Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
'சாதாரண குறட்டை தானே என, அலட்சியம் வேண்டாம்; அது, உங்களை சோம்பேறியாக்கி, செயல்திறனை குறைத்து விடும். உங்களால் மற்றவர்களுக்கும், பல நோய் பாதிப்புகளை உருவாக்கும்' என்கிறார், சென்னை அரசு பொது மருத்துவமனை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் கணநாதன். குறட்டை தொடர்பான கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் விவரம்:1குறட்டை ஏன் வருகிறது? இது நோய் தானா?மூக்கு வழியாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
எடுத்ததுக்கெல்லாம் டாக்டரை தேடி ஓடுவதை தவிர்க்க, தினமும் நாம் உட்கொள்ளும் உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொண்டலே போதும்; நலமுடன் வாழலாம். அதற்கு உதவும் சில எளிய வைத்தியக் குறிப்புகள் இதோ:* சீதபேதி கடுமையாக இருந்தால், ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, தயிரில் கலந்து மூன்று வேளை கொடுக்க குணமாகும்.* அடிக்கடி ஏப்பம் வந்தால், வேப்பம்பூவை தூள் செய்து, நான்கு சிட்டிகை எடுத்து, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
உணவு வகைகளில், 'டேஸ்ட்' சரியாக இல்லை என்றால், கொஞ்சம் உப்பைக் கொட்டி கலந்து விட்டு, 'இப்ப நல்ல டேஸ்டா இருக்கே...' என, சப்புக் கொட்டி சாப்பிடுவோர், நம்மில் ஏராளம். ஆனால், ஒரு நாளுக்கு, 5 கிராம் உப்பே பயன்படுத்த வேண்டும் என்பது யாருக்காவது தெரியுமா?என்ன, ஆச்சர்யமாக இருக்கிறதா? அதுவே உண்மை!உலக சுகாதார நிறுவனம், இப்படித் தான், ஒரு நபருக்கான உப்பின் பயன்பாட்டை அளவிட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
* என் சகோதரி குழந்தைக்கு, ஒன்பது வயதாகிறது. ஒன்றரை வயதில், 'எக்கோ' டெஸ்ட் எடுத்தபோது, இதயத்தில், ஏ.எஸ்.டி., எனப்படும் ஒட்டை உள்ளது என்றனர். பயமாக உள்ளது. குழந்தை வளரும்போது துளை தானாக மூடுமா? மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியுமா? ஆபரேஷன் இன்றி ஏதாவது செய்ய முடியுமா?- ஜெயந்தி, பள்ளபாளையம், திருப்பூர்.இதயத்தின் வலது ஆரிக்கல், இடது ஆரிக்கிலுக்கு இடையே, துளை இருப்பதை தான் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2014 IST
தீபாவளிக்கு பலகாரம் சுடுவது குறித்து இப்போதே, 'டிஸ்கஷன்' ஆரம்பித்திருப்பீங்களே...! இதோ உங்களுக்காக டிப்ஸ்:* வெண்ணெயை காய்ச்சி இறக்குகையில், அரை ஸ்பூன் வெந்தயத்தைப் போட்டால், நெய் நல்ல மணமாயிருக்கும்.* நெய் வைத்திருக்கும் ஜாடியில், ஒரு துண்டு வெல்லத்தை போட்டு வைத்திருந்தால், நெய் மணம் மாறாமல் இருக்கும்.* பக்கோடா மொர மொரப்பாக இருக்க, மாவைக் கலக்கும் போது, சிறிதளவு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2014 IST
'நாம் சுவாசிக்கும் காற்று, அருந்தும் தண்ணீர், பார்க்கும் தாவரம், ரசிக்கும் பறவை, உண்ணும் உணவு இவற்றோடு, நாம் அணியும் அணிகலன்களையும், ஆத்மார்த்தமான உணர்வோடு அணுகினால், நம் வாழ்வு மிக அழகாக மாறும்.இந்த வார்த்தைகள், நாம் அணிகின்ற எந்த அணிகலன்களுக்கு பொருந்துகிறதோ, இல்லையோ... கண்டிப்பாக கால் பெருவிரலுக்கு, அடுத்த விரலில் வட்ட வளையமாக அணிகின்ற மெட்டிக்கு பொருந்தும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2014 IST
'நீங்கள் சாதித்த தருணத்தைப் பற்றி எழுதுங்கள்' என, கடந்த வாரம், 'நாயகி' சொன்னது தான் தாமதம், கடிதங்களைக் குவித்து வருகின்றனர், சாதனைப் பெண்கள். இனி அவர்களே...பிடிவாதமாய் இந்தி கற்றதால் இன்று பெருமிதமாய் இருக்கிறேன்!நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், 25 ஆண்டாக மக்கள் தொடர்பு அதிகாரியாக, இப்போது இருப்பதற்கு காரணம், 1989ல் நான் தடை தாண்டி வென்ற தருணம் தான்.இந்தி எதிர்ப்பு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2014 IST
விரல்களின் அமைப்பில் பொதிந்துள்ள, வாழ்வியல் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நாயகி தினமலருக்கு நன்றி!-ஏ.முருகேஸ்வரி, சிவகங்கை**'விறகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்விரல்கள் நிறைய மோதிரம் வேண்டும்அரையதனில் பஞ்சென்றும் பட்டென்றும் வேண்டும்அவர் கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்றோ...'என, அவ்வை பாடியது போல், அந்தஸ்தையும் - பதவியையும் பறைசாற்றவும், மோதிரம் தேவை என்று ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X