Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
மனிதர்களின் சோகம், துக்கம், சந்தோஷம் போன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்ணாடி தான் நமது கண்கள். கண்ணில் நீர் வடிதல், சிவந்துபோதல், கோடுகள், கண் இமை உதிர்தல், சுருக்கங்கள் என்று பலருக்கும் கண்களே வயோதிகத்தின் வாசலாய் அமைந்து விடுகின்றன. திடீரென உடல் எடை குறைதல், தூக்கமின்மை, நேரத்துக்கு சரியாக சாப்பிடாமல் இருப்பது, சத்து குறைபாடு, தரமில்லாத மேக்அப், வெயிலில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
ஒரு குறிப்பிட்ட தினங்களில் மக்கள் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள். நீங்கள் அப்படிப்பட்டவராயின், இக்கட்டுரையை கண்டிப்பாக படியுங்கள். ஏனெனில், நாம் சைவம் என்று நினைத்து சாப்பிடும் சில உணவுகள், உண்மையில் அசைவ உணவுகளே. என்ன நம்ப முடியவில்லையா?உண்மையிலேயே நாம் கடைகளில் சைவ உணவுகள் என்று நினைத்து சாப்பிடும் உணவுப் பொருட்களில், மிருகங்களின் கொழுப்புக்கள் அல்லது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
இரும்பு சத்து அதிகம் கொண்ட நெல்லிக்காயை, ஏழைகளின் ஆப்பிள் என அழைப்பர். இதில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சரியான தீர்வை தரவல்லது நெல்லிக்கனி.நெல்லிக்காயில் உடல் நன்மைகள் மட்டுமின்றி, அழகு நன்மைகளும் அதிகம் நிறைந்துள்ளது. அக உடலை மட்டுமல்ல, கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
தாத்தா பாட்டி காலத்தில் விவசாயத்துக்கு இயற்கை உரங்களை பயன்படுத்தி உணவு பொருட்களை உற்பத்தி செய்தனர். அணில் கடித்த கனியும், புழு குடைந்த காய்களும் தான் உடலுக்கு சத்து என்றனர், நம் முன்னோர். தொழில்நுட்ப வளர்ச்சியால், நச்சுத்தன்மை கொண்ட வேதிப் பொருட்கள் நிறைந்த பூச்சிக் கொல்லி மருந்துகளை அடிக்கின்றனர்.இதனால், பூச்சிகளும் சாகிறது, கொஞ்சம் கொஞ்சமாக நம் ஆயுட்காலமும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
பரபரப்பாக மாறிவிட்ட, தற்போதைய வாழ்க்கை முறையில், நாம் உணவு விஷயத்தை கருத்தில் கொள்வதில்லை. சூழ்நிலைக்கேற்ப பல்வேறு விதமான உணவுப்பொருட்களை உட்கொள்கிறோம். இதனால், நம் உடலுக்கு ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. இப்படி ஏனோ, தானோவென்று நம் உணவு பழக்க வழக்கம் இருந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் ஆதிக்கம் அதிகரித்து விடுகிறது; சர்க்கரை பாதிப்புக்குள்ளாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
பெண்கள் உள்ள வீடுகளில், கல்யாண முருங்கை மரம் கட்டாயம் இருக்கும். காரணம் இது பெண்மையை மேம்படுத்த உதவும் ஒரு மூலிகை. 85 அடி வரை வளரக்கூடிய இத்தாவர இலைகள், துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையன. இதன் இலைகள் அகன்றும், மலர்கள் சிவப்பாக இருக்கும். மரத்திலும், இலையிலும் முள் மாதிரியான வடிவம் இருப்பதால் இதனை கிராமங்களில் முள்முருங்கை என்றழைக்கின்றனர். இம்மரத்தின் இலைகள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
கடுமையான வேலை செய்யபவர்களுக்குதான் முதுகுவலி வரும் என்பதில்லை. ஏ.சி.அறையில் அமர்ந்து கம்யூட்டரில் சொகுசாக வேலை செய்பவர்களுக்கும் முதுகுவலி வரும். முதுகு வலியிருந்து தப்பிக்க சில எளிய முறைகள் உள்ளன. அதை பின்பற்றினால் முதுகுவலி நம்மை நெருங்காது. இது போன்ற வலிகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது, சாப்பிடும் உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
காலம் காலமாக நாம் சாப்பிட்டு வந்த இயற்கை உணவுகள், உடல் ஆரோக்கியத்துக்கு வழி வகுத்தன. ஆனால், சமீப காலமாக, மேற்கத்திய பழக்கத்தின் ஆதிக்கத்தினால் பாக்கெட் உணவுகள், ஜங்க் புட் எனும் நொறுக்குத் தீனிகள், உடலுக்கு கெடுதலை விளைவிக்கின்றன.சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கு உணவும் ஒரு முக்கிய காரணம். நோய் ஏற்படாமல் இருக்கவும், நோய் ஏற்பட்டுள்ளவர்கள், அதை எதிர்த்து போராடவும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
காளானை முதன் முதலாக உணவாகச் சாப்பிட்டவர்கள் கிரேக்கர்களும், ரோமானியர்களும்தான். அமெரிக்கர்களை விட ஐரோப்பியர்கள் காளானை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது தென் அமெரிக்காவின் முனையில் உள்ள டைரா லெபியுகோ எனும் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களின் முக்கிய உணவாக காளான் விளங்குகிறது. இவர்களை போல வேறெந்த நாட்டிலும் காளானை அரிசி, கோதுமை போல் முக்கிய உணவாகப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
காய்கறிகளில் கீரை வகைகள் மனிதனுக்கு எண்ணற்ற பயன்களை அளிக்கின்றன. இதில் என்னென்ன சத்துக்கள், எந்தெந்த அளவுகளில் உள்ளன என்பதை அறிந்து கொண்டால், கீரையை எடுத்துக் கொள்வது அதிகமாகும். சில கீரைகளின் சத்து விபரம்:முளைக்கீரையில் இரும்பு 22.9 மி.கி., கால்சியம் 397 மி.கி., பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும் திறனுள்ளது. இக்கீரையை சிறிது நேரமே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2016 IST
பீட்ரூட்டிற்கு கருஞ் சிவப்பு நிறத்தைக் கொடுப்பவை பீட்டா சையனின்கள். சரி... நமக்கு என்ன தரும்?பீட்ரூட், செல்களை வலுவூட்டும். இரத்த நாளங்களில் படிந்துள்ள, கெட்ட கொழுப்புக்களைக் கரைத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும். பீட்ரூட்டில் உள்ளது கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ப்ளேவோனாய்டுகள்.கர்ப்பிணி பெண்களுக்கு அவசியமான, போலிக் அமிலம், ரத்த சோகையைப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2016 IST
ஹெல்மெட் அணிவதால், முடி உதிரும், செவித் திறன் குறையும் என்பது உண்மையா; ஒருவர் பயன்படுத்தும் ஹெல்மெட்டை மற்றவர் உபயோகிக்கலாமா; ஒவ்வாமை ஏதும் வர வாய்ப்புண்டா?ஜி.கோபாலகிருஷ்ணன், திருவாரூர்ஹெல்மெட் போட்ட சில நிமிடங்களில் எனக்கு தலைவலி வந்துவிடுகிறது. இது ஹெல்மெட்டால் வரக்கூடிய பாதிப்பா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?எம்.ராமா, கூடுவாஞ்சேரிஹெல்மெட்டால், தலைமுடி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2016 IST
வழக்கம்போல, என்னுடைய கிளினிக்கிற்கு, கிளம்பிக் கொண்டிருக்கையில், வடசென்னை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசிய இன்ஸ்பெக்டர், 'உடனடியாக வர முடியுமா?' என்று கேட்டார். சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் சென்றேன். வாசலில் காவேரி அம்மா. என்னை பார்த்ததும் அழத் துவங்கினார். எனக்கு விஷயம் சட்டென புரிந்தது. 'நிஷா எங்கே?' என்றேன். நிஷாவின் பழக்கம், 'கிளப்டோமேனியா!' அதாவது பார்க்கும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2016 IST
தன்னுடைய, 19 வயது, கல்லுாரியில் படிக்கும் மகன் அஜயுடன், என்னைப் பார்க்க வந்தார் அந்தப் பெண்மணி. வந்தவுடன், தன் வாழ்க்கையே அஸ்தமித்து போய்விட்டதைப் போன்ற குரலில், 'கொஞ்ச நாட்களாகவே என் மகன் சரியில்லை; நான் சொல்வது எதையும் கேட்பதில்லை; குடும்ப நிலைமையைப் புரிந்து கொள்வதும் இல்லை; தனக்கு என்ன விருப்பமோ அதை கேட்டு அடம் பிடிக்கிறான்' என்றார்.தொடர்ந்து, சற்றே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2016 IST
ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்பது என்ன?ஆட்டோ இம்யூன் பாதிப்பால், நம்முடைய நோய் எதிர்ப்பு செல்கள், மூட்டுப் பகுதியில் உள்ள செல்களை அழிப்பது, ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ். இந்நோய் வருவதற்கான காரணம்?குறிப்பாக புகைப்பழக்கம், வாயிலிருக்கும் சில வகை பாக்டீரியா, வைரஸ் தொற்று, மரபியல் காரணங்கள் போன்றவை.ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிசின் அறிகுறிகள் என்ன?துாங்கி எழுந்ததும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X