Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
சுவை மிகுந்த பலகாரங்களும், சாப்பாட்டு வகைகளும், பட்டாசுகளுமாய் கொண்டாடப்பட்டது தீபாவளி. அளவுக்கு அதிகமாக சுவீட், காரம், கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை உண்டு மகிழ்வதே தீபாவளியாகி விட்டது. திடீரென ஒரே ஒரு நாள், இவ்வளவு வகைகளைச் சாப்பிடும்போது வயிற்றுப் போக்கு ஏற்படுவது சகஜம். ஒவ்வாத காகிதம் சுற்றப்பட்டு இனிப்பு வகைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இது உடலுக்கு ஆபத்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
இரண்டு வாரங்களுக்கு முன்பு எனக்கு, "ஹெர்னியா' அறுவை சிகிச்சை நடந்தது. நான் நடைமுறை வாழ்க்கைக்கு எப்போது திரும்ப முடியும்? முக்கியமாக எப்போது உடலுறவு கொள்ளலாம்?  வ.கங்காதரன், திருச்சி: இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. ஆனால் வெட்கப்பட்டுக் கொண்டு கேட்காமல் விட்டு விடுகின்றனர். மாறாக ஏற்கனவே இந்த அறுவை சிகிச்சை செய்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
மாரடைப்புக்கு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதையடுத்து, செயல்முறை மூலமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது இரண்டு வகைப்படும். 1) ஆன்ஜியோ பிளாஸ்டி 2) பைபாஸ் அறுவை சிகிச்சை. ஆஞ்சியோ பிளாஸ்டி என்பது என்ன?ஆன்ஜியோகிராம் செய்வது போலவே இருதய ரத்தக்குழாயினுள் பிளாஸ்டிக் டியூபைச் செலுத்தி, அதன் வழியாக எளிதாக அடைப்பை சரிசெய்யும் முறையே ஆன்ஜியோ பிளாஸ்டி. இது அறுவை சிகிச்சை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
48 வயதான எனக்கு சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் இல்லை. ரத்தத்தில் எல்.டி.எல்., அளவு 200 மி.கி., என்ற அளவில் உள்ளது. நான் இதன் அளவை குறைக்க உணவு கட்டுப்பாடு, நடைப்பயிற்சியை கடைபிடித்தால் போதுமா? ஆர்.பத்மா, சென்னை: உங்கள் வயதில் எல்.டி.எல்., என்னும் கெட்ட கொழுப்பின் அளவு 200 மி.கி., என்பது மிகவும் அபாயகரமான அளவு. தற்போதுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கொடூர ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
சர்க்கரையை கண்டுபிடிக்க நவீன பரிசோதனை hba1c அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரத்தத்தில் கடந்த மூன்று மாத காலமாக ஏறி இறங்கும் சர்க்கரையின் சராசரி அளவுகோல். இது எப்படி கண்டறியப்படுகிறது என்றால், நம் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களிலிருந்து பிரித்தெடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. hba1c இதுவரை ஒருவருக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளதா? இல்லையா என்று கண்டறிய செய்யப்பட்டு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X