Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2018 IST
* மழை காலத்தில் சளிப்பிடிப்பது ஏன்?மழை காலங்களில் மழை பெய்யும் போது குடிநீரும், அசுத்தமான நீரும் கலக்க வாய்ப்புள்ளது. தேங்கி இருக்கும் நீரில் கொசுக்கள், ஈக்கள் அதிகம் உற்பத்தியாகும். இதனால் கொசுக்கள், ஈக்களால் நோய்கள் அதிகமாக வரும். தேங்கி இருக்கும் நீரினில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் தங்க வசதி உள்ளது. இந்த வைரஸ் கிருமிகளால் தான் மழை காலத்தில் மூக்கடைப்பு, சளி, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2018 IST
* எனக்கு 13 வயது ஆகிறது. வலிப்பு வந்துள்ளது. இதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டுமா? இதனால் படிப்பு, விளையாட்டு, எதிர்காலம் பாதிக்கப்படுமா?நம் மூளை, யோசிக்கும் திறன், செயல்பாடு மற்றும் உணர்வுகள் மின் துாண்டுதலின் மூலம் செயல்படுகிறது. வலிப்பு வரும் போது தவறான துாண்டுதல்கள் மூளையிலிருந்து வெளிப்பட்டு நம்மிடையே அது தேவையில்லாத செயல்களை செய்ய வைக்கும். உதாரணமாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2018 IST
நுாடுல்ஸ் உட்பட, பல வெளிநாட்டு உணவுப் பொருட்களின் விளம்பரத்தில் நடிக்கும் அமிதா பச்சன், பாலிவுட் சூப்பர் ஸ்டார், மும்பை.இளைஞனாக இருந்த போது, வேலைக்கு நடுவில், வெளியில் இருந்து விரும்பிய உணவை வாங்கி சாப்பிடும் பழக்கம் கொண்டவன். வயதான பின், உணவுப் பழக்கத்தை முற்றிலும் மாற்றி விட்டேன்.படப்பிடிப்பிற்குச் சென்றால், அலுவலகம் செல்பவர்களைப் போல, மதிய உணவை வீட்டில் இருந்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2018 IST
மார்பக, கர்ப்பப்பை வாய் புற்றுநோயை பின்னுக்குத் தள்ளி, வயிறு, உணவுக் குழாய், இரைப்பை, குடல், நுரையீரல், வாய், கழுத்துப் பகுதி புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்.உடல் நலக் குறைவு வரும் சமயங்களில், வழக்கமாக ஆலோசனை பெறும், டாக்டரிடம் காட்டுவர். அவர் புற்றுநோயாக இருக்கலாம் என்ற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2018 IST
சமீபத்தில் என்னிடம் ஆலோசனைக்கு வந்த, புதிதாக திருமணம் ஆன இளம்பெண், 'வாட்ஸ் - ஆப், பேஸ் புக்கில் காட்டிய அன்பு, நேரில் பார்க்கும் போது, ஒரு துளி கூட இல்லை' என, கணவரைப் பற்றி புகார் கூறினார். இதில் எனக்கு, எந்த வியப்பும் இல்லை; இன்று பெரும்பாலானோர், இப்படித் தான் இருக்கிறோம்.உலக சுகாதார மையத்தின் சமீபத்திய ஆய்வு, 30 கோடி பேர், சமூக வலைதளங்களால், மன அழுத்தத்திற்கு உள்ளாகி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X