Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
உடல் எடை அதிகரிக்க, என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும். விளம்பரங்களைப் பார்த்து, ஒரே மாதத்தில், 5, 10 கிலோ குறைக்க முயற்சிப்பது; மார்க்கெட்டில் கிடைக்கும் கண்ட கண்ட புரத பானங்களை குடிப்பது தவறு. தேவைக்கு அதிகமாக சாப்பிடும் புரதம், உடல் பிரச்னைகளுக்கு வழி செய்யும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், முதலில் தவிர்ப்பது கார்போஹைட்ரேட் உணவுகளை; இதுவும் தவறு. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
ஒவ்வொரு ஆண்டும், மழைக் காலத்தில் மட்டும் கொசு மூலம் பரவும், மலேரியா, டெங்கு, யானைக்கால், சிக்குன் குனியா மற்றும் மூளைக்காய்ச்சல், மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்தன. தற்போது, டெங்கு காய்ச்சல், மிகப் பெரிய பிரச்னையாகி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தில், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, பலர், உயிரையும் இழந்துள்ளனர்; குறிப்பாக, 15 வயதிற்குட்பட்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
அழகாகத் தோன்ற வேண்டும் என்று மட்டுமே நான் நினைப்பதில்லை. 'ஸ்டிராங்'கா இருக்க வேண்டும் என்று விரும்புவேன். அதனால், சிலம்பம் பயிற்சியை முறையாக கற்று, தினமும் பயிற்சி செய்கிறேன். அதிகாலையில் ஷூட்டிங் இருந்தாலும், அதற்கு முன்பே, 'ஜிம்'மிற்குப் போய் அன்றைய உடற் பயிற்சிகளையும் செய்து விடுவேன். பசியோடு இருப்பது, ஒருவேளை உணவை தவிர்ப்பது என்பது, எனக்கு பழக்கமில்லை. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
கடந்த வாரத்தில், ஒரு தம்பதி என்னிடம் வந்தனர். கணவர் சற்றே பதற்றத்துடன் இருந்தார். 'நேற்று இரவு முழுவதும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக என் மனைவி ஆர்ப்பாட்டம் செய்தார். தூங்காமல், அவர் அருகிலேயே கவனமாக, எப்போதுடா விடியும் என்று இருந்தேன். ஏன் இப்படி, என்று எனக்குப் புரியவில்லை' என்றார். அவர் மனைவியிடம் தனியாகப் பேசினேன். நகரத்தில் இருந்து சற்றுத் தள்ளி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2017 IST
பருவ வயதில், பார்க்க வேண்டியது!பெண் குழந்தை பருவம் அடையும் வயது, 12. தற்போதைய, வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், சுற்றுச் சூழல் என்று பல காரணங்களால், ஓரிரு ஆண்டுகள் முன்னதாகவே, குழந்தைகள் பருவமடைகின்றனர். 10 வயதிற்கு முன்பே, 8 வயதிலும் கூட பருவமடையும் குழந்தைகளை தற்போது பார்க்க முடிகிறது. கடந்த, 15 ஆண்டுகளில், நடுத்தர மற்றும் மத்திய தர மக்களின் வாழ்க்கையில், பொருளாதார ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
ஆரோக்கியமற்ற உணவு, பரம்பரைக் காரணங்கள், உடலுழைப்பு இல்லாதது, தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது, கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகள், போதிய தூக்கம் இல்லாதது, நேரம் தவறி சாப்பிடுவது என, உடல் பருமனுக்கு பல காரணங்கள் உள்ளன. வழக்கமாக நாம் சாப்பிடும் உணவுகளோடு, பல்வேறு மாநில, சர்வதேச உணவுகளும் இன்று கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கின்றன. எல்லா, 'டிவி' சேனல்களிலும் தவறாமல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
நல்ல வளர்த்தி, ஒல்லியான தேகம். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையனைப் போல தோற்றம். என்னைப் பார்க்க அம்மாவுடன் வந்த போது பிரவீனுக்கு வயது, 18. ஏரோநாடிக்கல் மாணவன். அப்பா இல்லை; அம்மாவிற்கு வங்கியில் வேலை. வீட்டில் அம்மாவும், பையனும் மட்டும் தான் உள்ளனர். இருவரும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை. அப்பா இல்லாமல் வளரும் மகனை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது, அம்மாவின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
பல வாரங்களாக, வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. காய்ச்சல் காரணமாக, என்னிடம் வரும் நோயாளிகளில் பலர், 'டாக்டர், என்னை அட்மிட் பண்ணிடுங்க' என்கின்றனர். 'டெங்கு' குறித்த பயம் அந்த அளவிற்கு உள்ளது. டெங்கு வரும் முன் அல்லது வந்தபின், கவனமாக இருக்க வேண்டியது அவசியம்; ஆனால், பீதியடைய வேண்டியதில்லை.தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு காய்ச்சல் குறையாமல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
நயனுக்கு தற்போது, 33 வயது. வெளித்தோற்றத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவாரோ, அதைவிட அதிகமாக மனதுக்குத் தருவார். தோல்வி, ஏமாற்றம் என, எதிர்மறையாக எது நடந்தாலும், சோர்ந்து போய், அந்த இடத்திலேயே உட்கார்ந்து விடும் நபர் அல்ல; அதைத் தாண்டிப் போவது தான் நயனின், 'பிளஸ்'.மனதை அமைதியாக வைத்திருக்க தவறாமல் யோகா செய்வார். தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் என்பதை எதற்காகவும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
பெண் குழந்தைகளுக்கு, 11 வயதில் மார்பகங்கள் வளர ஆரம்பிக்கின்றன. பருவமடையும் வயதில் சினைப்பைகள், ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனைச் சுரக்கின்றன. இதோடு மார்பகப் பகுதியில் உள்ள திசுக்கள், கொழுப்புச் சத்து சேர்ந்து, மார்பகங்கள் உருவாகின்றன. கர்ப்ப காலத்தில், மார்பகங்கள் பெரிதாகும். சிலநேரம், சாதாரணமாக இருப்பதை விடவும் இருமடங்கு பெரிதாகலாம். பால் சுரப்பு செல்கள் பெருகுவதாலும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
இன்றைய வெப்பநிலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் மரங்கள் இல்லாதது. வளர்ச்சிப்பணிகள் என்று, ஏராளமான மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. இதனால், நிழல் தந்த பல மரங்கள், இயற்கை எய்தி விட்டன. மழை குறைவுக்கும் ஒரு காரணம் இது தான். மரங்களை வெட்டி விட்டு, மழை இல்லையே என்று குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை.சமூக ஆர்வலர்களின் தொடர் விழிப்புணர்வு, பலரது மனங்கள் மத்தியில், மரங்களை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
நாம் உண்ணும் உணவுப் பொருட்கள், எளிதில் ஜீரணமாக, அவற்றை நன்றாக அரைத்து உட்கொள்வதில் முக்கிய பங்கு பல்லுக்கு உண்டு. இத்துடன், முக அழகுக்கும், பொலிவுக்கும், பேசவும், பற்கள் முக்கியமானதாக உள்ளன. உடலை நோய் தாக்காமல் இருக்க, உடலின் நுழைவாயிலாக திகழும் வாய் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பற்களின் பாகங்களில், அதிகம் பாதிக்கக் கூடியது, பற்களை சுற்றியுள்ள ஈறுகள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
தலையில் சூடும் மல்லிகைப்பூவுக்கு இருக்கும் மருத்துவ குணங்கள், நம்மில் பலருக்கு தெரிவதில்லை. ஆனால், நம் முன்னோர், பழங்காலம் முதலே பல்வேறு உடல் ரீதியான பிரச்னைகளுக்கு மருந்தாக, மல்லிகைப் பூவை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதே உண்மை. வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
நமது உடலுக்கு, எல்லா சத்துக்களும் தேவை. ஒவ்வொரு சத்தும், உடலுக்கு பல்வேறு வகைகளில் வலு சேர்த்து, ஆரோக்கியமாக இயங்க உதவுகின்றன. சில சமயங்களில், எக்காரணமும் இல்லாமல், பெரிதாக எந்த ஒரு வேலையும் செய்யாமல் சோர்வாக உணர்ந்திருப்பீர்கள். கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை கூட பார்க்க முடியாது.சிலர், ஏதோ இருதய பிரச்னை வந்துவிட்டது என எண்ணி அச்சம் கொள்வார்கள். இருதய பிரச்னை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
இயற்கை நமக்கு அளித்துள்ள அருமருந்துகளில் முக்கியமானது சோற்றுக்கற்றாழை. நம் முன்னோர், அதை பல்வேறு மருத்துவ தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றில் சில வருமாறு:உடற்சூடு குறைய: சோற்றுக் கற்றாழை சோற்றை எண்ணையிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி வர, முடி வளர்வதுடன் நல்ல உறக்கமும் உண்டாகும். சிற்றாமணக்கு எண்ணெயுடன் கற்றாழை சோறு ஊற வைத்து, அரைத்த வெந்தயம், அரிந்த ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X