Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2015 IST
நீச்சல் பயிற்சி முடித்து, குளத்தில் இருந்து வெளியே வந்ததும், உடம்பில் வியர்வைத் துளிகள் அதிக அளவில் உருவாகும். அது, நீர்ப்போக்கு எனப்படும்.நீச்சல் பயிற்சியால் தோல் பிரச்னைகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில், வறட்சியான மற்றும் சீரற்ற தோல் ஏற்படவும் காரணமாகிறது.நீச்சலினால் ஏற்படும் தோல் பிரச்னைகளில், தோல் வெடிப்பும் ஒன்று. வழக்கமாக மேற்கொள்ளப்படும் நீச்சலால், தோலில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2015 IST
ஆ.யோகேஷ், திண்டுக்கல்: சொல்ல தயக்கமாக இருக்கிறது. நான் என் மனைவியை ஒரு தவறான வார்த்தையால் திட்டினேன். அதையே என் மகனும் சொல்கிறான். என்ன செய்வது; குழந்தைகளின் முன், பெற்றோர் செய்யக் கூடாத காரியங்கள் என்னென்ன?குழந்தைகள் முன்பாக, மற்றவரை அடித்தால், அவர்களின் மனதில் வன்முறை எண்ணத்தை அது வளர்க்கும். மற்றவர்கள் முன்பாக, குழந்தையின் குறைகளை பட்டியல் இடக்கூடாது. அப்படி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2015 IST
சுரேந்தருக்கு திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது. ஒரு வயதில் அழகான ஆண் குழந்தை இருக்கிறான்; பெயர் முகிலன். முகிலன், ஒரு வயதிலேயே படுசுட்டியாக இருந்தான். ஒரு இடத்தில் ஒரு நிமிடம் இருக்கமாட்டான். எப்போதும், அவன்கூட விளையாட, மற்ற குழந்தைகளை எதிர்பார்ப்பான். விளையாட்டு பொம்மைகள் இருந்தாலும், அவை எல்லாம், அவனுக்கு இரண்டாம்பட்சம் தான். அக்கம்பக்கத்தினரின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2015 IST
பொருள்:பஸ்சிமம் - மேற்கு; இங்கு முதுகுப் பகுதி எனப்பொருள். உத்தானம் - நீட்டுவது. உடலின் மத்திய பகுதி நன்கு இழுக்கப்படுவதால், இந்த பெயர்.செய்முறை: தரையில் அமர்ந்து கால்களை நேராக நீட்ட வேண்டும் கைகளை காதோடு சேர்த்து மேலே தூக்க வேண்டும் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, முன்புறம் குனிந்து, கால் கட்டை விரலை தொட வேண்டும். அப்போது நெற்றி, முழங்காலில் பட வேண்டும். இரண்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2015 IST
1. கொழுப்புக் கட்டிகள் என்றால் என்ன?தோல் சுத்தமாக இல்லையெனில், தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில், பலவித கட்டிகள் ஏற்படக் கூடும். அவற்றில் ஒரு வகை தான், கொழுப்புக் கட்டி. தோலில் கட்டிகள் உருவாவதற்கு, கிருமித் தொற்று தான் காரணம்.2 அடிக்கடி மக்களை பாதிக்கக்கூடிய கட்டிகள் எவை?வியர்வைக் கட்டி, கொழுப்புக் கட்டி, வெப்பக் கட்டிகள். புற்றுநோய் கட்டிகள், மரபியல் காரணங்களாலும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். கீழே உள்ள முறையை பின்பற்றி பாருங்கள். ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். வரக்கொத்தமல்லி - அரை கிலோ, வெந்தயம் - கால் கிலோ ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து, பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். அந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் எடுத்து, 2 டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து, ஒரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
மனிதனின் ஆரோக்கியமான வாழ்வு, உண்ணும் உணவிலும், நல்ல எண்ணத்தாலேயுமே அமையும். சத்துள்ள உணவை சாப்பிடும் போது மட்டுமே, நோயில்லாமல் இருக்க முடியும். ஒவ்வொரு காய்கறிகளும், பலவிதமான சத்தை தரவல்லது.இதில், சுவையான காய்கறிகளில் ஒன்றான, புடலங்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். இதனை மெல்லியதாக இருக்கும் போதே பயன்படுத்த வேண்டும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை வாங்கி சாப்பிடுவது போல், யாரும் நாவல் பழத்தை வாங்கி சாப்பிடுவதில்லை. நாவல் பழத்தின் மகிமை, நமக்கு தெரியாததே இதற்கு காரணம். நாவல் பழத்தின் மருத்துவ குணம் தெரிந்தால், ஒருபோதும் இப்பழத்தை ஒதுக்க மாட்டோம். இதன் துவர்ப்புச் சுவை ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நாவல் பழத்தில் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை இருக்கிறது. ரத்தத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
இன்றைய உலகில், சாப்பிடுவதற்கு கூட பலருக்கு நேரமில்லை. பரக்க பரக்க உணவை சாப்பிட்டு செல்வதால் தான், பல்வேறு பாதிப்புகள் உடலில் ஏற்படுகிறது. நொறுங்க தின்றால் நூறு வயது என்பது உணவு உண்ணும் போது, நாம் பின்பற்றவேண்டிய வழிமுறைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பழமொழி. பசி எடுத்தவுடன்தான் சாப்பிட வேண்டும். அப்போதுதான் உண்ட உணவு செரித்து விட்டதாகக் கருத முடியும். இல்லையேல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
உதடு வெடிப்புகளால் எரிச்சல் ஏற்படுகிறதா? குளிர் காலத்தில் பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்னையே இது. குளிர்காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. குளிர்காலத்தில் உங்கள் உதடுகள் வேகமாக வறண்டு போகிறதா? என்ன தான் வகை வகையான உதடு பாம்களை தடவியும், இந்த பிரச்னை தீரவில்லையா? என்ன செய்வது என்பதே புரியவில்லையா? கவலையை விடுங்கள். நமக்கு கைகொடுக்க தான் இயற்கையான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
முள்ளங்கி சாப்பிடுவதால், ஆரோக்கியமாய் இருப்பது மட்டுமின்றி, உடல்நலம் குறித்த, பயம் இல்லாமலும் வாழலாம். காய்கறியிலே, விட்டமின் சி சத்து, அதிகளவில் இருப்பது முள்ளங்கியில்தான். அதைப்போல, கால்சியமும், பாஸ்பரசும், முள்ளங்கியில் அதிகளவில் இருப்பது சிறப்பாகும். மருத்துவ பயன்கள்: முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்ப்பதால், உடலில் தாதுபலம் அதிகரிக்கும். சிறுநீரகத்தில் சேரும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
தினசரி உணவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக உட்கொண்டால்தான், ஆரோக்கியம் நம்மிடத்தில் நிலைக்கும். போதிய நேரமும், ஆலோசனையும் இல்லாததால், வயிற்றை நிரப்ப ஏதேனும் சாப்பிட வேண்டும் என்றாகி விட்டது. ஆகவே, சத்துள்ள உணவுகளை உட்கொள்ள பழகுங்கள். நாம் உண்ணும் உணவில், பருப்பு வகைகளை சேர்த்து கொண்டாலே ஆரோக்கியம் நிலைக்கும். பருப்பு வகைகளில், பச்சை பயறு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
பரங்கிக்காயில் வைட்டமின் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால், இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும்; பித்தம் போகும்; பசியை தூண்டும்; சிறுநீர் பெருகும். இது வீரியபுஷ்டியை ஏற்படுத்துவதுடன், மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும். பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் ஜீரணிக்க வைக்கும்; பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரை பெருக்கிப் பசியைத் தூண்டும். உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது. இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது, பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
பிரசவம் என்பது, பெண்களுக்கு மறு ஜென்மம் போன்றது. மொத்த உடல் சக்தியையும், பிரசவத்தின் போது பயன்படுத்த வேண்டியிருப்பதால், அதிக ரத்த இழப்பு ஏற்படுவது வழக்கம். பின், குழந்தை வளரும் வரை, ரத்தத்தை பாலாக தருவதால், அதிக சத்துக்கள் தேவைப்படும். இதனால், கர்ப்ப கால கவனிப்பை போல, பாலூட்டும் காலத்திலும், பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளை உண்பது கட்டாயம். போதிய சத்துக்கள் இல்லாத ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
மருத்துவ குணங்கள் கொண்ட வசம்பு, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை குணமாக்க வல்ல மாமருந்து. வசம்புக்கு, பிள்ளை வளர்த்தி என்ற பெயர் உண்டு; இது பசியின்மையை போக்க கூடியது. இதனால் பெரியவர்கள் அடிக்கடி குழந்தைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.வசம்பை விளக்கெண்ணெயில் துவைத்து, விளக்கில் கரித்து, பொடியாக்கி பாலில் இழைத்து, குழந்தையின் நாவில் தடவும் வழக்கம் இருந்து வருகிறது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
உணவு சாப்பிடுவது குறித்து, ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்: சாப்பிட்ட உடன் தூங்கக் கூடாது. உணவு வகைகள் ஜீரணமாகவதற்குச் சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். தூங்கும்போது ஜீரணத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காது. இதனால் ஜீரண கோளாறுகள் ஏற்படும். சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி செய்யக் கூடாது. உடற்பயிற்சி செய்யும்போது தசைகளுக்கு அதிக ரத்தம் செல்லும். இதனால் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
நமது மூளை குறித்த ஆராய்ச்சிகள், இன்னும் தொடர்ந்து நடந்து வருகின்றன. உடலின் ஒவ்வொரு அசைவையும், நிர்வகிக்கும் இந்த தலைமை செயலகம் மிகவும் புதிரானது. உணவு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களால், இதன் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். அப்போது நாம் உட்கொள்ளும் சில வகை உணவுகளே கைகொடுக்கின்றன. சுற்றுச்சூழல் காற்று மாசு மூலமாகவோ, விஷச்சத்துக்களாலோ, மிக அதிகமான கொழுப்புச் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
சைவ உணவுகளில் மீன் உணவு, உடல் நலத்துக்கு சிறந்த பலனை தருவதோடு, இதய நோய் பாதிப்பு வராமல் தடுக்கும் என, ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது. பல நோய்களுக்கு முறையற்ற உணவுப்பழக்கமே காரணமாக இருக்கிறது. உடல் பருமன் எற்பட்டு அவஸ்தைப்படும் பலர், உணவு பழக்கத்தை சரியாக பின்பற்றாததே காரணம் என கூறப்படுகிறது. இன்றைக்கு பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
சத்துள்ள உணவே, ஆரோக்கியத்திற்கான மருந்து என்ற முன்னோர்கள், காய்கறிகளையே அதிகம் உட்கொண்டனர். நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில், ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. கிராமப்புறங்களில் வீட்டு தோட்டங்களில் விளைவிக்கப்படும் சுரைக்காய், உடலுக்கு சத்து தருவதோடு மருத்துவ குணமும் நிறைந்தது. சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
இதயம் பம்ப் செய்யும் ரத்தம், உடலின் மற்ற பாகங்களைச் சென்றடைவது போல, மூளையையும் சென்று அடைகிறது. இந்த ரத்தம் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டால், மூளைத்தாக்கு ஏற்படுகிறது. இதை ஆங்கிலத்தில் ஸ்ட்ரோக் என்கிறோம்.ஸ்ட்ரோக் எதனால் ஏற்படுகிறது?ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு காரணமாக, பக்கவாதம் அல்லது ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இப்பிரச்னை பெருமூளையின் வலப்பகுதியில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X