Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2015 IST
குழந்தை பிறந்தவுடன் எடையை அறிந்து கொள்வது கட்டாயம். நிறை மாத குழந்தை குறைந்தது, 2.5 கிலோ எடை இருக்க வேண்டும்; அதிக எடையாக, 4 முதல் 4.5 கிலோ இருக்கலாம். குழந்தை பிறந்தவுடன், முதலில் நன்கு வீறிட்டு அழ வேண்டும். அப்போது தான், நுரையீரல் நன்கு சுருங்கி, விரிந்து மூச்சு விடுதலும், மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டமும் சீராகும். குளிர் காலத்தில், 5 முதல் 6 அடுக்குத் துணி கொண்டு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2015 IST
என் மனைவிக்கு குழந்தை பிறந்து ஒரு வாரம் ஆகிறது. மருத்துவர்கள், 'செரிபரல் பால்சி' பாதிப்பு உள்ளது என்கின்றனர். அப்படி என்றால் என்ன?தெ. திருநாவுக்கரசு, மதுரை.குழந்தை பிறக்கும்போது, மூளைக்கு போதிய பிராணவாயு செல்லவில்லை என்றால், குழந்தை மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். அதனால், குழந்தையின் கை, கால் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.இதற்கு உரிய நேரத்தில், எளிய முறையில் குறைந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2015 IST
எனக்கு நன்கு அறிமுகமான நண்பர்களின், காமெடி மருத்துவ கதை இது. ஆடம் மற்றும் எஸ்தர், இருவரும் நண்பர்கள்தான் என்றாலும், இந்தியா - பாகிஸ்தான் மாதிரி எப்போதும் சண்டை போட்டுக் கொள்வர். இருவரையும் பார்க்கும் போது, 'டாம் அண்டு ஜெர்ரி' கதை நினைவுக்கு வரும். ஒரு கட்டத்தில், இந்த செல்லச் சண்டைகளே, நண்பர்கள் இருவரையும் வாழ்க்கையில் ஒன்றாக இணைத்தது. திருமணம் ஆனதும், முதலிரவு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2015 IST
நம் உடலை, சக்கரம் போன்று வளைப்பதால் இந்த பெயர் பெற்றது.செய்முறை:1விரிப்பில் நிமிர்ந்த நிலையில் படுக்கவும்2 இரண்டு கால்களையும் மடக்க வேண்டும்3 கால்களுக்கு இடையே, சற்று இடைவெளி இருக்க வேண்டும் 4கைகளை பின்புறமாக கொண்டு சென்று, கழுத்தின் பக்கவாட்டில் சிறிது இடைவெளி விட்டு, உள்ளங்கை தரையில் படுமாறு வைக்க வேண்டும்5 உள்ளங்கைகளை அழுத்தியவாறு, மெதுவாக முதுகை உயர்த்தி, பின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2015 IST
1 உடல் பருமன் எதனால் அதிகரிக்கிறது?தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதால், கட்டாயம் உடல் எடை கூடும். நேரம் தவறி சாப்பிடும் போதும், உடலுக்கு ஒவ்வாத உணவை சாப்பிடும் போதும் எடை கூடும். 2 உடலுக்கு ஒவ்வாத உணவு முறை என்றால் என்ன?பொதுவாக, ஒவ்வொரு நாட்டிலும், அந்தந்த நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றபடியே, உணவு முறைகள் உள்ளன. உதாரணமாக, குளிர் பிரதேசங்களில், உடலின் வெப்ப நிலையை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
பல இடங்களில் வை-பை வசதிகளை ஏற்படுத்தி அதன் மூலம், இணையதள வசதியை பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட, முக்கிய இடங்களில் வை-பை வசதி செய்யப்பட்டு உள்ளது. பெரும்பாலான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வை-பை வசதியை ஏற்படுத்தி மொபைல்போன், லேப்டாப், டேப்லட் போன்றவற்றில் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். வை-பை வெளியிடும், மின்காந்த அலைகள் அந்த அறை முழுவதும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
கடுமையான மார்பு சளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியும் அதன் வலி. இதற்கு மருந்து, யூகலிப்ட்ஸ் இலையில் உள்ளது. யூகலிப்ட்ஸ், சிறந்த நுண்ணுயிர் எதிரியாகும். இதன் இலைகளும், வேர்களும் மருத்துவ குண நலன்கள் கொண்டவை. நறுமணம் கொண்ட இலைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய், எளிதில் ஆவியாகக் கூடியது. யூகலிப்டஸ் எண்ணெய், தோல் மற்றும் அழகு பராமரிப்புக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
குதிகால் பகுதி எலும்புக்கு கீழே, முள் போல சிறிய அளவில் எலும்பு வளர்ந்தால் வலி ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அப்படி ஏதும் எலும்பு வளர்ந்திருக்கிறதா என்று 'எக்ஸ்ரே' எடுத்து பார்த்து, எலும்பின் வளர்ச்சியை பொறுத்து, சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சாதாரண ஒரு அறுவை சிகிச்சை மூலம் இதை சரி செய்துவிடலாம். காலையில் எழுந்ததுமே பாதங்களை கீழே வைத்தால் வலிக்கும். பாதங்களின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
பெண்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு பல்வேறு சத்துக்கள் அத்தியாவசியம். இச்சத்துக்கள் எதில் உள்ளன?ஒமேகா- 3: பெண்களுக்கு மிகவும் தேவைப்படும், ஒரு சிறந்த கொழுப்பு அமிலம் இது. உயர் ரத்த அழுத்தம், வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்களைச் சரி செய்வதுடன், இதயப் பாதிப்பிலிருந்தும் காக்கிறது. நாள் ஒன்றுக்கு, 1.1 கிராம் அளவுக்குப் பெண்களுக்குத் தேவைப்படும். கடல் மீன்களிலிருந்து, இச்சத்தை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
நமது உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளது. முட்டையில் தேவையான அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில், 17 கலோரியும், மஞ்சள் கருவில், 59 கலோரியும் உள்ளது. நாம் சமைக்கும் முட்டையை பொருத்து, கலோரிகளின் அளவு கூடும் அல்லது குறையும். முட்டையில் தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்கு தேவையான அயோடின் உள்ளது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
அசைவ உணவுகளை உண்பதால், ஏற்படும் பாதிப்புகளை இன்று பலர் உணர்ந்து, சைவத்துக்கு மாறி வருகின்றனர். இது போன்ற சைவ உணவு பிரியர்களில் சிலருக்கு, கீரை என்றாலே பிடிக்காது. அப்படிப்பட்ட நபர்களின் உடலை, பரிசோதனை செய்து பார்த்தால், அவர்கள் வயிற்றுப்புண், மலச்சிக்கல், வாயு தொல்லை போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டு வருவது தெரியவரும். அடிக்கடி கீரையை உணவில் சேர்த்து கொள்வோருக்கு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
முதுமை வந்த பின்தான், இளமையின் அருமை புரியும். தலையில் நரை முடி வந்தாலோ, நீண்ட நேரம் நடக்க முடியாமல், மூச்சு வாங்கினாலோ அல்லது பழையபடி சுறுசுறுப்பாக இருக்க முடியாமல் போகும் பட்சத்திலோ, வயசாகிடுச்சு என்கிற நினைப்பு வந்து போகும். வயது ஆனாலும், எப்போதும் இளமையாக வைத்து கொள்வதற்கு, உணவு பழக்கத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம். இதோ, இளமையுடன் இருக்க டிப்ஸ்: மூன்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
எல்லா துறைகளிலும், எல்லா பணி நிலைகளிலும் அனைவருமே, ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு ஏற்படும், 75-90 சதவீத நோய்களுக்கு அவர்களின் மன இறுக்கமே அடிப்படை காரணமாக உள்ளது. மன அழுத்தம் ஒருவரின் இயல்பான வாழ்க்கையை திசை திருப்பி, பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது. எதிர்பாராத சூழ்நிலைக்கு ஒருவர் தள்ளப்படும் பட்சத்தில்தான் அவர்கள் அதிக மன ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X