Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
கோபம் பலவித நோய்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பது உங்களுக்கு தெரியுமா?மன அழுத்தம்: அதிகமாக கோபம் வருவதால், மன அழுத்தம் அதிகமாகி அதன் காரணமாக நீரிழிவு, மன இறுக்கம், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரும். இதய நோய்: கோபம் வரும்போது வரும் படபடப்பு தன்மை, இதய துடிப்பை அதிகப்படுத்தி இதயத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, ஆபத்தான விளைவுகளில் முடியும். தூக்கமின்மை: ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
உடல் உறுப்புகளில் மிக சிறந்த அங்கமாக விளங்குவது கண்கள். உலகின் பேரழகை உள்ளத்தில் வைத்து ரசிக்க, கண்கள் இருந்தால் மட்டுமே முடியும். உள்ளத்தின் உணர்வுகள், நவரசங்களை விழிகள் வழியாக வெளிப்படுத்த முடியும். அதனால் கண்கள் நம் உடலில் பராமரிக்க வேண்டிய உறுப்புகளில் முதன்மையானதாக விளங்குகிறது. கண்களில் சிறு பிரச்னை என்றால் கூட, உடனே கவனிக்க வேண்டும். இந்த கண்களை பாதுகாத்து, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
உடலிலுள்ள அசுத்த நீரும், டாக்சின்களும் வியர்வையாக வெளிப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே, உடலில் வியர்வை அதிகமாக சுரக்கிறது; துர்நாற்றமும் வீசுகிறது. இதனால், சிலர் எப்போதுமே வாசனை திரவியங்களை பூசிக்கொள்வது, பவுடர் போட்டுக் கொள்வது போன்ற தவறான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். அதிக உடல் எடை கொண்டவர்கள், மது அருந்துவோர், கர்ப்பிணிகள் ஆகியோர் அதிக மன அழுத்தத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
உடல் ஆரோக்கியத்தை விரும்பும், பெரும்பாலானவர்களின் முக்கிய உணவாக இன்று மாறியிருக்கிறது கீரை. பல்வேறு நோய்களை தீர்ப்பதில், கீரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நோய்களை குணமாக்கும் சிலவகை மருந்துகளை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தும்போது, பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுத்தாத, இயற்கை மருத்துவமாக கீரை விளங்குகிறது. கீரைகளில் பலவகை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
இயற்கை முறையில், விளைநிலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் காய்கறி வகைகள், இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. அதில், பூமிக்கு அடியில் வளர்பவை மற்றும் சூரிய வெளிச்சத்தில் வளர்பவை. பூமிக்கு அடியில் காய்க்கும் முள்ளங்கி, பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படும் சத்துக்களே, உடலுக்கு மருந்தாக பயன்படுகிறது. ஆகையால், சத்துள்ள உணவை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
கண்களைச் சுற்றி கருவளையங்கள் இருப்பது, உங்களை எப்போதும் சோர்வானவராகவும், இயலாதவராகவும் காண்பிக்கிறது. உங்கள் கண்கள் தன்னை கவனிக்கும்படி சொல்வதற்கு, இதுவும் ஒரு வழியாகும். எனவே ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய, உணவை புதிய காய்கறிகள் மற்றும் பழங்களுடன் செறிவூட்டுவதுடன், கருவளையங்களை போக்க இயற்கையான தீர்வுகளையும் முயற்சி செய்யலாம். உருளைக்கிழங்குகள், தோலின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
வேலை, வீடு என இரட்டைச் சுமையில் தவிக்கும், எல்லாப் பெண்களுக்குமான பொது பிரச்னை, மன அழுத்தம். குடும்பத்துக்காக வேலையையோ, வேலைக்காக குடும்பத்தையோ விட்டுக் கொடுக்காமல், இரண்டையும் திறம்பட கையாளும் வித்தை தெரிந்த பெண்களுக்கு, தம்மை கவனித்துக் கொள்ள, நேரம் ஒதுக்குவது அரிதாகிவிடுகிறது. முடியலையே... எனப் புலம்பிக் கொண்டாவது, எல்லா வேலைகளையும் முடித்து விடும் பலருக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
ஞாபக மறதி என்ற நோய், பலரை பிடித்து ஆட்டுகிறது. இதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கின்றனர். வயது ஆக, ஆக இப்பிரச்னை வருவது இயல்பு. மூளையின் செயல்பாட்டுத்திறன் குறையும் போது, மூளையின் திசுக்கள் சுருங்குவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்ப்பது கடினம். ஞாபக சக்தி குறைந்தால், அல்சைமர்ஸ் என்ற வியாதி தாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது முதுமையால் ஏற்படும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, சிறு வெங்காயம் அல்லது தீயில் வாட்டிய பூண்டு சாப்பிடுவது, தண்ணீரில் தேன் கலந்து குடிப்பது ஆகியவை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நெல்லி வற்றல், சந்தனத்தூள், கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்த பின் வடிகட்டி, அந்நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும். வெல்லத்தை கெட்டியாக பாகு வைத்து, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
இளநீர் உடல் சூட்டை தணிக்க உதவும், இயற்கை பானம் என்பது, அனைவருக்கும் தெரியும். இளநீரின் ஏராளமான பிற பயன்களை, நாம் அனைவரும் அறிந்திருக்க மாட்டோம். அதை தெரிந்து கொள்ளுங்கள்: நாள்தோறும் ஒரு இளநீர் அருந்த வேண்டும். கோடை காலத்தில் நிறைய இளநீர் அருந்த வேண்டும். இது, சூட்டை தணிப்பதற்கு மட்டுமின்றி, உடலில் உள்ள சத்துகளை முழுவதுமாக இயங்க செய்வதற்கும், புத்துணர்ச்சியுடன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
நம்மில் பலர், உடல்நிலை சரியில்லை என்றால் மட்டுமே, வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம். இதன் வாயிலாக, தண்ணீர் உடல் ஆரோக்கியத்துக்கு, மிகவும் உதவுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். சுடு தண்ணீரின் முழு பயன்கள் என்னென்ன என்பது உங்களுக்கு தெரியுமா? அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு, நெஞ்சு கரித்துக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்துக்கு, மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழுத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
சாதாரணமாக எல்லா சீசன்களிலும், குறைந்த விலையில் கிடைக்கும் காய் கத்திரிக்காய். நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்களில் மிகவும் ருசியானது. இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், கால்சியம் இதில் நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால், நாக்கில் ஏற்படும் அலர்ஜியை போக்கும். வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், மலச்சிக்கல், உடல் பருமன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
பரபரப்பான வாழ்வில், உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒன்றாகும். காய்கறிகள், பழங்கள், தானியங்கள் சாப்பிடும் போது, உடல் ஆரோக்கியம் நிலையாக இருக்கும். இதில், பாகற்காய், உடலுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. சிலர் இதனை கசப்பு காய் என்று ஒதுக்கி வைப்பது வழக்கம். குழந்தைகளும் தயக்கம் இல்லாமல் பாகற்காயை சாப்பிட வேண்டும். கசப்பு சுவை மிகுந்த இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2015 IST
உடல் பருமனை தடுக்க, வரும் முன் காப்பது அவசியம். குழந்தைப் பருவத்திலேயே உடல் பருமன் ஏற்படாமல் தடுக்க வேண்டும். ஒருவர் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இருக்கிறாரா என்பதைப் பொறுத்து தான், அவர் அதிக எடையுடன் இருக்கிறாரா அல்லது உடல் பருமனாக இருக்கிறாரா என்பது கணக்கிடப்படுகிறது. அதிக எடை மற்றும் உடல் பருமனுடன் இருக்கும்போது, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2015 IST
வாழ்த்துக்கள்! நீங்கள் தாயாகப் போகிறீர்கள் என்றதும், சந்தோஷத்தில் ஏறக்குறைய திவ்யா அழுது விட்டார். கூடவே இருந்த கணவருக்கும், அதே மனநிலை. காரணம், திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து தாய்மையடைந்தார் திவ்யா. மருத்துவ சிகிச்சைக்காகவும், ஆலோசனைக்காகவும் சரியான இடைவெளிகளில் என்னை சந்திப்பார். ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றுக் கொள்வார்.என்னை, 24வது வாரத்தில் சந்தித்த போது, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2015 IST
செய்முறை:1. பாதங்களை ஒன்று சேர்த்து நேராக நிற்க வேண்டும்2. மூச்சை இழுத்துக் கொண்டே, இரண்டு கைகளையும், தலைக்கு மேலே உயர்த்தி, ஒன்று சேர்க்க வேண்டும்3. பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, கைகளை முன்னே நீட்டியவாறு, முன்புறம் குனிய வேண்டும்4. அதே சமயம், வலது காலை பின்புறம் உயர்த்த வேண்டும். பார்வை ஒரே புள்ளியில் இருக்க வேண்டும்5. இடது கால் முட்டி மடங்கக் கூடாது. இரண்டு கைகளுக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2015 IST
1. 'மூலநோய்' என்றால் என்ன? அதில் வகைகள் உள்ளனவா?ஆசனப் பகுதியிலுள்ள ரத்தக் குழாய்கள் இயல்பு நிலைக்கு மாறாக, வீக்கம் அடைந்திருக்கும் அல்லது அந்த பகுதியில் கட்டிகள் இருப்பது போல் தோன்றும். இதுவே மூலநோய் எனப்படும். அதில் உள்மூலம், வெளிமூலம் என இரு வகைகள் உள்ளன. சரியாக சிகிச்சை மேற்கொள்ளாமல் விடப்படும் மூலநோய், ஒரு கட்டத்தில் புற்றுநோயாக மாறும் வாய்ப்புகள் அதிகம்.2. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2015 IST
பா.மாலா, சென்னை: நாங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறோம். என் குழந்தை விளையாட வெளியில் செல்வதில்லை. இதனால் அவனது உரிமை பறிக்கப்படுகிறதா?திறந்தவெளியில் தான் குழந்தைகளின் இயல்பான உணர்வு வெளிப்படுகிறது. குதிப்பது, ஓடுவது, ஏறுவது, ஊஞ்சலாடுவது மறைந்து விளையாடுவது போன்றவை, வெளியில் விளையாடினால் தான் சாத்தியம். வீடுகளுக்குள்ளும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X