Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2015 IST
சென்ற தலைமுறை வரை, தூக்கம் என்பது நல்வாழ்வுக்கான அருமருந்தாகவே இருந்தது. நம் முன்னோர், ஆரோக்கியத்தையும் தூக்கத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை.தொடர்ந்து ஒருவர், ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதால், மன அழுத்தம், சிந்திக்கும் திறன் குறைதல், எதிலும் கவனம் செலுத்த முடியாதது, ஞாபக சக்தியை இழத்தல், உடல் எடை அதிகரித்தல் போன்ற மனம், உடல் நலம் ரீதியிலான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2015 IST
எனக்கு வயது 28. என் பெற்றோர், எனக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகின்றனர். ஆனால், என் ஆண்குறி சிறியதாக உள்ளது. அதை நீளமாக்க விரும்புகிறேன். முடியுமா?கே. ஆனந்த், திண்டுக்கல்வளர் இளம் பருவத்தில் தான், ஆணுறுப்பு முழுமையாக வளர்ச்சி அடையும்; அதாவது, 18 முதல், 20 வயதில். அதன்பின், நீளமாக்குவதற்கு எந்த விதமான பயிற்சியும் இல்லை.ஹார்மோன் சீராக இல்லாத காரணத்தால், ஆண்குறி சிறியதாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2015 IST
எல்லாம் சரியாகி விடும் என்கிற நம்பிக்கையில் தான், கடந்த இரண்டு மாதங்கள் நகர்ந்தன பிரியனுக்கு வயது 29. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. காதலித்து கரம் பற்றியவர். மனைவி கல்யாணி. இருவரின் அன்பில் உருவான குட்டி தேவதை நிவேதிதா.பிரியன், தனியார் தொலைக்காட்சி விளம்பரப் பிரிவின் மேலதிகாரி. எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அவர், 10ம் வகுப்பு படித்த போது, தன் தாயை இழந்ததால், தாய் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2015 IST
1. 'டயபடிக் நெப்ரோபதி' என்றால் என்ன?சிறுநீரகத்தில் உள்ள நுண் ரத்தக் குழாய் அடைபட்டு, 'நெப்ரான்' என்ற சிறுநீரகத்தில்உள்ள நுண்பகுதியை பாதித்து விடுகிறது. இது நீரிழிவால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு. ஆங்கிலத்தில், 'டயபடிக் நெப்ரோபதி' என்பர். கவனிக்காமல் விட்டால், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, ரத்தத்தில் யூரியா, கிரியாட்டின், பொட்டாசியம் ஆகியவற்றின் அளவு உயர்ந்து, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2015 IST
செய்முறை1 விரிப்பில் நேராக நிற்க வேண்டும் 2 இரண்டு கைகளையும் உடம்பிற்கு பக்கவாட்டில், நேராக நீட்ட வேண்டும்3 பார்வையை ஒரே இடத்தில் நிலைநிறுத்த வேண்டும்4 பின் உடலையும், மனதையும் ஒருங்கிணைத்து, வலது காலை உயர்த்தி, இடது கணுக்காலை பின்னிக் கொள்ள வேண்டும்5 அதன் பின், வலது கை மேலாக, இடது கை கீழாக பின்னிக் கொள்ள வேண்டும்6 மெதுவாக மூச்சு இழுத்து விட வேண்டும்7 சில ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2015 IST
கண்களை மூடிக் கொண்டு, கூழாங்கற்கள் நிரம்பிய டிராக்கில் ஒவ்வொரு அடியாக நிதானமாக எடுத்து வைத்து, நடந்து சென்ற சந்தோஷத்தை அனுபவித்ததுண்டா. உடலும், மனமும் ஒன்றாய் கொண்டாடும் இந்த பயிற்சி, எல்லோருக்குமே அவசியம் என்கிறார், மதுரையைச் சேர்ந்த உடற்பயிற்சி நிபுணர் கவுஸ்பாஷா.அவர் கூறியது: சாதாரணமாக நிற்கும் போது முழங்காலை சற்றே தளர்த்திய நிலையில் தான் நிற்க வேண்டும். அமரும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X