Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2018 IST
தனிமையை விரும்புபவர் மன நோயாளியா?தனிமை அல்லது பலருடன் கலகலப்பாக பேசுவது போன்ற குணாதிசயம் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. இளமை பருவத்தில் சிலருக்கு தனிமை பிடிக்கும். தனிமையை விரும்புவதால் மனநோயாளிகள் அல்ல. எனினும் மனநலம் பாதித்தவர் தன்னால் பிறர் போல் சஜகமாக பழக முடியவில்லை. நாம் சொல்வது பிறருக்கு புரியவில்லையே, என கருதி தனிமையை விரும்புவார். தனிமையை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2018 IST
சிறுநீரக பையில் கல் எவ்வாறு உருவாகிறது?சிறுநீரக கல் பிரச்னை பரவலாக வரும் நோயாக மாறி வருகிறது. சிறு நீரில் உள்ள கிரிஸ்டல் உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம்) ஒன்று திரண்டு சிறுநீர் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களாக உருவாகிறது. சிறுநீரகத்தில் உற்பத்தியாகி சிறுநீர் குழாய், சிறுநீர்ப்பை வழியாக வெளியேறும். சிறுநீரகத்தில் தான் கல் உற்பத்தியாகி அங்கு தங்கி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2018 IST
வயது அறுவதை தாண்டும்போது, உடலுக்கு கலோரிகள் குறைவாகவே தேவைப்படும்; ஆனால், ஊட்டச்சத்து போதிய அளவு இருக்க வேண்டும். அதனால், கலோரி குறைவான, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.பழங்கள், காய்கறிகள், அரிசி, ஓட்ஸ், கோதுமை போன்ற முழு தானியங்கள், வைட்டமின் - டி, கால்ஷியம் நிறைந்த, கொழுப்பு நீக்கிய பால், பாலாடை, சோயா பால், மீன், முட்டை வெள்ளைக் கரு, வெள்ளரி, எள் போன்ற ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2018 IST
ஐம்பது வயதிற்கு மேல், உடல் பல நோய்களின் மேய்ச்சல் காடாக உள்ளது. எந்த உபாதையும் தராமல், எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல், இருளில் ஒளிந்திருக்கும் திருடனைப் போல, பல நோய்கள் மறைந்திருக்கும்; இது சம்பந்தப்பட்டவருக்கே தெரியாது. உதாரணம்... நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய், கை விரல்களில் ஏற்படும் நடுக்கம். ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதன் மூலம், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2018 IST
தொழிலதிபர்: தனக்கு மன அழுத்தம் இருப்பதை டாக்டர் உறுதி செய்துள்ளார் என்ற தகவலை, தொழிலதிபர் ஒருவர், தன் நண்பர்களிடம் சொன்ன போது, '68 வயது வரை தொழிலை வெற்றிகரமாக நடத்துபவருக்கு, மன அழுத்தம் எப்படி சாத்தியம்' என, நம்ப மறுத்தனர். சிலர், 'அடிக்கடி பார்ட்டிக்கு போங்க; குழுவாகச் சேர்ந்து கப்பல் பயணம் செய்யுங்க' என்று கூறினர். என்னிடம் ஆலோசனைக்கு வந்த போது, 'இதையெல்லாம் நான் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X