Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
இரண்டு இட்லி... இரண்டு மாடிகள்!தினமும் சாப்பிடும் உணவில், 25 சதவீதம், நார்ச்சத்து இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நம் உணவுப் பழக்கத்தில், நம் உணவிலிருந்து, வெறும், 10 சதவீத நார்ச்சத்து தான் கிடைக்கிறது. நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும் என, நமக்குத் தெரிந்தாலும், அப்படியே முழு பழமாகவோ, சமைத்த காய்கறிகளாகவோ சாப்பிடாமல், ஜூஸ், சூப் என, மாறிவிட்டோம். முழுதாக அப்படியே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
இதுவரை, அரவிந்த், 10 பள்ளிகள் மாறி இருப்பான். பள்ளி மட்டுமல்ல, பாடத் திட்டமும் மாறி விட்டது. சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் படித்த அவனை, மெட்ரிக் பாடத்திட்டத்திற்கு மாற்றி விட்டனர். இவ்வளவு குழப்பங்களுக்கும் பின்னால் இருந்த ஒரே காரணம், என்ன செய்தாலும், அவன் சரியாக படிக்க மாட்டேன் என்கிறான் என்பது தான். கடைசியில், வீட்டில், தனியாக ஒரு டீச்சர் வைத்து, பள்ளி நேரம் போக, மற்ற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் துவங்கி, நவம்பர் வரை, டெங்குவின் பாதிப்பு இருக்கும். இந்த ஆண்டு மே மாதத்தில், சில நாட்கள் மழை பெய்ததைத் தொடர்ந்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, வழக்கத்தை விடவும் அதிகமாகி விட்டது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
மார்பகத்தில் வலி என்பது, பெரும்பாலான பெண்கள், பொதுவாக சொல்லக்கூடிய தொந்தரவு. என்னிடம் வரும் நிறைய பெண்கள், 'இரண்டு மார்பகங்களும் ரொம்ப வலிக்கிறது டாக்டர், தாங்கவே முடியவில்லை' என, சொல்வர்.பொதுவாக, இரண்டு மார்பகங்களிலும் வலி இருக்கிறது எனச் சொன்னால், 'மாதவிடாய் வருவதற்கு முன் வலி வரும். மாதவிடாய் வந்தபின் வலி குறைந்து விடும். இது, மிகவும் இயற்கையான விஷயம்.நம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
'மாடலிங்' துறையில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால், இந்தியாவின் நவோமி காம்பல் ஆகியிருப்பார் என, த்ரிஷா குறித்து சொல்லப்படுகிறது. இயற்கையிலேயே ஒரு நடிகைக்கான கச்சிதமான உடல் அமைப்பு இல்லாத போதும், சினிமா துறைக்கு வந்த இந்த, 17 ஆண்டுகளில், ஒரு கிராம் உடல் எடை கூடவோ, குறையவோ இல்லாமல், கச்சிதமாக இத்தனை ஆண்டுகள் இருப்பது என்பது, சாதாரண விஷயம் இல்லை. காலையில் எழுந்தவுடன், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது வழக்குமொழி மட்டும் அல்ல... விஞ்ஞான உண்மையும் கூட. எபிநெப்ரின் நார் எபிநெப்ரின் கார்டிசால் ஆகியவை, மன அழுத்தம் உண்டாக்கும் ஹார்மோன்கள். மனம்விட்டுச் சிரிப்பதால், இந்த ஹார்மோன்களின் சுரப்பை குறைக்கிறதாம்.இதனால், இயல்பாகவே மன அழுத்தம் குறைந்து விடுகிறது. சிரிப்பு, மூளையில் எண்டார்பின்களை சுரக்கச் செய்து, நம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
உடல் எடை குறைக்க இனி மூச்சு வாங்க ஓடவோ, உடற்பயிற்சி, ஜிம், டயட் என்று சிரமப்படவோ தேவையில்லை. எங்கள் மாத்திரையை மட்டும் சாப்பிடுங்கள் ஒரே மாதத்தில் எடை குறைந்துவிடும் என்ற விளம்பரங்களை ஆங்காங்கே பார்த்திருப்பீர்கள். இந்த விளம்பரங்களைக் கண்டு மயங்கும் பலர் அந்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். குறிப்பாக, உடல் எடை குறைக்க விரும்பும் இளம்பெண்களின் லேட்டஸ்ட் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
சுண்டைக்காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
தமிழகத்தின் தேசிய மரம் பெருமை பனைமரத்துக்கு உண்டு. அப்படி என்ன சிறப்பு இருக்கிறது இந்த பனைமரத்தில் என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். இந்தியாவில் உள்ள மொத்த பனை மரங்களில், 80 சதவிகிதம் தமிழகத்தில் தான் இருக்கின்றன. தமிழின் மதிப்புமிக்க சொத்துக்களாக இலக்கியங்களில் பனை மரம் பதிவாகி இருக்கிறது. மாபெரும் இலக்கியங்கள் எல்லாம் பனை ஓலைகளில்தான் எழுப்பட்டன. கேட்டதைத் தரும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
குளிர்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்து கொள்ளுதல், நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காய்தல், தலை முதல் கால் வரை மூடிய நிலையில் உடைகள் அணிதல் ஆகியவை மட்டும் போதாது. குளிர்காலத்தில், சருமத்திற்கு பிரத்யேக கவனம் செலுத்தி பராமரிப்பது அவசியம். கூந்தல் பராமரிப்பு: குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழைச் சாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2017 IST
நெருஞ்சில் அல்லது நெருஞ்சி என்று அழைக்கப்படும் இந்த மூலிகையின் தாவரவியல் பெயர் டிரைபுளுஸ் டெரஸ்டின்ஸ். அசுவத்தம், உச்சிகம், உசரிதம், திரிகண்டம், கோகண்டம், அசுவசட்டிரம், காமரதி, சாம்பம், செப்பு என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு. மருத்துவ மூலிகையான இதில், சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில், பெரு நெருஞ்சில் என பல வகைகள் உள்ளன.இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X