Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2018 IST
குழந்தையின்மை மலட்டுத்தன்மை என்றால் என்ன?குழந்தையின்மை, மலட்டுத்தன்மை என்பது ஒரு மனிதனால் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்கவல்ல கருகூடல் என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையை குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை ஆண்டுகளிலும், பெண்களிலும் இருக்கலாம். மலட்டுத்தன்மை அற்ற வளமான பெண்களில் முட்டை வெளியிடலுக்கு சில நாட்கள் முன்னரும், பின்னரும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2018 IST
பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன இக்காய்ச்சல் பரவுவது எப்படி?எச்.1 என் 1 என்ற வைரஸ் கிருமியால் பன்றி காய்ச்சல் பரவுகிறது. இக்கிருமி இன்புளூயன்ஸால் என்ற வைரஸ் வகையை சேர்ந்தது. மழை, குளிர் காலங்களில் புளூ காய்ச்சலை எச் 1 என் 1 வைரஸ் கிருமி ஏற்படுத்தும்.இக்கிருமியால் பாதிப்பு ஏற்படும் போது லேசான தலைவலி, மூக்கடைப்பு, சளியுடன் கூடிய வறட்டு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2018 IST
சினிமாவில் நடிக்க துவங்கிய புதிதில், ஒரு நடிகையாக, உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடுவேன். ஆனாலும், நான் எதிர்பார்த்த அளவு உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முடியவில்லை. சாப்பிட்டவுடன், வயிற்றில் ஒரு கனமான உணர்வு வரும். காரணம், நான் தேர்வு செய்த குறைந்த கொழுப்பு உணவுகள் எல்லாம் மேற்கத்திய உணவுகள். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2018 IST
அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தில் பிறந்தேன். என் வயது, 33; இயற்பெயர், லீட்டி ஜோசப் அனோவா. என்னை ஜோ என்று தான் செல்லமாக அழைப்பர். மனைவி, கலினா பெக்கர். எங்களுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். முதலில், கால்பந்து விளையாட்டில் தான் எனக்கு ஆர்வம் வந்தது. பின், மல்யுத்தத்திற்கு மாறி விட்டேன். நான் மல்யுத்தப் போட்டி களில், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வெற்றி பெற்ற போது, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2018 IST
ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு நன்றாக இருக்கும் வரை பெண்களின் இதயம் பாதுகாப்பாக இருக்கும். இது, பொதுவான நியதி. ஆனால், விதிவிலக்குகள் உண்டு.1. சில பெண்களுக்கு குடும்ப பின்னணி, அதாவது, நெருங்கிய ரத்த உறவுகளுக்கு, 60 வயதிற்குள், 'ஹார்ட் - அட்டாக்' வந்திருக்கும். அப்படிப்பட்ட குடும்ப பெண்களின் மரபணுவிலேயே, ஹார்ட் - அட்டாக் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். இதில் அம்மா, பாட்டி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X