Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
தினமும் இரண்டு முறை பல் துலக்குறது முக்கியம்'பல் போனால் சொல் போச்சு' என்பது பழமொழி. பற்களின் முக்கியத்துவத்தை இதன் மூலம் உணரலாம். பேசும் சொற்கள் தெளிவாக இருக்கவும், வலிமையாக இருக்கவும் பற்கள் அவசியம். இது, உடல் நலன் சார்ந்தது என்பதால், பல் பராமரிப்பு முக்கியம். பல் கூச்சம், பல் சொத்தையை ஆரம்பத்தில் கவனிக்க வேண்டும்; இல்லாவிட்டால், பல்வேறு பாதிப்புகள் வரும்' ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
'என் உறவினர் மறதி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த பாதிப்பு ஏன் வருகிறது; தவிர்க்க வேண்டிய வழிமுறைகள் என்ன?' என, ஆனைமலையைச் சேர்ந்த, வசந்தராஜ்; சென்னை, கொளத்துாரைச் சேர்ந்த ராஜசேகர் என, இரண்டு பேர் கேள்வி எழுப்பி உள்ளனர்.இந்த கேள்வியை, சென்னை அரசு பொது மருத்துவமனை நரம்பியல் துறைத் தலைவர் பானுவிடம் ஒப்படைத் தோம். 'ஆக்டிவ் ஆக இருங்கள்; போதும்' என்கிறார் அவர். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
எனக்கு I.L.D என்ற நுரையீரலில் தழும்பு பிரச்னை உள்ளது. கடந்த வாரம் கொடைக்கானல் சென்றபோது, மூச்சுவிடவே சிரமமாகி விட்டது. உடனடியாக ஆம்புலன்சில் கொண்டு வந்து, மதுரை மருத்துவமனையில் அனுமதித்தனர். நான் முறையாக மருந்து எடுத்தும் எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது?Interstitial Lung Disease என்பது நுரையீரலில் ஏற்படும் பைப்ரோடிக் நோய். அதாவது, நுரையீரலில் தழும்பு ஏற்படுவதால், அவற்றில் ஆக்ஸிஜன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
எந்த ஒரு கோளாறும், ரொம்ப நாள் நீடிக்கக் கூடாது; அப்படிபோனால் பெரிய சிக்கலுக்கு காரணமாகி விடும். அதேபோல், மனத்தளர்ச்சி (டிப்ரஷன்) பிரச்னையையும் உடனே கவனிக்க வேண்டும்.l டிப்ரஷன் என்றால், சோர்வு, வருத்தம், வேதனை என்று கூறலாம். மனதளவில் எந்த விதமான உணர்ச்சிகளும், இவற்றுக்கு வழி வகுத்தால் அது தான் டிப்ரஷன். சில சூழ்நிலைகள், சம்பவங்களால் டிப்ரஷன் வரலாம்.l எப்போதும் முகத்தை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2014 IST
ஆபிஸ் மேனேஜரின் திருமண வரவேற்பு! விழா கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பிஸ்தா கேக்கின் மேல் சிவப்பு ரத்தினங்களாய் மின்னியபடி செர்ரி பழங்கள். கேக் வெட்டப்பட்டது. குழுமியிருந்த குழந்தைகள் முகத்தில் அப்படி ஒரு பரவசம்! கேக் கைக்கு வந்ததும், முதலில் செர்ரிப்பழத்தை எடுத்து ருசித்தனர் குழந்தைகள். அவர்கள் மட்டுமல்ல... அங்கிருந்த பெரியவர்களும்கூட செர்ரிப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2014 IST
அழகான ஒரு குழந்தை. அதோட கையில ஒரு சாக்லேட். கிட்ட போய், குழந்தையை கொஞ்சிட்டு, 'சாக்லேட் கொடும்மா'ன்னு கேட்டுப் பாருங்க. கையை 'படக்'குன்னு இழுத்துக்கும். இதுதான் திமிர். அழகான திமிர். இந்த திமிரோட அழகுக்கு காரணம்... அந்த குழந்தைகிட்டே, எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. 'என் பொருள் எனக்கு வேணும்'ங்கற எண்ணம் மட்டும்தான் இருக்கும். ஒரு விஷயத்தை விட்டுக் கொடுக்கறதனால, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2014 IST
நாம் உண்ணும் உணவுகள், உடலுக்கு மட்டுமல்ல... மனதிற்கும் நலம் தருவதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, அவை ஆரோக்கிய உணவாக கருதப்படும். இன்றைய சூழலில், உணவின் சுவைக்கு முக்கியத்துவம் தரும் அளவிற்கு, அவ்வுணவு தரும் ஆரோக்கியம் பற்றி நாம் யோசிப்பதில்லை. எவையெல்லாம் உடலுக்கு நலம் தரும் என, நம் முன்னோர்கள் ஆராய்ந்து புசித்ததை, துரித உணவுகளின் தூண்டுதல் காரணமாக நாம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2014 IST
அவரது பெயர் தங்கம். வயது 27 இருக்கும். அமைதியான, ஆனால் துணிவான பெண். 2005 பிப்ரவரி மாதத்தில், என்னை பார்ப்பதற்காக வந்திருந்தார். 'உணவு விழுங்குவதில் பிரச்னை' என்று சொன்னார். அவருக்கு 'உணவுக்குழாய் புற்றுநோய்' இருப்பதை உறுதி செய்தேன். திருமணம் வேண்டாம் என்று அறிவுறுத்தினேன். தங்கத்தின் மீது கொண்ட அன்பால், அவரது காதலர் என் பேச்சை மீறினார்.நான் கணித்த மூன்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2014 IST
1. மனப்பிரச்னைகள் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை அழைத்து வருமா?நரம்பு சம்பந்தப்பட்ட நோய் வேறு. மனம் சம்பந்தப்பட்ட நோய் வேறு. மனம் சார்ந்த பிரச்னைகளின் மூலம் நரம்பு கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், நரம்பு கோளாறு மூலம், மனப்பிரச்னைகளுக்கு வாய்ப்புண்டு.2. தண்டுவட பகுதி கட்டிகள், நரம்பு மண்டலத்தை பாதிக்கும்தானே?கட்டாயம் பாதிக்கும். கழுத்துப்பகுதியில் உள்ள தண்டுவடத்தின் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X