Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பிற வார இதழ்கள்
பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2011 IST
""படிப்பில் அதிக கவனம் செலுத்துவதே இல்லை. படித்த அனைத்தையும் உடனே மறந்து விடுகிறான். எழுதினால், பார்க்க சகிக்காது. ஏகப்பட்ட பிழைகள்... 6க்கு பதில் 9 எழுது கிறான். பெருக்குவதற்கு பதில், கூட்டுகிறான். நல்லா அறிவு இருக்கு, ஆனா திமிரு... படிப்பை தவிர, மற்ற எல்லாத்துலயும் படுசுட்டி!'' - இப்படி திட்டி தீர்க்கும் அம்மாக்கள். ""நாலு சாத்து சாத்துனா, வழிக்கு வருவான்...'' என, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2011 IST
வயிற்றுப் புற்றுநோய் வருவதற்கான, முக்கியமான பொதுவான காரணங்கள், வறுத்த உணவுகளையும், மதுபான வகைகளையும் அதிகமாக உட்கொள்ளுதல், புகைபிடித்தல் மற்றும் வயிற்றில் கட்டி வளர்தல் புற்றுநோய் ஏற்படக் காரணங்களாக அமையலாம். வயிற்றில் ஏற்படும் புண்கள், எப்போதாவது அரிதாகப் புற்றுநோயாக மாறக்கூடும். வயிற்றில் புற்றுநோய் உள்ள நோயாளிகளின் நோய் எவ்வாறு தெரிய வருகிறது? இத்தகைய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2011 IST
பார்வையை பறிக்கும் சர்க்கரை நோய் இந்தியாவில் சர்க்கரை நோய் ஒரு மிகப் பெரிய சுகாதார பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சர்வதேச சர்க்கரை நோய் மருத்துவ கூட்டமைப்பின் கணிப்புப்படி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 4 கோடி. இது, வரும் 2025ம் ஆண்டில் 7 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகிலுள்ள சர்க்கரை நோயாளிகளில் 5ல் ஒருவர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2011 IST
* தேங்காய் எண்ணெயை இதய நோயாளிகள் தலைக்கு தேய்ப்பதற்கு பயன்படுத்தலாமா?எஸ். பிரபாகர், மதுரை. தேங்காய் எண்ணெயில், "குச்tதணூச்tஞுஞீ ஊச்t' என்ற கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. எனவே இதை சமையலுக்கு பயன்படுத்தவே கூடாது. பயன்படுத்தினால் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் தன்மை அதிகம் உள்ளது. ஆனால், தலைக்கு தேய்ப்பதில் தவறில்லை. தாராளமாக தலையில் தேய்ப்பதற்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2011 IST
நமது உடலின் பெரும்பாலான தசைகளுக்கு செல்லும் நரம்புகளை கட்டுப்படுத்துவது கழுத்துப்பகுதியாகும். இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்கள், மூளையிலிருந்து கிடைக்கும் கட்டளைகளை செயல்படுத்த உதவும் நரம்புகள், தசைகள், தசைநார்கள் ஆகியன செயல்படவும், நுரையீரலுக்கும் மூக்கிற்கும் இடையே சுவாசத்தை கடத்தும் மூச்சுப்பாதை ஆகியன இணைந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2011 IST
நாள்தோறும் நடைபயிற்சி செய்வதால், உடலில் தேவைக்கு அதிகமான எடை குறைகிறது. இப்பயிற்சி உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கம் சீராகிறது. * நடை பயிற்சி ஓர் சிறந்த உடற்பயிற்சி. உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது உடற்பயிற்சியும், சிறந்த உணவுப் பழக்கமுமே ஆகும். உணவுப் பழக்கத்தில் எல்லாருமே கவனம் எடுத்துக் கொள்கிறோம்; அதுபோல, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2011 IST
மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளை பகிர்ந்து கொள்ளக் கூடாது; அதனால், தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. * இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால், உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே, அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும்.* தரமானதாக இல்லாத பட்சத்தில், தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2011 IST
வர்ணம் சேர்க்க மரத் தூளையோ, செங்கற் பொடியையோ, மிளகாய் தூளில் கலந்து விடுகின்றனர். சிறிது மிளகாய்த் தூளை எடுத்து எரிக்க வேண்டும். அதில், சாம்பல் இருந்தால் கலப்படமானது. நாம் உண்ணும் உணவில், 22 சதவீதம் கலப்படம் செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது.என்னதான் பரிசோதிக்கப்பட்டு அரசாங்க முத்திரை குத்தப்பட்டாலும், கலப்படத்தைத் தடுக்க முடிவதில்லை. இதற்காக, நாம் வாங்கும் உணவுப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2011 IST
பொழுது போகாத பொம்முகளே...விவரம் தெரியாதவர்களுக்கு, சுயதொழில் தொடங்கவோ, மேற்படிப்புக்கோ, வங்கி கடன் பெறுவதற்கோ வழி காட்டலாம். நாளிதழ் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், தான் அறிந்த வேலை வாய்ப்பு தகவல்களை படித்து, வேலை இல்லாதவர்களுக்கு தந்து உதவலாமே! ரபேக்கா அக்காவை கேளுங்க...முகத்தில் வழியும் எண்ணெய் பசை நீங்க என்ன செய்ய வேண்டும்?வெள்ளரிக்காயையும், கேரட்டையும் மிக்சியில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X