Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2018 IST
* வலி நிவாரண மாத்திரைகளால் பக்கவிளைவு ஏற்படுமாஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தலைவலி அதிகளவு ஏற்படுகிறது. குறிப்பாக ஒரு பக்க தலைவலியால் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதற்கு வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்பவராக இருந்தால் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரகங்கள் பாதிப்பு, வயிற்று புண் பிரச்சனைகள் விரைவாக ஏற்படும் வாய்ப்பு உள்ளன. மேலும் கல்லீரல் பாதிப்பு, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2018 IST
* நான் திருமணத்துக்கு முன்பு மார்பக புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இப்பொழுது எனக்கு திருமணமாக உள்ளது. நான் ஒட்டுறுப்பு மார்பக சிகிச்சை செய்து கொள்ளலாமா? அதனால் பலன் கிடைக்குமா?மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையை கண்டிப்பாக செய்து கொள்ளலாம். இதற்கு நமது உடலில் உள்ள தசையை அல்லது செயற்கை மார்பக உபகரணத்தை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2018 IST
இயற்கை முறை விவசாயம் செய்யும் நிலத்தில், களிமண்ணை எடுத்து, அதனுடன் சில மூலிகைகளைச் சேர்த்து, மண் சிகிச்சை செய்யப்படும். மண்ணில், நிறைய தாதுக்கள், குறிப்பாக, சல்பர் இருக்கிறது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். குளிரச் செய்யும் தன்மையும் மண்ணில் அதிகம். சமீப ஆண்டுகளில், உடல் பிரச்னைகளில் பெரிய சவாலாக இருப்பது உடல் பருமன். குழந்தைகளில் துவங்கி, எல்லா வயதினருக்கும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2018 IST
அமெரிக்கப் பாடகர், நிக் ஜோனசுடன், அடுத்த மாதம் நடக்கவுள்ள, என் திருமண ஏற்பாட்டில், பரபரப்பாக இருக்கிறேன். வாழ்க்கையின் அடுத்த பொறுப்பிற்கு போவது, பரவசம் கலந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தத் தருணததில் தான், நான் எதிர்கொண்ட சவாலான தருணங்களை பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது. பிறந்ததில் இருந்தே எனக்கு, ஆஸ்துமா கோளாறு உள்ளது.நினைவு தெரிந்த நாளிலிருந்து, ஆஸ்துமாவிற்கான, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2018 IST
முடக்கு வாதம் எனப்படும் ருமடாய்டு ஆர்த்ரடீஸ், ஆண்களைக் காட்டிலும், 10 ஆண்டுகள் முன்னதாகவே பெண்களை பாதிக்கிறது. காரணம், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன். இந்த சுரப்பியினால், நன்மையும் உண்டு. கெடுதலும் இருக்கிறது.'மெனோபாஸ்' எனப்படும், மாதவிடாய் முடியும் காலத்திற்கு, சில ஆண்டுகள் முன், அல்லது முடிந்த பின், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைய துவங்கும். இந்தப் பருவத்தில் தான், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X