Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
நான் குழந்தையாக இருந்தபோது, மிகவும் குண்டாக இருப்பேன். எண்பதுகளின் ஆரம்பத்தில், நான் பிறந்தபோது, உடல் பருமன் என்ற பிரச்னையே தெரியாது; எந்த கவலையும் இல்லாமல், விரும்பியதை எல்லாம் சாப்பிட்டேன். அந்த வயதில், என் எடை, 86 கிலோ. விளைவு, டீன் - ஏஜில் தெரிந்தது. அதிக உடல் பருமனால், நீரிழிவு பிரச்னை ஏற்பட்டது. அந்நாளிலிலிருந்து, என் வாழ்க்கை மாறி விட்டது. தினமும், 'இன்சுலின்' ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
ஹேமலதா, என்னை பார்க்க, அவர் சகோதரருடன் வந்த போது, தவறான முகவரிக்கு வந்து விட்டாரோ என்ற குழப்பம், ஒரு வினாடி எனக்கு வந்தது உண்மை; காரணம், அவர் உடல் பருமன். 'என் தங்கை மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்; உங்களின் ஆலோசனை தேவை' என்றவுடன், என் குழப்பம் தீர்ந்தது. ஹேமலதாவிடம் பேசியபோது, 'எனக்கு வாழவே பிடிக்கவில்லை... நான் நிம்மதியாக துாங்கி, பல நாட்கள் ஆகிவிட்டது. என் மேல் யாருமே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
வாழ்க்கை முறை மாற்றத்தால், அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள். 40 வயதிற்கு மேல் வரும் நீரிழிவு பிரச்னை, தற்போது, பிறந்த குழந்தைக்கு வருகிறது. குழந்தைகளை பாதிக்கும் நீரிழிவில், பல வகைகள் உள்ளன. அதில் பிரதானமானது, 'டைப் 1, டைப் 2' மற்றும் அதிகம் கேள்விப்படாத, 'மோடி' வகை நீரிழிவு.'டைப் 1' நீரிழிவு: இது, 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. 'டைப் 1' நீரிழிவு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
நவ., 14, சர்வதேச நீரிழிவு தினத்திற்கான இந்த ஆண்டின் கருப்பொருள், 'பெண்களும் நீரிழிவும்.' 'வாழ்க்கை முறை மாற்றத்தால், வயது மற்றும் பாலின வித்தியாசம் இன்றி, அனைவரையும் பாதிக்கிறது நீரிழிவு. 'அப்படியிருக்க, 'பெண்களும் நீரிழிவும்' என, தனியாக ஏன் பார்க்க வேண்டும்?' என, கேட்கலாம்.காரணம் இருக்கிறது... முதலாவது, உடற்கூறியல்படி பார்த்தால், ஆண்களை விட, பெண்களை, அதிதீவிரமாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர், வாசிம் அக்ரம். உலகின் தலை சிறந்த, இடது கை பந்து வீச்சாளர்களில் ஒருவர். கிரிக்கெட்டை காட்டிலும், அதிகம் போராடுவது, நீரிழிவை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு தான். கிரிக்கெட் விளையாட்டில், சாதனைகளின் உச்சத்தில் இருந்த, 1997ம் ஆண்டில்... அவரின், 29வது வயதில், நீரிழிவு பிரச்னை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
மருத்துவ குணமுள்ள விதைச்செடிகளில் ஆமணக்கு சிறந்ததாகும். இதன் இலை, வேர், விதை, எண்ணெய் அனைத்தும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுகின்றன. சிற்றாமணக்கின் இலைகளைச் சிறுக நறுக்கிச் சிற்றாமணக்கு நெய்விட்டு வதக்கிச் சூட்டுடன், வலியுடன் கூடிய கீல் வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒற்றடம் கொடுக்கலாம். இலையை சிற்றாமணக்கு எண்ணெய் தடவி, அனலில் வாட்டி மார்பில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
ஒரு ஆரோக்கியமான மனிதன் குறைந்தது எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டும். அப்படி உறங்கினால் பல நோய்கள் நெருங்காது. இந்தியர்களை பொறுத்தவரை உழைக்கும் நேரத்தை விட, உறங்கும் நேரம் குறைவு. இதற்கு முக்கிய காரணம் மன உளைச்சல், கவலை, டென்ஷன், வாழ்க்கை மீதான பயம் காரணமாக இருக்கிறது. தூக்கமின்மையை "இன்சோம்னியா' என்று அழைக்கின்றனர்.உடலுக்குத் தேவையான அளவு தூங்க முடியாமல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
யானை இறந்தால் ஆயிரம் பொன், பனை இருந்தாலும் ஆயிரம் பொன் என்று ஒரு பழமொழி உண்டு. பனை கிழங்கில் இருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் மரமாகும். பனைநீரில் இருந்து பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருத்துவ குணம் உடையது.பனங்கற்கண்டு வாத பித்தம் நீக்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
மழைநேரத்தின்போது, சாலைகளில் வாகன விபத்துகள் மட்டுமல்ல, மின் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை மட்டும் போதாது. பொதுமக்களும் விழிப்புடன் இருந்தால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும்.ஏனெனில் சாலை விபத்துகள் போல் அன்றி, மின்விபத்துகளில், உயிர்பலி நிச்சயம் எனும் அளவுக்கு சேதம் உள்ளது. திடீரென ஒருவருக்கு ஷாக் அடித்து, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
வடநாட்டில், ஜவ்வரிசியில் பல உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவை, காலையில் எடுத்துக்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். இதில், கார்போஹைட்ரேட் சத்து அதிகமுள்ளதால், உடல் ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்கிறது. பல்வேறு உபாதைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. குறிப்பாக, வயிற்று பொருமல் தீரும். தயாரிக்கும் உணவுகள் கொஞ்சம் கெட்டியாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
எதையும் நிறைவாக, திருப்தியாக செய் என்று வலியுறுத்தினர் நம் முன்னோர். இன்றைய நெருக்கடியான, பரபரப்பான வாழ்க்கைச்சூழல் அதற்கு இடம் கொடுப்பதில்லை என்பதே யதார்த்தம். சாமி கும்பிடுவது தொடங்கி சாப்பிடுவது வரை எதையும் நம்மால் மனநிறைவோடு, ஒருமுகப்படுத்திய மனதோடு செய்ய முடிவதில்லை. அதற்குக் காரணங்களாகக் குடும்பம், வேலைச்சூழல், பரபரப்பு என நீள்கிறது பட்டியல். இப்படி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
மனிதர்களுக்கு எந்த நோய் வந்தாலும், உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் அது சங்கடத்தையே தரும். எனவே, ஆரோக்கியமான உடல்நலனையே அனைவரும் விரும்புவர். நமது முன்னோர் தற்போது உள்ள நவீன மருத்துவமோ, மருந்துகளோ இல்லாத நிலையிலும் கூட ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வாழ்ந்தனர்.அதற்கு காரணங்களில் ஒன்ற, கடுமையான உடல் உழைப்பு, மற்றொன்று ஆரோக்கியமான இயற்கை சார்ந்த உணவு முறை. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
உடலுக்கு தேவையான நல்ல சத்துக்கள், காய்கறிகள், பழங்களில் மட்டும் அல்ல... நட்ஸ் வகைகளிலும் ஏராளமாக உள்ளன. பாதாம், முந்திரி, வால்நட், வேர்க்கடலை ஆகியவற்றில், அற்புத சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, வால்நட், உடலுக்கு நன்மை தரும் அரிய சத்துக்கள் உள்ளன.சிக்கிம், நேபாளம், இமாலயப்பகுதிகளில் வளரும் அக்ரூட் வகை மரங்களில் இருந்து கிடைக்கும் கொட்டைகளே வால்நட் எனப்படுகிறது. ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X