Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
டெங்கு காய்ச்சல் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் நோயாக உள்ளது. ஆண்டு தோறும், 10 கோடி பேர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். 50 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவிலும், டெங்கு காய்ச்சலால் ஏராளனமான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலத்தில் தான், டெங்கு காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் செப்டம்பரில் தொடங்கி, டிசம்பர் வரை டெங்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
நான்கு வயதுள்ள குழந்தை ரவிக்கு, இரண்டு வயதிலிருந்து ஆயுர்வேத சிகிச்சை துவங்கியது. இரண்டு ஆண்டுகளாக அவனுக்கு, மார்பில் அடிக்கடி சளிக்கட்டி, மூச்சுத்திணறல் ஏற்படும். குழந்தையின் தந்தைக்குச் சிறு வயதிலிருந்து ஆஸ்துமா நோய் உண்டு. தாய் வீட்டாருக்கும் மூச்சு சம்பந்தப்பட்ட நோய் உள்ளதால், அக்குழந்தைக்கு இந்த நோய் ஒரு பரம்பரை சொத்து.அத்துடன் அவனுக்கு, வேறு சில ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
\"அவளுடைய கண்ணைப் பாரேன்... அரைக் கண்ணைத் திறந்து, பார்ப்பவரை மயக்குகிறாள்...' என, யாராவது உங்களைப் பார்த்துப் புகழ்ந்து பேசினால், புகழ்ச்சிக்கு மயங்கி விடாதீர்கள். அரைக்கண் மட்டுமே திறக்கும் நிலையில் உள்ள தன்மைக்கு, "மந்தக் கண்' என்று பெயர். உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவை. கண்ணை கவனிக்காமல் போனால், என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பது குறித்து, வாசன் கண் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
மருந்து டாக்டர்களின் ஆலோசனையின்றி மருந்துகள்உட்கொள்வது நல்லதில்லை என கூறப்படுகிறதே? -செல்வா,சென்னை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, டாக்டர் களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் கொடுக்கின்றனர். டாக்டர்களே குழந்தைகளுக்கு மருந்துகள் கொடுக்கும் போது, மிகுந்த கவனத்துடன் வழங்குகின்றனர். அவரவரின் வயது மற்றும் உடல் எடைக்கு ஏற்ப, மருந்துகளின் வீரியத் தன்மை மாறுபடும். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
எனது தாயின் வயது 80. அவரது வாயின் கீழ்த்தாடையின் பல்லுக்கு இடையில் தசை வளர்கிறது. இதை இருமுறை அகற்றிவிட்டும், திரும்பவும் வருகிறது. இது எதனால்? பல்சொத்தை இருந்து அதனால் வரும் நச்சுப் பொருட்களால் அவ்வப்போது வீக்கம் அல்லது தசை வளர்ச்சி ஏற்படலாம். பல்டாக்டரை அணுகி அவ்விடத்தில் எக்ஸ்ரே எடுத்தபின், எந்த பல்லால் தசை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, அப்பல்லின் வேர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2011 IST
எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து ஒரு மாதமாகிறது. நான் எப்போது இரு சக்கர வாகனம் ஓட்ட இயலும்? எஸ். ராஜ்மோகன், தேனி பைபாஸ் சர்ஜரி என்பது இருதயத்தின் ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பை, நெஞ்சில் இருந்தோ, கை, கால்களில் இருந்தோ, ரத்தநாளத்தை எடுத்து ஆபரேஷன் மூலம் சரி செய்வதாகும். இது செய்தவர்களுக்கு பொதுவாக 3 மாதங்கள் கழித்து, ரத்தம், சிறுநீர், மார்பு எக்ஸ்ரே, எக்கோ, டிரெட்மில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X