Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2014 IST
குழந்தைப் பருவம் என்பது, ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் முக்கியமான காலகட்டம். குழந்தை பருவத்தில் செய்கின்ற தவறுகள், பிற்காலத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். தற்போது இருக்கும் குழந்தைகள், பெரும்பாலும் தனிக்குடும்பச் சூழலில்தான் வளர்கின்றனர். குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளில், விளையாட இடமும், விளையாட்டுக்காட்ட ஆளும் இல்லை என்பதால் ஏங்கிப் போகின்றனர். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2014 IST
கணவன் என்பவனும், மனைவி என்பவளும் தனித்தனி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எப்போது ஒருவர் தனிமனிதன் என்று ஒப்புக் கொள்கிறோமோ, அப்போதே அவர்களுக்கென தனித்தனியான உரிமைகள், எண்ணங்கள், கருத்துக்கள், முடிவுகள், அபிப்ராயங்கள், ரகசியங்கள் என்று ஆகிவிடுகிறது. எனவே ஒத்துப்போவது என்பது இயலாது.இதனால், 'என் கருத்திற்கு மற்றவர் ஒத்துப்போக வேண்டும்' என்று எதிர்பார்ப்பதை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2014 IST
2004 ஜனவரி மாதம். நாள் சரியாக ஞாபகம் இல்லை. மணிமாலாவை அவரது மகள் என்னிடம் அழைத்து வந்திருந்தார். மணிமாலாவுக்கு வயது 56 இருக்கும். அவரை 'இரும்பு மனுஷி' என்று கூட சொல்லலாம்.'எந்த உணவு சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல், மலமாகவும், வாந்தியாகவும் வெளியேறிவிடுகிறது. ஏப்பம் தொடர்ந்து வருகிறது' என்பது அவருக்கிருந்த பிரச்னை. சில பரிசோதனைகள் செய்து பார்த்தேன். பரிசோதனையின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2014 IST
இயல்பாக, உணவுப்பண்டங்கள் என்றதுமே, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் நாக்கில் எச்சில் ஊறத் துவங்கிவிடும். 'ருசித்துச் சாப்பிடவே பிறப்பெடுத்திருக்கிறோம்' என்பது போல, எத்தனை சுவைகள், எவ்வளவு உணவு வகைகள்! ஆனால், எல்லாவற்றையும் ருசித்துப் பார்க்கவிடாமல் செய்துவிடுகிறது... கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மீதான பயம்!பொதுவாக, சிறுதானியங்களால் செய்யப்பட்ட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2014 IST
1. சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணம் என்ன?பெண்களின் கருத்தரிப்பு பிரச்னைக்கு, சினைப்பை நீர்க்கட்டிகள் 30 சதவீதம் காரணமாகின்றன. உணவுப் பழக்கவழக்கம், சிறுவயது முதலே தரப்படும் அதிகமான ஊட்டச்சத்து, துரித உணவுகள், வாழ்வியல் மாற்றங்கள், வேலைப்பளு, மன அழுத்தம், பரம்பரை நோய், மரபணு குறைபாடு இவைகளே சினைப்பை நீர்க்கட்டிகளின் பெற்றோர்.2. ஒழுங்கற்ற உணவுமுறை சினைப்பை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X