குள் செலுத்துகின்றனர். அப்போது, நாம் கொடுக்கும் பொருட்கள் புரையேறி மூச்சுக்குழாய் வழியாக, நுரையீரலுக்குள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
பழங்கள் - இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில், நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால், அன்றாட உணவில், ஏதாவது ஒரு பழத்தையும் சேர்த்து கொண்டால் நல்லது என்கிறது, மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள். எந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன என்பதற்கு, இதோ சில டிப்ஸ்:எலுமிச்சை✔ அதிகமான பேதி ஏற்பட்டால், ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை, அரை டம்ளர் நீரில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2014 IST
சர்க்கரை நோயாளிகள் எப்போதும் தங்களை குறித்த முகவரி, போன் எண், அவசரத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் போன் எண், சர்க்கரை நோய்க்கு எடுத்து வரும் சிகிச்சை உள்ளிட்ட விபரங்களை, ஒரு அட்டையில் எழுதி பத்திரமாக கைப்பை அல்லது பர்சில் வைத்திருக்க வேண்டும்.எப்போதும் குளுக்கோஸ் அல்லது ஏதாவது இனிப்புகளை எடுத்துச் செல்லவும். ரத்தத்தில் சர்க்கரை குறைவை தடுக்கவும் அல்லது ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X