Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2018 IST
என் பற்களின் இடையே உணவு மாட்டிக் கொள்கிறது. அந்த இடத்தில் ஈறுகளின் வீக்கம் வலி வருகிறது. பல் குச்சி, பின் கொண்டு உணவுத் துகள்களை அகற்றுகிறேன் சரியாபற்களுக்கு இடையே இயற்கையாகவே இடைவெளிகள் இருக்கும். ஆனால் சில நேரங்களில் பல் வரிசை சீராக இல்லையென்றாலோ, பக்கத்துக்கு பற்களின் அமைப்பினாலோ இவ்விடைவெளி அதிகமாகும். அப்போது உணவு அந்த இடத்தில் மாட்டிக் கொள்ளும். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2018 IST
* தடுப்பூசி போட்டால் புற்று நோய் வருமா?இது ஒரு தவறான கருத்து. தடுப்பூசி போடுவதற்கும், புற்று நோய் வருவதற்கும் சம்பந்தம் கிடையாது. தடுப்பூசி போட்ட இடத்தில் ஒரு சிலருக்கு புற்றுநோய் வருவது இயற்கையான மாறுதல் மட்டுமே. தடுப்பூசி போடாமல் இருந்திருந்தாலும், அவர்களுக்கு அந்த இடத்தில் புற்றுநோய் வந்திருக்கக்கூடும்.* புற்றுநோய்க்கு தடுப்பூசி உண்டா?எல்லா வகையான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2018 IST
எனக்கு, அதிகாலையில் எழுந்து விடும் பழக்கம். ஒரு நாள் கூட தவறாமல் உடற்பயிற்சி செய்வேன். அதிகாலை உடற்பயிற்சி தான், என் பிட்னெசிற்கு காரணம் என நம்புகிறேன். 'டயட்'டைப் பொறுத்தவரை, நான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன்; சிகரெட், மது பழக்கம் எப்போதும் கிடையாது. 'எனக்கு இது வேண்டும், உங்கள் படத்தில் நான் நடிக்கிறேன்' என எதையும், யாரிடமும் நானாகப் போய் கேட்டது இல்லை. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2018 IST
குழந்தை, ஒரு வயதிற்குள்ளேயே, மனிதர்களை, பொருட்களை பார்க்கிறதா, கூப்பிடும் திசையில் உடனடியாக திரும்பி பார்க்கிறதா என்பதை, பெரும்பாலும் கவனித்து, சந்தேகம் இருந்தால் டாக்டரிடம் காட்டுகிறோம். பள்ளி செல்ல ஆரம்பித்தவுடன் எழுதும் போது, படிக்கும் நேரத்தில் புத்தகத்தை கண்களின் அருகில் வைத்துப் பார்த்தால், டாக்டரிடம் காட்டி, கிட்டப் பார்வை, துாரப் பார்வையை பரிசோதித்து, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2018 IST
ஒரு பொருளை, இரு கண்களால் பார்க்கும் போது, ஒரே பிம்பமாகத் தெரிந்தாலும், இரண்டு கண் பார்வைக்கும், மெல்லிய வேறுபாடு இருக்கும். இரண்டு கண்களின் பார்வையையும், மூளை ஒருங்கிணைத்து, ஒரே பிம்பமாகக் காட்டுகிறது. இது தான், 'பைனாகுலர் பார்வை!' இரண்டு கண்களிலும் தெளிவான, ஆரோக்கியமான பார்வை இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.தவிர, இரண்டு கண்களின் பார்வையும், ஒரே நேர்கோட்டில் இருக்க ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X