Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2016 IST
தோல் நோய்கள்: மீன் எண்ணெய், தோல் பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரக்கூடியது. இயற்கையிலேயே அதிக எண்ணெய் உள்ள மீன்களை சாப்பிடுவது அல்லது மீன் எண்ணெய் மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.'குர்குமின்' என்ற இயற்கை பொருள் அதிகம் உள்ள, மஞ்சள், தோல் வீக்கம், அலர்ஜி போன்றவற்றைக் கட்டுப்படுத்தக் கூடியது. சமையல் அனைத்திலும், தவறாமல் மஞ்சள் சேர்க்க வேண்டும். நோய் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2016 IST
என் வயது, 68. சிறு வயதிலிருந்தே காது கேளாத குறைபாடு உள்ளது; ஆனால் நான் ஊமையல்ல! தற்போது, கடந்த சில ஆண்டுகளாக வலது காதில் மட்டும், சங்கு ஊதுவது போல சப்தம், 24 மணி நேரமும் கேட்கிறது. இரவில் நிம்மதியான துாக்கம் இல்லை. இதற்கு ஒரு தீர்வு சொல்லவும்.கே.பாலகிருஷ்ணன், பொள்ளாச்சிகாதுகளில் தொடர்ந்து சத்தம் வருவதற்கு, 'டின்னிடஸ்' (Tinnitus) என்று பெயர். இது ஒரு முறை வந்தால், தொடர்ந்து, பல ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2016 IST
நவ., 4, 2016: விற்பனை பிரதிநிதியாக பணி செய்யும், 55 வயது சீனிவாசன், வழக்கம் போல, கள பணியில் இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி வந்ததால், அருகில் இருந்த மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். 'எக்ஸ் ரே' எடுத்ததில் நெஞ்சுப் பகுதியில், சற்றே பெரிய கரும்புள்ளி இருப்பது தெரிந்தது. நிழல் போல தெளிவில்லாமல் இருந்த அந்த இடத்தில், என்ன பிரச்னை என்பதை தெளிவாக உணர முடியவில்லை. அந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2016 IST
ஒன்றாம் வகுப்பு படிக்கும் பையனை, அவன் பெற்றோர் என்னிடம் அழைத்து வந்தனர். வகுப்பில் அருகில் அமர்ந்திருக்கும் குழந்தையை, 'அடிக்கிறான், கிள்ளுகிறான்' என்பது, அவன் மீது அவர்கள் சொன்ன புகார்கள். கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகின்றனர். இவன் ஒரே குழந்தை. பள்ளி விட்டு வீட்டிற்கு வந்தால், தனியாகவே இருக்க வேண்டும். பெற்றோரின் கவனிப்பும் போதுமானதாக இல்லை. இந்த சூழலில், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2016 IST
எந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு?பொதுவாகவே, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். அதிலும் ஊட்டச்சத்து குறைபாடு, எடை குறைந்த குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எச்.ஐ.வி., தொற்றால் பாதித்த குழந்தைகளும் அப்படித்தான்.குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகள்?பி.சி.ஜி., காசநோய், நிமோனியா, ப்ளூ காய்ச்சல், அம்மைத் தடுப்பூசி, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூக்களும் தனித்தனி அழகும், மருத்துவக் குணமும் கொண்டுள்ளன. பூக்களில் அதிகளவில் மருத்துவ குணங்களை வாழைப்பூ பெற்றுள்ளது. வாழைப்பூவினை தினசரி உணவில் ஏதோ ஒரு விதத்தில் சேர்த்து வந்தால் உடலுக்கு எந்தவித நோயும் வராமல் இருக்கும். இதில் என்னென்ன மருத்துவ பொக்கிஷங்கள் ஒளிந்துள்ளன என்பதை அறிந்து கொண்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
இயற்கை அளித்த செடி, கொடி, மரங்களின் இலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. துளசி இலைகள் ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. வில்வம் இலைகள் காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை மற்றும் சீதபேதிக்கு மிகவும் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
சமீப காலமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெங்கு பற்றிய முழுவிவரத்தையும், அறிந்து கொள்வது நோயை தடுக்க உதவும்."ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுவால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. மற்ற காய்ச்சலைப் போல அல்லாமல், மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை தொடர்ந்து காய்ச்சல் இருக்கும். அப்போது, ரத்தத்தில் உள்ள, பிளேட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
உடல் வலி என்பது, உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் ஏற்படுகிறது. தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போல, கால் பாதங்களில் கணுக்காலில் வலி ஏற்படுகிறது. இந்த கணுக்கால் வலி, ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலி, 35 வயது முதல் வரும். உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து, பாதிப்பு இருக்கும்.மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
செலவே இல்லாமல், சிக்கனமாக எடையை குறைக்க, இதே ஒரு நல்ல யோசனை. தண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலமும் எடையை குறைக்கலாம். காலை எழுந்து பல் துலக்கியவுடன் டீ, காபிக்கு பதில் ஒரு தம்ளர் சுடுதண்ணீர் அருந்தவும். காலை உணவுக்கு முன் குறைந்தது, அரை லிட்டர் சாதாரண தண்ணீர் குடிக்கவேண்டும்.காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடையில் மீண்டும் குறைந்தது ஒரு லிட்டர் தண்ணீரும், மதிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
உலகம் முழுவதிலும் ஆப்பிள் பழம் மதிப்பு வாய்ந்த பழமாக மதிக்கப்படுகிறது. ஸ்காண்டினேவிய நாட்டவர்கள் ஆப்பிளை, கடவுளின் உணவு என்கின்றனர். "நாள்தோறும் ஒரு ஆப்பிள் உண்பது வைத்தியரை விரட்டும்' என்பது ஆங்கில மொழி.உள் உறுப்புக்களும், சுரப்பிகளும் செயல்பட உதவும் நுண்ணூட்ட சத்துக்களும் பல்வேறு அமிலங்களை சரியாகச் சுரக்கவைத்து, சீர்படுத்த உதவும் அமிலங்களும் ஆப்பிளில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன. பேயன், ரஸ்தாளி, மலை, பச்சை, நாட்டு, நவரை, சர்க்கரை, செவ்வாழை, பூவன், கற்பூரம், மொந்தன், நேந்திரன், அடுக்கு, வெள்ளை என வாழைப்பழத்தின் ரகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.எல்லா வாழைப்பழங்களிலும் வைட்டமின் சத்துகளும், சுண்ணாம்பு மற்றும் உயிர்சத்துக்கள் உள்ளன. இவை மனித உடல் ஆரோக்கியத்துக்கும், வளர்ச்சிக்கும், உதவுகிறது. பூவன் வாழை நல்ல ஜீரண ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
சமைக்கத் தேவைப்படும் அன்றாட பொருட்களில் இடம் பெற்றுள்ளது சிகப்பு நிறம் தக்காளி. சிகப்பும், ஆரஞ்சு வண்ணம் கலந்து, பார்ப்பவரை ஈர்த்து உண்ணத் தூண்டும். பழம் வகைகளில் ஒன்று.இதன் நிறமும் சுவையும் இதனை சமையலில் சேர்க்கத் தூண்டினாலும் அதன் விலை அவ்வபோது நம்மைப் பயமுறுத்துகிறது. எல்லா ஊர்களிலும், எல்லா நாடுகளிலும் பயன்படுத்தப்படும் பழம். இதிலுள்ள தனிச்சிறப்புகள் நம்மில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
கஸ்டர்டு ஆப்பிள், பட்டர் ஆப்பிள் என, ஆங்கிலத்தில் பல பெயர்களில் அழைக்கப்படும் சீத்தாப்பழம், சுவை மிக்க இனிய பழம். குளூகோஸ் வடிவில், நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது.வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீத்தா, சிறு மர வகையைச் சார்ந்தது. தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
வெற்றிலை நாம் தொன்றுதொட்டு பயன்படுத்திவரும் மூலிகை. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும்; வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். இதற்கு பாம்பின் விஷத்தைக்கூட மாற்றும் தன்மை உண்டு. நுரையீரல் பலப்பட வெற்றிலைச்சாறு, 5 மி.லி.,யுடன் இஞ்சிச் சாறு, 5 மி.லி., கலந்து தினமும் காலை வேளையில், வெறும் வயிற்றில் குடித்துவந்தால் நுரையீரல் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X