Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
கைகளை சுத்தமாக கழுவி, சாப்பிட வேண்டும் என்பது, சுகாதார விழிப்புணர்வின் முக்கிய முதல் படி. சிலர், சுத்தமாக கைகளை கழுவாமல், கழுவி விட்டேன் என்ற சாக்குபோக்கு சொல்லி சாப்பிட அமர்ந்து விடுவர். இதனால், வயிற்று கோளாறுகளுக்கு வித்திடுகிறது.வயிற்றுப் போக்கு, சீதபேதி துவங்கி, கொக்கிப் புழு, குடல் புழுக்கள் வரை வயிற்றுக்குள் வசிக்க ஆரம்பிக்கின்றன. சாப்பிடும் உணவு, அசுத்தமான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
அலைபேசி எனப்படும் மொபைல் போன் கருவிகள், அடிப்படை தகவல் பரிமாற்றத்தில் துவங்கி, இன்று, அனைத்து வித பயன்பாடுகளையும் வழங்க துவங்கியுள்ளது. தகவல் பரிமாற்றத்தையும் தாண்டி, இவை இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலை உருவாக முக்கிய காரணம், தொழில்நுட்ப வளர்ச்சி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவில், இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அலைபேசி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பிரச்னை இருக்கிறது. பணம் இல்லாதவர்களிடம், பணம் இல்லையே என்ற ஏக்கம். பணம் படைத்தவர்களிடம், நிம்மதியாக வாழ முடியவில்லையே என்ற ஏக்கம். உணவு கிடைக்காதவருக்கு, எப்போது வயிறு முட்ட உணவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு. நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, பிடித்த உணவு வகைகளை உண்ண முடியவில்லையே என்ற கவலை. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
யாராலும் மறக்க முடியாதது, பள்ளிப் பருவம். இப்போதும் நினைத்தால், கடந்த கால நினைவலைகள் வந்து தாலாட்டும். உன் பெயர் என்ன? எந்த ஊர்? உனக்கு என்ன கலர் பிடிக்கும்? என்ற உரையாடலில் துவங்கும் பள்ளி நட்பு. முதல் வகுப்பில், பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த நண்பன், சிநேகிதியை இன்றும் நினைத்து பார்த்து மனம் நெகிழும்.மதிய உணவின் போது, குழுவாக அமர்ந்து, எல்லாருடைய உணவையும், சிறு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
உலகத்தில், வணங்கக் கூடிய முதல் தெய்வம் தாய். இந்த உலகத்துக்கு நம்மை அறிமுகப்படுத்திய முதல் உயிர் அவர் தான் என்று, இக்காலத்தில், பலருக்கு சொல்ல வேண்டியிருக்கிறது. நம்மை வளர்த்து ஆளாக்கிய விதத்தை, நவீன காலத்தில் பலர் மறந்து போகின்றனர். கண்டிக்கும் அப்பாவை பலருக்கு பிடிக்காது. ஆனால், உங்களின் எதிர்காலத்துக்கு ஏற்ற வழியை தேர்ந்தெடுப்பதிலும், பணம் சேர்ப்பதிலும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
செல்பி என்றால் என்ன? என்று யாரிடமும் கேட்டு விட வேண்டாம். வேற்றுகிரகவாசியை போல் பார்க்க ஆரம்பித்து விடுவர். அந்தளவுக்கு, செல்பி மோகம், அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. அமெரிக்க புகைப்படக் கலைஞரான ராபர்ட் கொரனலிஸ் தான், முதன் முதலில் செல்பி புகைப்படத்தை எடுத்தவர். இது, திட்டமிட்டு நடந்த செயல் அல்ல. 1839ம் ஆண்டு, கேமராவை வைத்து, அவரே புகைப்படம் எடுக்க முயன்றார். லென்ஸ் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2016 IST
ஆஸ்துமா!; பத்துக் குழந்தைகளில் ஒரு குழந்தையும், வயதானவர்கள் என்றால், 12 பேரில் ஒருவரும், ஆஸ்த்மா பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக, சமீபத்தில் இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு கூறுகிறது. நம் நாட்டிலும், இதே எண்ணிக்கையில் ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது.உகந்த உணவு: ஒமேகா 3 அதிகம் உள்ள மீன், மீன் எண்ணெய் மாத்திரைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தவிர, பழங்கள், காய்கறிகள், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2016 IST
என் வயது 76. இறப்பிற்குப் பின், எனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு, தானமாக தர விரும்புகிறேன். இதற்கு நான் யாரை அணுக வேண்டும்? என்ன செய்ய வேண்டும்?எஸ்.சிவம், பேரூர், கோவைமறைவிற்கு பின், உடலை, மருத்துவ ஆராய்ச்சிக்கு தர வேண்டும் என்ற உங்களின் நோக்கம், பாராட்டுதற்குரியது. உங்களின் விருப்பம் நியாயமானதாக இருந்தாலும், இந்த விஷயத்தை பொறுத்தவரை, உங்கள் மனைவி, குழந்தைகளுக்கு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2016 IST
செப்டம்பர், 15, 2016: மகன், மருமகள் பராமரிப்பில் வாழும், 70 வயது ரகுநாத்திற்கு, எதிர்பாராமல் உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. கழுத்துப் பகுதியில் இறுக்கம் உண்டாகி, முதுகில் கூன் விழுந்தது. பக்கவாதமாக இருக்குமோ என்று நினைத்தவர்களுக்கு, மருத்துவர், பாதிப்பின் அறிகுறி, 'பார்கின்சன்' என்று கூறியதோடு, மருந்து மாத்திரைகளை பரிந்துரைத்து என்னிடம் அனுப்பி வைத்தார். 'பார்கின்சன்' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2016 IST
என்னிடம் வந்த அந்தப் பையனின் வயது, 15. அந்த ஆண்டு, 10வது படித்துக் கொண்டிருந்தவன், படிப்பை நிறுத்தி விட்டான். இவன் பிறப்பதற்கு முன், இவனது பெற்றோருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட, அடுத்த சில ஆண்டுகள் கழித்து இவன் பிறந்துஇருக்கிறான். அதனால் இவன் மீது, பெற்றோர் அன்பைப் பொழிந்து வளர்த்திருக்கின்றனர். சில ஆண்டுகளில், இவனுக்கு ஒரு தங்கை பிறக்க, மொத்த குடும்பத்தின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2016 IST
புரோஸ்டேட் சுரப்பி என்றால் என்ன?ஆண்களின் சிறுநீர்ப் பையை ஒட்டியவாறு, சிறுநீர்ப்பாதையின் அருகில் இருக்கும், 20 முதல் 25 கிராம் எடையுள்ள சுரப்பி.புரோஸ்டேட் சுரப்பியில், கட்டி ஏற்பட காரணம் என்ன?டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) என்னும் ஹார்மோன் சுரப்பு, 40 வயதுக்கு மேல் அதிகரிப்பதால், வீக்கமடைந்து புரோஸ்டேட் சுரப்பியில் பாதிப்பு ஏற்படுகிறது.புரோஸ்டேட் சுரப்பியில் கட்டி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X