Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2015 IST
குழந்தை பருவத்தை கடந்து, பருவ வயதில் அடியெடுத்து வைக்கும் காலத்தை, வளர் இளம்பருவக் காலம் அல்லது பதின்பருவக் காலம் என்கிறோம். பொதுவாக, 10 முதல், 19 வயது வரை இந்தக் காலகட்டம் இருக்கும். பெண்களுக்கு, பெரும்பாலும், 13 முதல், 15 வயதிற்குள் பருவமெய்துதல் நிகழ்கிறது. அப்போது பெண்ணின் உடல், உயரமாகவும், பக்கவாட்டிலும் வளரத் துவங்கும். மார்பகங்கள் பெரிதாகத் துவங்கும். மாதாந்திர ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2015 IST
ஆறு மாதங்களுக்கு முன், துபாயில் இருந்து ஒரு நிறுவனத்தார், என்னை தொடர்பு கொண்டனர்.எங்கள் நிறுவனத்தில், இந்தியாவை சேர்ந்த பிராங்கிளின் என்பவர் வேலை பார்த்தார். தொழிற்சாலையில் நடந்த ஒரு விபத்தில், அவரது கழுத்து நரம்பு துண்டாகி பாதிக்கப்பட்டு விட்டது. அதனால், அவருக்கு கை, கால்கள் செயல்படவில்லை; கோமா நிலையில் உள்ளார். எப்போதாவது சுயநினைவு வரும். அவரை துபாயில் வைத்து, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2015 IST
பொருள்: பாதங்களை ஹஸ்தம் (கைகள்) தொடுவதால், இந்த பெயர் பெற்றது.செய்முறை:1. விரிப்பில் நேராக நின்று, இரு கைகளையும், மார்பு முன் கூப்பி, மூச்சை உள் இழுத்துக் கொள்ள வேண்டும்2. கைகளை மேலே உயர்த்தி, பின் மெதுவாக மூச்சை வெளியே விட்டுக் கொண்டே, கால் பாதங்களுக்கு பக்கத்தில், தரையில் உள்ளங்கை படுமாறு வைக்க வேண்டும். இந்த நிலையில், முட்டிப் பகுதியானது வளையக் கூடாது3. சிறிது நேர ஆழ்ந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2015 IST
1. குதிகால் வலி என்பது குறைபாடா அல்லது நோயா?காலையில் எழுந்ததும், குதிகாலில் துவங்கி, கால் முழுவதும் வலி பரவும். வலியைப் பொறுத்துக் கொண்டு, நடக்கத் துவங்கி விட்டால், வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். பின், பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவில் உறங்கச் செல்லும்போது மீண்டும் குதிகாலில் வலி ஏற்படும். இந்தப் பிரச்னைக்கு, 'பிளான்டார் பேசியைட்டிஸ்' என்று பெயர்.2. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2015 IST
* எனக்கு பிரசவமாகி ஓராண்டு ஆகிறது. வயிற்றில், தழும்புகள் உள்ளன. எப்படி சரி செய்வது?வெ.நிரோஷினி, மயிலாப்பூர், சென்னை.கர்ப்ப காலத்தில், எட்டு, ஒன்பது மாதங்களில், அதிகமாக தழும்புகள் விழலாம். கருவுற்ற நான்கு மாதங்களுக்குப் பின், மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட, 'கோகோ பட்டர்' கலந்த 'மாய்ஸ்சரைசர் கிரீம்களை' ஒருநாளில் நான்கு முறை பூசி வரலாம். அதனால் சருமம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
தோலில் ஏற்படும் வடுக்களை நீக்க, வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். சருமத்தின் அழகை பாதுகாக்க வேண்டுமானால், அதிலுள்ள முக்கிய புரதமும், பைபர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுவாக வைட்டமின் ஏ, சி, டி3, ஈ மற்றும் போலிக் அமிலம் உள்ள உணவுகளை, கர்ப்பக் காலத்தில் சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இது கருவின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
சமையலுக்கு பயன்படுத்தும் ஏலக்காய்க்கு அடுத்த படியாக, உணவுக்கு நல்ல ருசியான வாசனையை தருவது சாதிக்காய். அசைவ, சைவ உணவுகளுக்கு மிக பொருத்தமான வாசனை மசாலாவாக சாதிக்காய் பயன்படுகிறது. குறிப்பாக, பிரியாணி உணவுக்கு சிறந்த மசாலாவாக இது பயன்படுத்தப்படுகிறது. இந்திய மசாலா பொருட்கள் பெரும்பாலும், நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. குறிப்பாக மஞ்சள், சிறந்த கிருமி நாசினியாகவும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
வாழைப்பூ குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாகவும், வைட்டமின் ஏ, பொட்டாசியம், நார்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவை குணமாகும். விந்து விருத்திக்கு உதவும். வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
வயிறு எரிச்சல் மற்றும் உடல் சூட்டை தணிக்கும், அரிய வகை மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது. முகப்பருவை போக்கவும், கருமையான கூந்தலை பெறவும் பயன்படுகிறது. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நன்றாக வளரும். பொடுகு தொல்லையும் இருக்காது. முகத்தில் உள்ள பருக்கள் மறைந்தாலும், அதன் தழும்புகள் இருந்த இடத்தில் உள்ள வடுக்கள் பலருக்கு மாறாமல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
கற்றாழையில் பல வகைகள் உண்டு. அவை எல்லாம் மருந்து பொருளாக பயன்படுவதில்லை. ஆனால், சோற்றுக்கற்றாழை மட்டும் மிக சரியான மருந்தாக பயன்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல நோய்களுக்கு, சோற்றுக்கற்றாழை மருந்தாகிறது. காடு, மேடுகளில் மிக எளிதாக கிடைக்கும் சோற்றுக்கற்றாழையை பறித்து, சிறு துண்டுகளாக நறுக்கி, அதன் தோல் பகுதியை நீக்கி விட்டு, உள்ளே இருக்கும் சோற்றுப்பகுதியை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
இயற்கையான உணவு பழக்கத்தில் இருந்துமாறி, இன்று பலர் பரபரப்பு வாழ்க்கை சூழலில், முறையற்ற உணவு பழக்கத்துக்கு மாறி விட்டனர். உப்பு, சர்க்கரை, பால், எண்ணெய், காய்கள், பழங்கள் என, அனைத்தும் பதப்படுத்தப்பட்ட, செரிவூட்டப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்திகின்றனர். வெண்ணெய், நெய், வனஸ்பதி மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். இதனால், கொலஸ்ட்ரால் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
குழந்தைகளுக்கான மலச்சிக்கலை, உடனே கவனிப்பது நல்லது. இல்லையெனில், வயிற்று வலியால் அலற ஆரம்பித்து விடுவார்கள். மலச்சிக்கலுக்கு தீர்வு காண, எளிய மருத்துவ குறிப்புகள் இதோ: பசலைக் கீரையை எடுத்து, பொடிப் பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன், தினமும் கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு, தேங்காயை வில்லைகளாகச் செய்து, கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலை விட, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
"ஸ்ட்ரெச் மார்க்' என்பது நாம் சந்திக்கும் முக்கியமான பிரச்னையாகும். குறிப்பாக பெண்கள், இந்த பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் திடீரென உடல் எடை கூடுதல், அளவுக்கு அதிகமாக உடல் எடை குறைதல், பெண்மை அடைதல் அல்லது கருவுற்றல் போன்ற காரணங்களால், சருமம் சுருங்கவோ அல்லது விரிவடையவோ செய்யும். அதன் விளைவாக சருமத்தின் பல பகுதிகளில் சிவப்பு அல்லது பழுப்பு நிற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்னை பெரிதாகிவிடும். குழந்தை முதல், முதியோர் வரை, இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு, வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும், இதன் தாக்கம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X