Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
கேழ்வரகு, சிறு தானிய வகையை சேர்ந்தது. முன்பு, அரிசியை போல, கேழ்வரகும், அடிக்கடி சாப்பிடும் உணவாக இருந்தது. தற்போது, துரித உணவுகளின் வரவால், சத்துக்கள் நிரம்பிய சிறுதானிய உணவுப்பொருட்களை சாப்பிடுவது குறைந்து விட்டது. கேழ்வரகு சாப்பிடுவதால், கிடைக்கும் பலன்களை அறிந்த பின், மாதத்தில் ஒருமுறையாவது, உணவில் சேர்க்க முற்படலாம். கேழ்வரகில், கால்சியம், இரும்பு சத்துக்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
தேங்காய்: முடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி கண்டிஷனும் செய்கிறது. முடி உடைதலை குறைக்கக் கூடிய அத்தியாவசிய கொழுப்புகள், கனிமங்கள் மற்றும் புரதங்களுடன் நிறைய பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது. முடி உதிர்வதைத் தடுக்க தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய்ப் பாலை உபயோகிக்கலாம். இதன் உள்ளடக்கங்கள் உங்கள் முடிக்கு நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்! தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின் மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா?""ம்ஹும், அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கணும்பா'' - இப்படி பெருமூச்சு விடுகிறீர்களா?இதைப் படியுங்கள் முதலில்!தண்ணீர் மருந்து ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
பெரும்பாலான வாய்ப்புண்கள், சரியான உணவு மூலமே குணமாகி விடும். வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால், புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. வாய்ப்புண்தானே என்று அலட்சியமாக இருக்காமல், சிகிச்சை பெற வேண்டியது அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி, ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி, வாய் கொப்பளித்தால், வாய்ப்புண் சீக்கிரத்தில் குணமாகும். ஸ்டீராய்டு மற்றும் வலி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. இதில் இருக்கும் மருத்துவத் தன்மையின் காரணமாக, இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியானது, நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் உதவி புரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
இயற்கையான உணவை உட்கொண்டால் நோய்களில் இருந்து நாம் விடுபடலாம். காலை எழுந்தவுடன் அரை எலுமிச்சை பழத்துடன், 20 கிராம் தேன் கலந்து சிறிதளவு தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அதன் பின் காலை 8:00 மணி முதல் இரவு எட்டு மணி வரை மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பழச்சாறு சாப்பிட வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவர்களும், ஆரோக்கியமாக உள்ளவர்களும், இந்த பழச்சாற்றை தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
முடியை பாதுகாப்பதில் மருதாணிக்கு இணை வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். பெரும்பாலும் ஒரு முடிக்கு இயற்கை நிறம் அளிப்பானாக அல்லது கண்டிஷனராக இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மருதாணிக்கு உங்கள் முடியை வேர்களிலிருந்து பலப்படுத்தும் பண்புகள் உள்ளது. இதை மற்ற பொருட்களுடன் இணைத்தால், அது இன்னும் சிறந்த முடி பேக்காகிறது. 250 மி.கி., கடுகு எண்ணையை ஒரு டின்னில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
கல்யாண முருங்கை ஏராளமான மருத்துவகுணம் கொண்டுள்ளது. இதன் இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வாய் வேக்காடு, வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும். பூ, கருப்பைக் குறை நீக்கியாகவும், பட்டை கோழை அகற்றியாகவும், விதை மலமிளக்கி, குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.வீக்கம் குறையும்: இலைகள், பேதி மருந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
பப்பாளிப் பழம் தெருவோரங்கள், தள்ளு வண்டிகளில் பஞ்சமில்லாமல் கிடைக்கின்றன. பழங்களை பொருத்தவரை, கண் துவங்கி, இதயம் வரை எல்லாவற்றுக்கும் சிறந்தது. வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; வயதானவர்களுக்கும் இது பொருந்தும். மூன்று வேளையும் பழங்கள் சாப்பிடுவது ரொம்ப நல்லது என, மருத்துவம் கூறினாலும், பழங்கள் விற்கும் விலைக்கு அது சாத்தியமல்ல...!ஆனால், உங்களுக்குக் கை கொடுக்கிறது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
இந்தியாவில், 3 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் காபி பயிரிடப்பட்டு வருகிறது. நாட்டின் காபி உற்பத்தி ஆண்டிற்கு, 3 லட்சம் டன்கள். கர்நாடகா மாநிலத்தில் அதிகளவில் காபி பயிரிடப்படுகிறது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும் காபி பயிரிடப்படுகிறது.கி.பி., 1600ம் ஆண்டுகளில் இந்தியாவிற்கு ஒரு முஸ்லிம் யாத்ரிகர் மூலம், கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மங்களூர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2015 IST
நீச்சல் பயிற்சி முடித்து, குளத்தில் இருந்து வெளியே வந்ததும், உடம்பில் வியர்வைத் துளிகள் அதிக அளவில் உருவாகும். அது, நீர்ப்போக்கு எனப்படும்.நீச்சல் பயிற்சியால் தோல் பிரச்னைகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில், வறட்சியான மற்றும் சீரற்ற தோல் ஏற்படவும் காரணமாகிறது.நீச்சலினால் ஏற்படும் தோல் பிரச்னைகளில், தோல் வெடிப்பும் ஒன்று. வழக்கமாக மேற்கொள்ளப்படும் நீச்சலால், தோலில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2015 IST
ஆ.யோகேஷ், திண்டுக்கல்: சொல்ல தயக்கமாக இருக்கிறது. நான் என் மனைவியை ஒரு தவறான வார்த்தையால் திட்டினேன். அதையே என் மகனும் சொல்கிறான். என்ன செய்வது; குழந்தைகளின் முன், பெற்றோர் செய்யக் கூடாத காரியங்கள் என்னென்ன?குழந்தைகள் முன்பாக, மற்றவரை அடித்தால், அவர்களின் மனதில் வன்முறை எண்ணத்தை அது வளர்க்கும். மற்றவர்கள் முன்பாக, குழந்தையின் குறைகளை பட்டியல் இடக்கூடாது. அப்படி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2015 IST
சுரேந்தருக்கு திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது. ஒரு வயதில் அழகான ஆண் குழந்தை இருக்கிறான்; பெயர் முகிலன். முகிலன், ஒரு வயதிலேயே படுசுட்டியாக இருந்தான். ஒரு இடத்தில் ஒரு நிமிடம் இருக்கமாட்டான். எப்போதும், அவன்கூட விளையாட, மற்ற குழந்தைகளை எதிர்பார்ப்பான். விளையாட்டு பொம்மைகள் இருந்தாலும், அவை எல்லாம், அவனுக்கு இரண்டாம்பட்சம் தான். அக்கம்பக்கத்தினரின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2015 IST
பொருள்:பஸ்சிமம் - மேற்கு; இங்கு முதுகுப் பகுதி எனப்பொருள். உத்தானம் - நீட்டுவது. உடலின் மத்திய பகுதி நன்கு இழுக்கப்படுவதால், இந்த பெயர்.செய்முறை: தரையில் அமர்ந்து கால்களை நேராக நீட்ட வேண்டும் கைகளை காதோடு சேர்த்து மேலே தூக்க வேண்டும் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, முன்புறம் குனிந்து, கால் கட்டை விரலை தொட வேண்டும். அப்போது நெற்றி, முழங்காலில் பட வேண்டும். இரண்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2015 IST
1. கொழுப்புக் கட்டிகள் என்றால் என்ன?தோல் சுத்தமாக இல்லையெனில், தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில், பலவித கட்டிகள் ஏற்படக் கூடும். அவற்றில் ஒரு வகை தான், கொழுப்புக் கட்டி. தோலில் கட்டிகள் உருவாவதற்கு, கிருமித் தொற்று தான் காரணம்.2 அடிக்கடி மக்களை பாதிக்கக்கூடிய கட்டிகள் எவை?வியர்வைக் கட்டி, கொழுப்புக் கட்டி, வெப்பக் கட்டிகள். புற்றுநோய் கட்டிகள், மரபியல் காரணங்களாலும், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X