Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2015 IST
உடல் இயக்கத்தில் எலும்பு, நரம்பு, ஜவ்வு ஆகிய மூன்றுக்கும், முக்கியப் பங்கு உண்டு. இதில், பிரச்னை வருவதுதான், உடல் நோயாகிறது. ஜவ்வு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், முதுகு வலியை உருவாக்கும். அளவுக்கு அதிகமான எடையை குனிந்து தூக்குவது, அதிக தூரம் பயணிப்பது, உட்கார்ந்தபடியே பல மணிநேரம் பணியாற்றுவது போன்ற காரணங்களால், உடலின் மைய நரம்பு மண்டல பகுதியான, முதுகுப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2015 IST
எனது அக்கா மகள், சாதாரண குழந்தைகளை போல் இல்லாமல், வித்தியாசமாக இருக்கிறாள். மருத்துவர் 'மதியிறுக்கம்' (ஆட்டிசம்) என்கிறார். மதியிறுக்கத்தின் அறிகுறிகள் என்னென்ன?த.ரேஷ்மா, சென்னை.மதியிறுக்கம் ஏற்பட்ட குழந்தைகள், நம் கண்களை நேரடியாக பார்க்க மாட்டார்கள்; அவர்களை பார்த்து சிரிக்கும் போது பதிலுக்கு சிரிக்க மாட்டார்கள்; பொருட்களை சரியாக கையாள மாட்டார்கள்; கவனத்தை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2015 IST
சதீஷின் குடும்பம், அழகான கூட்டுக் குடும்பம். அவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள். மூத்த மகள், 10ம் வகுப்பும், இளைய மகள் 8ம் வகுப்பும் படிக்கிறாள். மனைவி கமலா மிகவும் அன்பானவர். எப்போதும் இந்த குடும்பத்தில் மகிழ்ச்சி மட்டுமே நிலவும். இந்த நிலையில், அவர்களின் வாழ்க்கையில் புயல் வீசத் துவங்கியது. திடீரென்று ஒருநாள் சதீஷுக்கு மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி ஏற்பட்டது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2015 IST
1 பிறவிக் குறைபாட்டு நோய்கள் என்றால் என்ன?பிறக்கும் போதே குழந்தையின், உடல் கட்டமைப்பில் குறைவு இருந்தால், கருவிலிருக்கும் போது உறுப்புகள் முழு வளர்ச்சியடையாமல் இருந்தால், அதுதான் பிறவிக் குறைபாட்டு நோய். 2 அந்த நோய்கள் ஏன் ஏற்படுகின்றன?ஐம்பது சதவீத பிறவிக் குறைபாடுகளுக்கு நிச்சயமான ஒரு காரணத்தை கூறமுடியாது. சமூக, பொருளாதார காரணிகள் மறைமுகமான காரணமாக அமைகின்றன. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2015 IST
செய்முறை:விரிப்பில் கால்களை முன்புறம் நீட்டி அமர வேண்டும்படத்தில் காட்டியவாறு முழங்கால்களை மடக்கி, கால் விரல்களை கைகளால் பிடிக்க வேண்டும்பார்வையை முன்புறம் ஒரே இடத்தில் பதிக்க வேண்டும். பயிற்சி முடியும் வரை பார்வையை திருப்பக் கூடாதுமெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, கால்களை உடம்பிற்கு முன்னே உயர்த்தி, பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, முடிந்தவரை இரண்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2015 IST
கார்ப்பரேட் கலாசாரம் தந்த வாழ்க்கை முறை...இயந்திரமயமாகி விட்ட வாழ்க்கை முறை...கார்ப்பரேட் கலாசாரம் உருவாக்கி வைத்திருக்கும் “கௌரவ” உணவுப்பழக்கம்...காற்றில் பரவிக்கிடக்கும் கதிரியக்க வலை....இவற்றின் ஆக்கிரமிப்பில் நம்மிடம், நம் முன்னோர்களிடம் இருந்த விஷயங்கள் எல்லாம் கூட நமக்கு “எங்கேயோ கேட்ட விஷயங்களாய்” ஆகிப்போனதன் பலன் தான் இந்த கட்டுரைத் தொடரின் ஆணிவேர். காலைல ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
கொத்தமல்லியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில், வைட்டமின் ஏ, சி மற்றும் கே அதிகளவில் நிறைந்துள்ளது. கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், ஜிங் சத்துள்ள கொத்தமல்லி, தோல் வியாதிகளை குணப்படுத்தும். சிறுநீரை தடையின்றி வெளியேற்ற இது உதவும். காய்ச்சல், நாக்கு வறட்சி, வாந்தி, இதய பலவீனம், மயக்கம், வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
பெரும்பாலான வீடுகளிலும், கோவில்களிலும் முற்றத்தில் துளசி செடி மாடத்தை பார்த்திருக்கலாம். கோவில் முற்றங்களில் கூட வளர்க்கும் அளவுக்கு, அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா துளசி செடி? தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடும். இதில் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
வேகமாக சுற்றும் உலகத்துக்கு இணையாக, நாமும் ஓடிக் கொண்டிருக்கின்றோம். எதனால் என்று பார்த்தால், பணம் சம்பாதிப்பதற்குதான். பணம் இருந்தால் சொத்து வரும், வசதி வரும், செல்வாக்கு வரும், கூடவே இன்னொன்றும் வந்து சேர்கிறது. அது... மன அழுத்தம்! இத்தகைய மன அழுத்தம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. இன்றைய சுறுசுறுப்பான வேலை பளுமிக்க நம் வாழ்க்கை முறையில், மன அழுத்தம் ஏற்படுவதை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
பால் என்பது குழந்தைக்காக, தாயிடம் சுரக்கும் அற்புத உணவு. இளம் உயிருக்கேற்ற ஊட்டச் சத்துக்களும், நோய் எதிர்ப்பு சத்துக்களும், நிறைந்த உணவு. ஒவ்வொரு பாலூட்டும் விலங்குக்கும் இது பொருந்தும். ஒரு காலகட்டம் வரை, இது கட்டாயத் தேவை. பிறகு, அவை வளர்ந்து சுயமாக உணவு தேடி உண்ண ஆரம்பித்தவுடன், பால் சுரப்பது நின்று விடும். அதன் பிறகு, எந்த ஜீவராசிக்கும் பால் தேவையே இல்லை. மனிதனைத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
தண்ணீர் இல்லாமல், ஒரு வாரம் கூட, மனிதனால் உயிர் வாழ முடியாது. மனிதனின் முக்கிய உணவு தண்ணீர் தான். சாப்பாடு இல்லாமல், ஒரு மாதம் கூட, இருக்க முடியும். இதுவே வாழ்க்கைக்கும், தண்ணீருக்கும் உள்ள பிரிக்க முடியாத பந்தமாகும். ஒரு சராசரி மனிதன், தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீரை, உடலிலிருந்து வெளியேற்றுகிறான். உடலில் இருந்து தண்ணீர் வெளியேறும் அளவுக்கு தக்கபடி, சுத்தமான தண்ணீரை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
உடலில் அதிகமான அசதி, எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை, உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்து போய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே என்று எண்ணுவது, தூக்கமின்மை உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், ரத்தசோகை இருப்பதை அறியலாம். உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது, அந்த அணுக்கள் குறைந்த ரத்தம், உடல் முழுவதும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
மழைக்காலத்தில் சில உணவுகளை தவிர்ப்பதாலும், சில உணவு பொருட்களை சேர்ப்பதாலும், நோய்கள் வராமல் தடுக்கலாம். மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் சிறந்த சாய்ஸ். நிலவேம்பு பொடியுடன், தண்ணீரை சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும். மழைக் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X