Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
இன்றைய பெற்றோருக்கும், பதின் பருவத்தினருக்கும் இடையிலான பிரச்னைகள் அதிகரித்து வருகிறதே ஒழிய குறைந்தபாடில்லை. குறைபாடு, பிள்ளை வளர்ப்பு முறையிலா அல்லது வெளியுலக காரணிகளா என, யோசிக்கும் போது, பெரும்பாலான பதின்பருவ பிரச்னைகள், பிள்ளை வளர்ப்பில் உள்ள கவன குறைபாட்டினாலேயே உண்டாகிறது எனலாம். இதன் மூலம் பெற்றோரை குற்றப்படுத்த முற்படவில்லை. அதே சமயம் பிள்ளை வளர்பில், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
'ஜிம்'மில் வியர்வை சிந்தினாலும், உடல் எடை குறைய மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா... அப்படியென்றால், நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட் தான் காரணம்.உடல் பருமனுக்கு பிரதான காரணம், முறையான உடல் பயிற்சி செய்யாதது அல்ல; ஊட்டச் சத்தில்லாத, நம் உடலுக்கு தேவையில்லாத அதிக கலோரி உள்ள உணவுகள். உதாரணமாக, பாட்டிலில் அடைக்கப்பட்ட, 200 மி.லி., காற்றூட்டப்பட்ட குளிர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
தொடர்ந்து, 10 ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். அதாவது, தினமும் குறைந்தபட்சம், 375 கிராம் பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது, இதய நாளங்கள் தொடர்பான நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.எங்களுடைய நீரிழிவு ஆராய்ச்சி மையம், கனடா, சீனா, சுவீடன், பாகிஸ்தான் உட்பட, 18 நாடுகளுடன் இணைந்து, 10 ஆண்டுகளாக நடத்திய ஆய்வு முடிவு, சமீபத்தில் சர்வதேச மருத்துவ ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
காலை உணவுடன் சேர்த்து, தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பேன். பாட்டிலில் அடைத்த ஜூஸ் குடித்ததே இல்லை. பிரஷ் ஜூஸ் தான் என், 'சாய்ஸ்!' ரோஸ் வாட்டருடன், கிளிசரின் சில துளிகள் சேர்த்து மாலை நேரத்தில் முகத்தைத் துடைப்பது வழக்கம். மதிய உணவில் மீன், பருப்பு கட்டாயம் சேர்த்துக் கொள்வேன். எல்லா நேரமும், 'ஹெல்தி டயட்' தான் சாப்பிடுவேன். இரவு தூங்கப் போவதற்கு முன், பேபி ஆயிலால் உடல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
டீன் ஏஜ்பதிமூன்று வயதில் ஆரம்பிக்கிறது, டீன் ஏஜ். குழந்தையாகவும் இல்லாமல், வளர்ந்த பெண்ணாகவும் இல்லாமல் இருக்கும் இரண்டுங்கெட்டான் பருவம். இந்தப் பருவத்தில், உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். பார்ப்பதற்கு வளர்ந்த பெண்ணாக தோன்றினாலும், மனம் வளர்ந்திருக்காது. இந்தப் பருவத்தில் உடலைப் பற்றிதான் அதிக கவனம் செய்யத் தோன்றும். 'ஈட்டிங் டிஸ்சாடர்'ஒல்லியாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
சின்ன, சின்ன உபாதைகளுக்கு, நம் வீட்டிலேயே, சிறந்த இயற்கை மருந்துகள் உள்ளன. அவை என்ன என்று தெரிந்துக் கொண்டால், பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்து விடும்.விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும், இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால், சீக்கிரம் குணமாகி விடும். பசுவின் பாலில் சற்று நீர் விட்டு, இதில் வெண்தாமரை மலர்களை போட்டுக் காய்ச்சி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
வேப்பம் பூவை பொடி செய்து, பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால், வாந்தி நிற்கும். மிளகை பாலுடன் சேர்த்து அரைத்து, கொட்டை பாக்கு அளவு, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.பார்லி அரிசி, 20 கிராம், புளிய இலை 40 கிராம் சேர்த்து காய்ச்சி குடித்தால் மலச்சிக்கல் குணமாகும். வாழை காயை வாரத்தில், ஒரு நாள் சமைத்து உண்டால், வயிற்றுப்புண் வராது. பூண்டுடன், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
நம்முடைய சோம்பேறித்தனத்தால், பழங்கால வாழ்க்கை முறையையே, நவீனம் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். முதலில், நம்முடைய உணவில் ஆரம்பித்து, படிப்படியாக முன்னேறிய மாற்றம், இன்று, நம் படுக்கையறை வரை வந்துவிட்டது. முந்தைய காலத்தில் தரையில், பாய் விரித்து உறங்குவது தான் வழக்கம். ஆனால், இன்றோ, கட்டிலுக்கும், மெத்தைக்கும், இடமாற்றம் செய்து விட்டோம்.இதனால், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
கண்ணும் கருத்தா வேலை செய்யணும்பா.! எனும் முதியோர் சொல்லும் அறிவுரையை, இந்த காலத்தில் சிலர் தவறாக புரிந்து கொண்டு, சதா கம்ப்யூட்டர் ஸ்கிரீனை பார்த்துக் கொண்டே மணிக்கணக்கில் வேலை பார்ப்பதால், கண்ணை பராமரிக்கத் தவறி விடுகின்றனர். இதனாலே, பெரும்பாலனோர் கண் எரிச்சலால் அதிகம் அவதிப்படுகின்றனர்.கண்களில் இருந்து கண்ணீர் வடிவதுடன், எரிச்சலும் உண்டாகிறது. கூடவே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
கண்ணாடி மோகம், இன்று பலரையும் ஆட்டிப் படைக்கிறது. பார்வை பாதிப்பு இல்லாவிட்டாலும், அழகுக்காக சிலர் கண்ணாடி அணிந்துக் கொள்கின்றனர். கண்ணாடியின் கலர், லென்ஸ், பிரேம் போன்றவற்றை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம். இவையே பிரச்னைகள் ஏற்பட காரணமாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருக்க வேண்டும்.சன்கிளாஸ்: சன்கிளாஸ் வாங்கும்போது, அடர் நிறமாக இருக்க வேண்டும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
கிழங்கு வகைகளில் மருத்துவ குணமுள்ள கிழங்காக, சேனைக்கிழங்கு விளங்குகிறது. இதன் மகத்துவம் தெரியாததால், தமிகத்தில் பலர் இதை வாங்கி உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடிய கிழங்கு, சேனைக்கிழங்கு. ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை இக்கிழங்கு கெட்டுவிடாமல் இருக்கும். குளிர் பிரதேசங்களில் இன்னும் அதிகமான நாட்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
வாரம் ஒருமுறை வெளியில் சாப்பிட்ட நிலை மாறி, இன்று வாரம் ஒரு நாள் வீட்டில் சமைத்து சாப்பிடும் நிலை உள்ளது. வீட்டு சாப்பாடு ஆரோக்கியமானதாகவும், ஓட்டல் சாப்பாடு ருசியானதாகவும் இருக்கிறது. தற்போது, ஓட்டலில் சாப்பிடும் பழக்கம், பெருநகரங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் சாதாரணமாகிவிட்டது. நாம் வெளியே சாப்பிடும்போது கவனிக்க மற்றும் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X