Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2016 IST
மனஅழுத்தம்: மூளையில் சுரக்கும் வேதிப் பொருட்களான, செரோடோனின், டோபமைன் போன்றவற்றில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையால் மன அழுத்தம் வருகிறது.வாரத்திற்கு, 3 அல்லது 4 முறை காளான் சாப்பிடலாம். காளானில் உள்ள இயற்கையான வேதிப் பொருள் மன அழுத்தத்திற்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. இரைப்பையில் உள்ள நரம்பு செல்கள் தான் மூளையின் மொத்த தேவையில், 80 முதல், 90 சதவீதம் செரோடோனின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2016 IST
என் மகனுக்கு, 35 வயதாகிறது. அவனுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 'எக்கோ' டெஸ்ட் செய்தார்கள். நுரையீரலை சுற்றி நீர் கோர்த்திருப்பதாக சொல்லி அதை அகற்றினார்கள். அதன்பின், 'பயாப்சி' செய்ததில், இதயத்திற்கும் நுரையீரலுக்கும் நடுவில் புற்றுநோய் கட்டி இருப்பதாகவும் பூரணமாக குணமடையாது எனவும் டாக்டர் சொல்கிறார். எந்த மாதிரியான சிகிச்சையை என் மகனுக்கு தர ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2016 IST
செப்டம்பர், 7, 2016: நாராயணனை நான் முதலில் பார்த்த போது, சில அடி துாரம் கூட அவரால் நடக்க முடியவில்லை. ஒரு அடி எடுத்து வைத்தாலும் மார்பு பகுதியில் பயங்கர வலி இருப்பதாக கூறினார். சிறு வயதில் ஏற்பட்ட போலியோ பாதிப்பால், இடது கால் செயலிழந்திருந்தது. தற்போது, அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை, அவருடைய இதயத்தில் மூன்று ரத்தக் குழாய்களில் (blood vessels) 100 சதவீதம் அடைப்பு இருந்தது. ஏற்கனவே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2016 IST
நெருங்கிய தோழிகள் இருவர். ஒருவர் கோவையிலும், மற்றவர் பாலக்காட்டிலும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே மிகவும் நெருங்கிய தோழிகள். என்னை சந்தித்த போது, இருவரில் ஒருவர் மிக அமைதியாக இருந்தார்; ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைதியாக இருந்த தன் தோழிக்காக பேசிய உடன் வந்த பெண், 'இவளுக்கு, அடிக்கடி தற்கொலை எண்ணம் வருவதாகச் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2016 IST
ஹீமோபீலியா என்றால் என்ன?அடிபட்ட இடத்தில், 5 முதல், 10 நிமிடத்திற்குள் ரத்தம் உறைவது என்பது இயற்கை. ஹீமோபீலியா இருந்தால், ரத்தம் உறையாமல் உயிருக்கே ஆபத்தாக முடியும்.ரத்தம் உறையாமல் போவதற்கு என்ன காரணம்?ரத்தம் உறைவதற்கு தேவையான காரணிகள், 8, 9 இல்லாமல் இருப்பதே. இந்த குறைபாட்டிற்கு என்ன காரணம்?மரபியல் காரணங்களால் ஏற்படும் இந்த குறைபாட்டினால், அதிக அளவில் பாதிக்கப்படுவது ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X