Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2015 IST
திடீரென்று ஒருவர் தடுமாறி விழுகிறார். உடனே மருத்துவரிடம் சென்றால், கணுக்கால் மூட்டுக்கு அருகிலுள்ள, 'லிகமென்ட்' எனும் தசைநார் கிழிந்து விட்டது. ஒரு மாதத்திற்கு நடக்கக்கூடாது. மீறி நடந்தால், எலும்பில் முறிவு ஏற்படலாம் என்பார்.'தசைநார்' என்றால் என்ன? அது எப்படி கிழியும்?எலும்பு மூட்டுகளைப் பிணைத்திருக்கும் அமைப்பு தான், 'லிகமென்ட்' எனப்படும் தசைநார், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2015 IST
பெண்களை ஆண்கள் கேலி கிண்டல் செய்ய முக்கிய காரணம் என்ன?லோ.லதா, திருச்சி.பெண்கள் பலவீனமானவர்கள் என்ற எண்ணம் தான். ஆண்கள் கேலி செய்யும்போது, பெண்கள் தைரியமாக எதிர்ப்பு காட்டினால், அது ஆண்களின் ஈகோவை தூண்டுகிறது. இது அதிகமாகும்போது, பெண்களுக்கு ஆபத்தாக மாற வாய்ப்புகள் உள்ளன. பெண்கள் தனியாக இருக்கும்போது, ஆண்கள் கிண்டல் செய்தால், அந்த இடத்திலிருந்து கிளம்புவது தான் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2015 IST
ரம்யாவுக்கு, 32 வயது. திருமணமாகி ஓராண்டு தான் ஆகிறது. 29 வயதிலேயே, 'டைப் 2 டயபடிக்' என்று சொல்லப்படும், இரண்டாம் வகை நீரிழிவு, ரம்யாவுக்கு ஆரம்பமானது. அதற்காக, மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார். குழந்தை பேற்றுக்கான வயதை அவர் கடந்து விட்டதால், குழந்தை ஏக்கத்தோடு, கணவருடன் ஆலோசனைக்காக என்னிடம் வந்திருந்தார்.தனக்கு, 'டைப் 2 டயபடிக்' இருப்பதால், தான் கர்ப்பமடைந்தால், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2015 IST
கந்தராசனம் செய்முறை1விரிப்பில் மல்லாந்து படுக்க வேண்டும்.2மெதுவாக முழங்காலை மடக்க வேண்டும்; இரு கால்களுக்கு இடையே, சற்று இடைவெளி இருக்க வேண்டும்.3கைகளால் கணுக்காலை பிடிக்க வேண்டும். முடியவில்லையென்றால்,கைகளை குதிகால் அருகில் தரையில் வைத்துக்கொள்ள வேண்டும்.4கைகள் உடம்பை ஒட்டியவாறு இருக்க வேண்டும்.5பின், மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, முதுகை மேலே உயர்த்த வேண்டும்.6 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2015 IST
1முதியோரை தாக்கும் முக்கிய நோய்கள் என்னென்ன?முதியவர்களை பாதிக்கும் முக்கியமான நோய், எலும்பு தொடர்பானது. வயதானால் முதலில் முந்திக்கொண்டு வருவது மூட்டுத் தேய்மானம், முழங்கால் எலும்பு அழற்சி, எலும்புகளின் இணைப்பில் ஏற்படும் வலி ஆகியவை தான். 90 சதவீதத்தினருக்கு, எலும்பு தொடர்பான பிரச்னைகள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. மேலும், ஞாபக மறதி நோய்களும் ஏற்படுகின்றன.2 எலும்பு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2015 IST
நொறுங்க தின்றால் நூறு வயது... என்று பழமொழி உருவாக்கிய நம் முன்னோர்களின் வழித் தோன்றலகளாகிய நாம் இன்று நாற்பதை தொடும் போதே “சுகரு ஏறிப்போச்சு... ரெண்டு சப்பாத்திக்கு மேல சாப்பிட கூடாதாம்...” என்று சொல்லும் நிலைக்கு வந்து விட்டோம்.... “உப்பில்லா பண்டம் குப்பையிலே..”என்று சொன்னவர்களின் வாரிசுகள் “பிரஷரு ஏறிப்போச்சு... உப்பு அதிகம் சேர்க்க கூடாது” என்று சொல்வதை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X