Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2018 IST
* மழைக்காலத்தில் வீட்டிற்குள் பாதுகாப்பு முறைகள் எப்படி?வீட்டை நன்றாக சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது நம் கடமை. வீட்டின் அறைகள், மொட்டை மாடியில் தேங்கும் மழை நீரை உடனுக்குடன் அகற்ற வேண்டும். மழை நீர் தேங்காதவாறு வழித்தடங்களை சுத்தம் செய்ய வேண்டும். மின்சார உபகரணங்கள் குழந்தைகளுக்கு எட்டாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். தாய்மார்களும், குழந்தைகளும் சுத்தமாக இருப்பது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2018 IST
இருதய துடிப்பு 90 சதவீதம் நின்றதும் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பு நேரிடுகிறது. பலவித இருதய நோய்களில் வால்வு சுருக்கமும் ஒரு காரணமாகிறது. வால்வு சுருங்கும் பட்சத்தில் நடக்கும் போது மூச்சுத்திணறல் நிகழும். இதை கண்டுகொள்ளாவிடில் இருதய வால்வு சுருங்கி, ரத்த குழாய்க்கு செல்லும் ரத்தம் தடைபட்டு மாரடைப்பு நேரிடுகிறது. இருதய வால்வு சுருக்கம் அடைந்தோருக்கு முதலில் இருதய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2018 IST
நான் டாக்டராக இருப்பதாலேயே, நீரிழிவு கோளாறுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை, என் உடல் உருவாக்கிக் கொள்ளாது என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டேன். மூன்று ஆண்டுகளுக்கு முன், என்னிடம் ஆலோசனைக்கு வரும் நோயாளிகளிடம், 'அதிக உடல் எடை ஆபத்து, குறைக்க வேண்டும்' என்றால், பல நோயாளிகள் என்னை பார்த்த பார்வை வெட்கமாக இருந்தது. 5 அடி 11 அங்குல உயரம் உடைய என் எடை அப்போது, 100 கிலோ.ஆறு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2018 IST
தமிழகத்தில், நவம்பர் - ஜனவரி வரை குளிர், மழைக் காலம். இந்தப் பருவத்தில், இதமான பருவநிலை இருந்தாலும், கூடவே தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, 'வைரஸ்' தொற்று முதியவர்களையும், குழந்தைகளையும் அதிகம் தாக்கும்.தோல்: தோலில் வறட்சி, அரிப்பு, தலையில் பொடுகு அதிகம் இருக்கும். நீரிழிவு கோளாறு உள்ளவர்களுக்கு, அதிகமாக தோலின் நிறம் கறுப்பது, உதடுகளில் வெடிப்பு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2018 IST
இரண்டு வயது முதல், எட்டு வயது வரை பெண் குழந்தைகள், சரியான உடல் எடை, ஊட்டச் சத்துடன் இருக்க வேண்டும். வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சியுடன் குழந்தை இருந்தால், வயது ஏற ஏற, அதிக உயரம், உடல் எடையுடன் இருக்க வாய்ப்புகள் அதிகம். தவிர, வயதுக்கு வருவதும் சரியான வயதிற்கு முன்பே நடக்கலாம். பெண் குழந்தையின் ஆரோக்கியத்தில், 2 - 8 வயது வரை உள்ள காலம் மிக முக்கியமானது.சமீப ஆண்டுகளில், 40 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X