மூட்டுவலி (ஆர்த்ரடீஸ்)தினமும், ஏதாவது இரண்டு உலர் கொட்டைகள் (Dry nuts) சாப்பிடுவது நல்லது. பிஸ்தா, பாதாம், கிஸ்மிஸ், முந்திரி, வால்நட் என்று, ஏதாவது இரண்டு சாப்பிட வேண்டும். உலர் அத்திப் பழம் சாப்பிடலாம். கிராம்பு, வற்றல், சீரகம், வெந்தயம், இஞ்சி, கடுகு, மஞ்சள் போன்றவற்றில், வீக்கத்தை கட்டுப்படுத்தும் தன்மை, இயற்கையிலேயே உள்ளது. எனவே, இவற்றை முடிந்த அளவு எல்லா உணவுகளிலும் ..
வயது, 40. கடந்த பல ஆண்டுகளாக, தினமும், என் உணவில் முட்டை இருக்கும். ஒரு கிலோ இறைச்சியில் இருக்கும் அளவிற்கு, கொழுப்புச் சத்து ஒரு முட்டையில் இருக்கிறது. அதனால், குறிப்பிட்ட வயதிற்கு மேல் முட்டை சாப்பிடக் கூடாது என்று சொல்லப்படுகிறது. முட்டை பிரியனான என்னால், முட்டை சாப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. என்ன செய்வது?எஸ்.சுகுமார்,வத்தலக்குண்டுஇத்தனை வயதிற்கு மேல், முட்டை ..
அக்., 30, 2016: வினோத், ஐந்தாவது படிக்கிறான். அப்பா, தினேஷ்; வங்கி அதிகாரி. அம்மா, மாலா; தனியார் பள்ளி ஆசிரியை. வினோத்தை நினைத்துதான் இருவரும் கவலைப்பட்டனர். காரணம், 10 வயதான போதும், இன்னும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் மாறவில்லை.இந்த பழக்கத்தை எப்படி சரி செய்வது என்று தெரியாமல், வினோத்தை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தனர்.படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம், ..
தம்பதியருக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கின்றனர். தன்னுடைய உடல் நலம் தொடர்பாக, சில மகப்பேறு மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படவே, மனைவி, ஒரு மகப்பேறு மருத்துவரை சந்தித்து இருக்கிறார்.தாம்பத்திய வாழ்க்கை பற்றி சில கேள்விகளை டாக்டர் கேட்ட போது, சில ஆண்டுகளாக, தனக்கும், கணவருக்கும் இடையில், சுமூகமான உறவு எதுவுமில்லை என்று ..
மார்பக புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?இதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களில் ஏற்படக்கூடிய அபரிமிதமான வளர்ச்சியே, புற்றுநோய்க்கு காரணம்.இதில் வகைகள் உள்ளதா?மார்பக புற்று நோயில் வகைகள் கிடையாது. எல்லா புற்றுநோய்களையும் போல, இதிலும் நான்கு நிலைகள் உள்ளன.எவ்வாறு பரவுகிறது?மார்பக செல்லில் ஏற்பட்ட மாற்றம், நிணநீர் முடிச்சு வழியாக, உடலில் எங்கு வேண்டுமானாலும் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.