Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
'சாதாரண குறட்டை தானே என, அலட்சியம் வேண்டாம்; அது, உங்களை சோம்பேறியாக்கி, செயல்திறனை குறைத்து விடும். உங்களால் மற்றவர்களுக்கும், பல நோய் பாதிப்புகளை உருவாக்கும்' என்கிறார், சென்னை அரசு பொது மருத்துவமனை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் கணநாதன். குறட்டை தொடர்பான கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் விவரம்:1குறட்டை ஏன் வருகிறது? இது நோய் தானா?மூக்கு வழியாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
எடுத்ததுக்கெல்லாம் டாக்டரை தேடி ஓடுவதை தவிர்க்க, தினமும் நாம் உட்கொள்ளும் உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொண்டலே போதும்; நலமுடன் வாழலாம். அதற்கு உதவும் சில எளிய வைத்தியக் குறிப்புகள் இதோ:* சீதபேதி கடுமையாக இருந்தால், ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, தயிரில் கலந்து மூன்று வேளை கொடுக்க குணமாகும்.* அடிக்கடி ஏப்பம் வந்தால், வேப்பம்பூவை தூள் செய்து, நான்கு சிட்டிகை எடுத்து, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
உணவு வகைகளில், 'டேஸ்ட்' சரியாக இல்லை என்றால், கொஞ்சம் உப்பைக் கொட்டி கலந்து விட்டு, 'இப்ப நல்ல டேஸ்டா இருக்கே...' என, சப்புக் கொட்டி சாப்பிடுவோர், நம்மில் ஏராளம். ஆனால், ஒரு நாளுக்கு, 5 கிராம் உப்பே பயன்படுத்த வேண்டும் என்பது யாருக்காவது தெரியுமா?என்ன, ஆச்சர்யமாக இருக்கிறதா? அதுவே உண்மை!உலக சுகாதார நிறுவனம், இப்படித் தான், ஒரு நபருக்கான உப்பின் பயன்பாட்டை அளவிட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
* என் சகோதரி குழந்தைக்கு, ஒன்பது வயதாகிறது. ஒன்றரை வயதில், 'எக்கோ' டெஸ்ட் எடுத்தபோது, இதயத்தில், ஏ.எஸ்.டி., எனப்படும் ஒட்டை உள்ளது என்றனர். பயமாக உள்ளது. குழந்தை வளரும்போது துளை தானாக மூடுமா? மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியுமா? ஆபரேஷன் இன்றி ஏதாவது செய்ய முடியுமா?- ஜெயந்தி, பள்ளபாளையம், திருப்பூர்.இதயத்தின் வலது ஆரிக்கல், இடது ஆரிக்கிலுக்கு இடையே, துளை இருப்பதை தான் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2014 IST
முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ... அதே போல் நம் பாதத்தின் அழகும் முக்கியம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தங்கள் பாதங்களை பராமரிப்பது ரொம்ப முக்கியம்.ஆனால், பெண்கள் தங்கள் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில், சில நிமிடங்கள் கூட, தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் பிரச்னை பித்த வெடிப்பு ஏற்படும். 'என்ன மருந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2014 IST
சிலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருக்கும். முட்டிக்கால்களுக்கு கீழேயும், உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் ரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2014 IST
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்க தவறினால் சிறுநீரகம், இதயம் உட்பட உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும் என்கின்றனர் மருத்துவர்கள். அது எப்படி? உடலில் உள்ள கொழுப்பைப் பிரிக்கும் செயல்பாட்டிற்கு, இன்சுலின் ஹார்மோன் உதவுகிறது. உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிமாக இருந்தால், கொழுப்பு பிரியாமல் கெட்ட கொழுப்பு சத்து (எல்டிஎல்) அதிகமாகி, ரத்தக் குழாய்களை அடைக்கும். இதற்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2014 IST
சர்க்கரை நோய் என்பது நோயல்ல; அது ஒரு குறைபாடு அவ்வளவுதான்' என எளிதாக டாக்டர்கள் சொல்லி விடுகின்றனர். ஆனால் குறைபாடோ, நோயோ, இதனால் நோயாளிகள் படும் அவஸ்தை இருக்கிறதே...அப்பப்பா!இந்த பிரச்னையை முதலில் நன்கு புரிந்து கொள்வது முக்கியம். நாம் உண்ணும் உணவு, உடலில் குளூக்கோஸ் (சர்க்கரை) ஆக மாற்றப்படுகிறது. பிறகு அந்த சர்க்கரை, ரத்த ஓட்டத்தில் சேர்கிறது. கணையத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2014 IST
நீரிழிவு நோய் சிகிச்சை முறையில் உணவு கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மிக முக்கியம். இக்கட்டுப்பாட்டினை செய்யாமல் உயர்ந்த ஊசி, மாத்திரை சாப்பிட்டாலும் பலன் குறைவாக இருக்கும். அரிசி, கோதுமை, ராகி, பார்லி, மக்காச் சோளம் போன்ற அனைத்திலும் 70% மாவுச்சத்து உள்ளது. ஆகவே அவற்றை சரியான அளவில் உட்கொள்ளுதல் அவசியம். கலோரி குறைந்த, புரதம் அதிகமாக உள்ள உணவை சாப்பிட வேண்டும். பயறு, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2014 IST
இன்று சர்க்கரை நோய் குறிப்பிட்ட வயதினருக்குதான் வருகிறது என்றில்லாமல், சிறு குழந்தைகளுக்கும் வருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இன்சுலின் ஊசி மட்டுமே தீர்வு.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை திடீரென அடிக்கடி அதிகமாக சிறுநீர் கழிக்கும். அதிக தண்ணீர் குடிக்கும். தாகம் அதிகமிருக்கும் பசி அதிகம் இருக்கும். உடல் எடை வேகமாக குறையும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2014 IST
இக்காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம் சிலர், என்னதான் உணவுகளை சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை கூடாமல் இருக்கும்.ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க ே-வையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால் எடை கூடாது. எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2014 IST
*வாழைப்பழம்: -ஒரு கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து, ஒரு பழம் வரை கொடுக்கலாம்.*ஆப்பிள்: ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள், மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2014 IST
நவீனமயமாதலால் மனிதர்கள் தங்களது உடலின் மீதும், சுற்றத்தார் உடலின் மீதும் கவனிப்பு குறைந்து வருகிறது.மூலிகை செடிகளையும், முன்னோர்களின் அறிவுரைகளையும் பின்பற்றி வந்தால், நோய்களும், தீய சக்திகளும் நம்மை தீண்டாது. துளசியை வீட்டில் வளர்த்தால், அன்பு, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வீட்டின் அழகு அதிகரிக்கும். இந்திய கலாச்சாரத்தின் படி, துளசி செடி கடவுள் போன்று ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X