Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2016 IST
சர்க்கரை நோயாளிகள்: இந்த உணவுகளை சாப்பிட்டால், இவ்வளவு துாரம் நடக்க வேண்டும்.உணவு நடக்க வேண்டிய துாரம் (கி.மீ.,)வடை 1.4போன்டா 1.4சமோசா 1.4பிஸ்கட் 1 பாக்கெட் 11.0பேரீச்சம்பழம் 100 கிராம் 7.5பைவ் ஸ்டார் சாக்லெட் 1.5ஐஸ்கிரீம் 1 கப் 9.0சிக்கன் பிரியாணி 1 கப் 9.0சிக்கன் விங் 1.4வேகவைத்த முட்டை 1.2மட்டன் வறுவல் 1 பிளேட் 10.0ஒரு டீஸ்பூன் எண்ணெய் 1.5டாக்டர் நியோ சர்ச் தர்சிஸ், சென்னை.94448 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2016 IST
எனக்கு, மாதவிடாய் 1984ல் நின்று விட்டது. என் வயது 68. எனக்கு தற்போது மார்பகங்களில் இருந்து பால் சுரக்கிறது. இடுப்பு வலிக்கு 10 ஆண்டுகளாக மாத்திரை சாப்பிடுகிறேன். கழுத்து வலி, வயிற்று வலி வருவதால், அதற்கும் மாத்திரை சாப்பிடுகிறேன். பால் சுரப்பதால், என் உடல் நலத்தில் ஏதாவது கோளாறு உள்ளதா? ஆலோசனை தேவை.எம்.மீனாட்சி, அன்பு நகர், மதுரை 14மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நின்ற பிறகு, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2016 IST
ஆகஸ்ட், 2, 2016: குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்கும் மும்முரத்தில் இருந்த உமாவிடம், அவர் கணவர் சுரேஷ், நடுரோட்டில் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருப்பதாக, பார்த்த நண்பர் ஓடிவந்து சொல்ல, சுரேஷை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். தான் வேலை செய்யும் வீட்டில், மருத்துவ செலவிற்கு கடன் வாங்கி வந்தார் உமா. இரண்டு குழந்தைகளுக்கு தாய். வீட்டு வேலை செய்பவர். உமாவை பார்க்கவே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2016 IST
தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் திவ்யா, தன் அம்மாவுடன் என்னைப் பார்க்க வந்தார். 'என் ஹஸ்பெண்டை சுத்தமா பிடிக்கலை; டைவர்ஸ் பண்ணிடலான்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு அட்வைஸ் கேட்கலான்னு வந்தேன்' என்றார். உடனிருந்த அம்மா, 'இது என் பொண்ணோட வாழ்க்கை; அவளுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்யட்டும்' என்ற ரீதியில், திவ்யாவின் முடிவிற்கு சப்போர்ட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2016 IST
தண்டுவடம், தண்டுவட நரம்பு என்றால் என்ன?நம் உடலின் இயக்க மற்றும் உணர்வு நரம்புகளை, மூளையுடன் இணைக்கும் நரம்புகளின் தொகுப்பு தொடர் தான் தண்டுவட நரம்பு மண்டலம். இது உடல் இயக்கத்தை மூளையின் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. தண்டுவட பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது?சில நேரங்களில் தண்டுவடத்தில் ஏற்படும் கிருமி தாக்குதல், கட்டியால் ஏற்படும் அழுத்தம், மிக வேகமாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
குழந்தைகளின் படிநிலையான வளர்ச்சியில், பெற்றோரை காட்டிலும், தாத்தா, பாட்டிகளின் பங்கு அதிகம் உள்ளது. தாத்தாவுடன் வாக்கிங் செல்வது, பாட்டியுடன் பேசுவது என, பெரும்பாலான நேரம் இவர்களுடன் செலவிடுவதையே குழந்தைகளும் விரும்புவர். ஆனால், தற்போதைய நவீன காலத்தில், தாத்தா, பாட்டிகளை, ஸ்கைப், வீடியோ கால் மூலம் தான் பார்க்க முடிகிறது.காரணம், பொருளாதார தேடலுக்காக, சொந்த ஊரை விட்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
பொதுவாக பெற்றோர், பெண் குழந்தைகள் பிறந்தால், சிறுவயதிலிருந்து திருமணம் செய்து கொடுக்கும் வரை, பார்த்து பார்த்து செய்வார்கள். ஒவ்வொரு படிநிலைகளிலும், நல்லது, கெட்டதை எடுத்து கூறுவர். ஆண் குழந்தைகளிடமும் இதுபோன்ற கவனிப்பு அவசியம் என்கின்றனர், உளவியல் மருத்துவர்கள். மகன் என்ன செய்கிறான்? எப்படி படிக்கிறான்? என, எது பற்றியும் கவலைப்படாமல் இருப்பவர்களே இங்கு அதிகமாம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
தொலைபேசி, பேஜர், அலைபேசி வரிசையில், முக்கிய இடத்தை பிடித்துள்ளது ஸ்மார்ட் போன். இரவு படுக்கும் போதும் குட்நைட் சொல்லி, காலையில் எழுந்து குட்மார்னிங் சொல்வது ஸ்மார்ட் போன் முகத்தில் தான். அந்தளவுக்கு இதன் பயன்பாடு அதிகரித்து விட்டது. பள்ளி மாணவர்களிடம், ஏன், குழந்தைகள் கையில் கூட, ஸ்மார்ட் போன் இருக்கிறதென்றால், நவீன தொழில்நுட்பத்தை மெச்சித்தான் ஆக வேண்டும். ஆனால், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
நீரின்றி அமையாது உலகு. எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மை இது. இன்று, நீருக்கு தான் மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டு வருவதை, கண்கூடாக காண முடிகிறது. அடுத்த உலகப் போர் நடந்தால், அது நீருக்காகத் தான் இருக்கும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. இன்றைக்கே இந்த நிலை என்றால், வருங்கால தலைமுறையினரை நினைத்தால், கவலை தரக்கூடியதாக உள்ளது.நீராதாரங்களில் தொடரும் ஆக்கிரமிப்பு, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
பணம் சம்பாதிப்பதில் இருக்கும் அக்கறை, அதை முறையாக சேமிப்பதிலும் இருக்க வேண்டும். ஆனால், பணத்தை, குறுக்கு வழியில் இரட்டிப்பாக்க வேண்டும் என்பதில், பலர் முனைப்பு செலுத்துகின்றனர். குறுக்கு வழியில் சேர்க்கும் பணம், நிச்சயமாக நம்மை தூங்க விடாது. அலைபேசியில் ஏதாவது ஒரு அழைப்பு வந்தாலும், இதைப் பற்றி தான் விசாரிக்கப் போகிறார்களோ என்று, மன உளைச்சல் அதிகரிக்கும்.நம்முடைய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
மகிழ்ச்சி. "கபாலி' திரைப்படத்தில் ரஜினி சொன்ன பின், இதை பலர் கொண்டாடி வருகின்றனர். நம்மிடையே மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது. அதை, நாம், முறையாக கையாள்கிறோமா என்பது, முக்கியமான கேள்வி. அப்படி இருந்தால் எல்லோரிடமும் புன்முறுவல் செய்து கொண்டிருப்போம்.ஏதோ ஒன்றை இழந்தது போல், நமக்கு நாமே பேசி, மன உளைச்சலுடன் இருப்பதை, பலரின் வாழ்வில் காண முடிகிறது. குடும்ப பாரம், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
குளிர் காலத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. அவர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான் காரணம். இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் துவங்கும். எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறும். அதைத் தடுக்க இரவு மற்றும் அதிகாலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
ஒரு நகைச்சுவை, பலருக்கு தெரிந்திருக்கும்.ஒருவர்: ஏன், இத்தனை வருடங்கள் கழித்து, தாமதமாக திருமணம் செய்து கொண்டீர்கள்.மற்றொருவர்: நல்ல மனைவி கிடைத்து விட்டால், இத்தனை நாள் காத்திருந்தது வீண் போகவில்லை என்று நினைத்துக் கொள்வேன். மனைவி, முன்கோபியாக இருந்து விட்டால், இன்னும், கொஞ்ச நாள் தானே வாழப் போகிறேன். அதனால் சமாளிக்கலாம் என்று சொன்னார்.வாழ்க்கையில், முக்கியமான ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X