Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
என்னுடைய அனுபவத்தில், நான் தெரிந்து கொண்ட விஷயம், நம் உடம்பிற்கு ஒத்துக் கொள்ளாத விஷயத்தை சாப்பிட்டால், எதிர்மறை விளைவுகள் ஏற்படும். எனக்கு, தானியத்தில் இருக்கும் புரதமான, குளூட்டன், லாக்டோஸ் இரண்டும் ஒத்துக் கொள்ளவில்லை. இது தெரிந்து, இரண்டையும் சாப்பிடுவதை நிறுத்தியவுடன், உடம்பு உப்பியது போன்ற உணர்வு போய்விட்டது; மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது; தோலின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
எட்டாம் வகுப்பு படிக்கும் பையனுடன், பெற்றோர் என்னைப் பார்க்க வந்தனர். பையனின் அப்பா, தொழில் துறையில் பணி செய்கிறார்; அம்மா, தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கிறார். பெற்றோருக்கு ஒரே பையன். முதலில், அவன் பெற்றோர் மட்டும் என் அறைக்கு வந்து, 'பையன், சுவரைப் பார்த்து, தனியாகப் பேசுகிறான்' என்றனர். ஆரம்பத்தில், அவன் அறையில், தனியாகப் பேசியவன், சில மாதங்களாக, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றால், நம் உயிருக்கு பாதுகாப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை, சாமானிய மக்களுக்கு வர வேண்டும். 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள், அரசு மருத்துவமனைகளைச் சார்ந்து இருக்கும் நம் நாட்டில், அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும் என்ற நினைப்பே, பாதுகாப்பற்ற உணர்வை தருகிறது என்பது, கவலைக்குரியதாக உள்ளது. மேற்படிப்பிற்காக, நான் கனடா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
கர்ப்ப காலத்தில், உடல் எடை கூடுவது குறித்து, நிறைய பெண்களுக்கு கவலை இருக்கிறது. கர்ப்ப காலத்தில், சராசரியாக, ஏழு முதல், 15 கிலோ உடல் எடை அதிகரிக்கும். குழந்தை பிறந்த பின், கவனம் முழுவதும் குழந்தையின் மேல் சென்றுவிடும். தாய்க்கு போதிய கவனிப்பு கிடைப்பதில்லை. அடிக்கடி தாய்ப்பால் தர வேண்டியிருப்பதால், தாய்க்கு போதிய துாக்கமும் இருக்காது. இதனால் ஏற்படும், 'ஸ்ட்ரெஸ்' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2017 IST
கேரக்டருக்கு தேவைப்படும் விதத்தில் மட்டும் உடல் அமைப்பு இருந்தால் போதும் என, 'வொர்க் - அவுட்' செய்பவர் இல்லை மகேஷ் பாபு. 365 நாட்களும் தன், 'பிட்னெஸ்சில்' கவனமாக இருப்பவர். 18 ஆண்டுகளுக்கு முன், கல்லுாரி மாணவனாக இருந்தபோது, குண்டாக, அதிக உடல் எடையுடன் இருந்தவர். சினிமாவில் நுழைந்த முதல் நாளில் இருந்தே, தோற்றத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். இவரின், 'டயட்' ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X