Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
இந்தியாவில், இளம் வயதினரை அதிகம் தாக்கும் கேன்சர்களில், மார்பகக் கேன்சர், முதலிடத்தில் உள்ளது. கேன்சர் குறித்த விழிப்புணர்வு இல்லாதது; ஆரம்ப நிலையிலேயே கண்டறியத் தவறுவது போன்றவை, கவலை அளிப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும், ஐ.சி.எம்.ஆர்., கூறுகிறது.'வரும், 2020ல், 17.3 லட்சம் பேர், புதிதாக கேன்சரால் பாதிக்கப்படுவர்; இவர்களில், 8.8 லட்சம் பேர் இறக்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
ஒவ்வொரு மலரிலும் மணம் இருப்பதை போல், சில நோய் தீர்க்கும் மருத்துவ குணங்களும் உள்ளன.மாம்பூ: மாம்பூக்களை பறித்து, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, எலுமிச்சை சாறு கலந்து தொண்டையில் படும்படி கொப்பளித்தால், தொண்டை வலி குணமடையும். உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி 3 வேளை பருகி வர, வாய்ப்புண், வயிற்றுப்புண் மறையும்.புதிய மாம்பூக்களை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
ஆண்களுக்கு இணையாக, பெண்கள் இல்லாத துறைகளே இல்லை. வீட்டை கவனிப்பதோடு, அலுவலகத்திலும் உள்ள பிரச்னைகளால் சாதாரண பெண்களே மன அழுத்தத்துக்கு உள்ளாகும் போது, கர்ப்பிணி பெண்களுக்கு சொல்லவா வேண்டும்? இதிலிருந்து தற்காத்துக் கொள்ள சில ஆலோசனைகள்:அலுவலகத்துக்கு சென்று வரும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் பயணக்களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பால் ஏற்படும் மன ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
இறைவனது படைப்பில் அழகற்றதென எதுவுமே இல்லை. ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு விதமான எழில் தோற்றத்தை அமைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தி, நானும் அழகே என நிமிர்ந்து நில்லுங்கள். தன்னம்பிக்கைதான் மனிதர்களின் முதல் அழகு. நான் நிச்சயம் அழகாக இருக்கிறேன் என்ற எண்ணம் உங்களிடம் உறுதியாக இருக்க வேண்டும். இந்த தன்னம்பிக்கை உங்களை விட்டு அகலாதவரை, உங்கள் அழகுக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
இயற்கை முறை உணவுக்கு திரும்புவது எப்படி, எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளலாம். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்கும் பழக்கத்தை தவிர்த்து, இயற்கையான காய், கனி ரசங்களை குடித்து வந்தால் பல நோய் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.வில்வ இலை சாறு, அருகம்புல் சாறு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது நமது பாதங்கள். ஒரு மனிதன் வாழ்நாளில், 1.5 லட்சம் மைல்களை விட அதிகமாக நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது, 5 முறை உலகம் முழுவதும் சுற்றுவதற்கு சமம். இந்த அளவுக்கு ஆற்றல் புரியும் நமது பாதங்களை நாம் காப்பது முக்கியம். பாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்னை வறண்ட பாதங்கள். இதற்கான தீர்வை இப்போது பார்க்கலாம்.பொதுவாக உடலில் நீர்ச்சத்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
மணத்தக்காளி கீரை, மூலிகை வகையை சேர்ந்தது. உணவாகவும், பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்கும்போது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.மணத்தக்காளி. இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை டானிக்காக மணத்தக்காளிக்கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன. கழிவுப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கல்வியறிவு, நவநாகரிகம் காரணமாக, ஷூ அணிவோர் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. அதுவும், பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில், ஷூ அணிவது கட்டாயம் என்ற நிலை வேறு வந்து விட்டது. இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட ஷூ, அதை தொடர்ந்து அணிபவர்களின் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.பெண்களில் பலர், பொதுவாக முன் பக்கம் குறுகிய விதத்திலேயே அணியும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
பால், தயிர், நெய் இவை மூன்றும் மனித இனத்துக்கு பசு வழங்கும் கொடை என்பார்கள். குழந்தை முதல் முதியவர்கள் வரை பால் பொருள் உணவுகளை சாப்பிடலாம். இதில், ஏராளமான சத்துக்கள் உள்ளன. உணவாக மட்டுமில்லாமல் பல நோய் பிரச்னைகளுக்கு மருந்தாகவும் இருக்கிறது.தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். தயிர் குளிர்ச்சியானது மட்டுமல்ல, நல்ல ஜீரண ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்கு காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று, நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் பல உணவுகளில், போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்னைகளும் தலைதூக்குகின்றன.பிற நோய் தொற்றுகள் ஏற்பட்டாலும், முடி உலர்ந்து, கொட்டிபோகும். எனவே, தலைமுடி கொட்டுவதற்கு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X