Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
முக்கனிகளில், வாழைப்பழம் மிகச்சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது. வாழைப்பழத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் நைட்ரஜன் சத்துக்கள் உடலுக்கு புத்துணர்வு தந்து வலிமை சேர்க்கிறது. வாழைப்பழத்தில் உள்ள இனிப்பு தன்மை இளமையாக இருக்க உதவுகிறது. தினமும் இரவு உணவுக்கு பின் ஒன்று அல்லது இரண்டு பழம் சாப்பிடுவது ஜீரணத்துக்கு சிறந்த மருந்து.வாழைப்பழத்தில் உள்ள பெக்டின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
நீரின்றி அகிலமும் அசையாது எனும் அளவுக்கு அத்தியாவசிய தேவைகளிலே அதிமுக்கியமானதாக திகழ்கிறது குடிநீர். எங்கு சென்றாலும், தண்ணீர் பாட்டிலை கையோடு எடுத்துச் செல்லும் பழக்கம் பலருக்கும் உண்டு. இப்படி, நாம் வாங்கும், பயன்படுத்தும் அனைத்து தண்ணீர் பாட்டில்களும் ஒரே வகையிலான பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கபடுவதில்லை.விலையில் மட்டுமே மாற்றங்களை காண்கிறோம். ஆனால், அதன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
மலம், ஜலம் சிக்கலின்றி நீங்கினால் நோய்கள் உடலை அண்டாது. கழிவுகள் உடலுக்குள் தேங்கினால் வயிறு குப்பை தொட்டியாக மாறிவிடும். இதில் கவனமாக இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ் (சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான் செரித்த பின், குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் ரத்த ஓட்டத்தில் கலந்து, உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது.உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும், இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
நவீனமயமாதலின் பயணங்களில், நாம் மறந்து வரும் பழக்கங்களில், மருதாணி வைப்பதும் ஒன்று. இதற்கு பதிலாக, ரசாயன வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும், மெஹந்தியை உபயோகிக்க துவங்கியுள்ளோம். இது தவறான செயல். ஏனெனில், ரசாயனங்களின் கலவை அதிகம் இருப்பதால், உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.மருதாணி என்பது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
பருவமழை துவங்கியுள்ள சூழலில் சளி, இருமல் என்பது இயல்பாக அனைவருக்கும் ஏற்படும் பாதிப்பு. குறிப்பாக, சிறு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவால், அடிக்கடி இதுபோன்ற பாதிப்பு ஏற்படும். அதுபோன்ற சமயங்களில் மிகவும் கவனமாக கையாள வேண்டியது அவசியம்.ஒரு குழந்தைக்கு இருமல் அல்லது சளி இருந்தால், அக்குழந்தையை கதகதப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அக்குழந்தையை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2016 IST
நம்முடைய எலும்புகள் எவ்வளவு முக்கியமோ, அதுபோல தான் நம்முடைய மூட்டுக்களும். மூட்டுக்களுக்கு வலிமை தரக்கூடியது, சைனோவியல் (synovial fluid) திரவம். போதுமான ஊட்டச்சத்து, உடற்பயிற்சி இல்லாதது, முதுமை போன்ற பல காரணங்களால், இந்த திரவம் சுரப்பது குறையும். மூட்டுக்களை வலுவூட்ட, தினமும் உணவில் ஆரஞ்சு, மஞ்சள், வால்நட் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சில் உள்ள, 'நோபிலேடின்' வலியைக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2016 IST
டிஜிட்டல் தொழில்நுட்ப உலகம் இது. கண்களுக்கு வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் என்ன என்று கூற முடியுமா?க.அஸ்வின் குமார், வட சென்னைதொடர்ந்து கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தால், கண்களில் வறட்சி (Dry Eyes) வரும். ஏழு நாட்களும், 24 மணி நேரமும், நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கருவிகளை (gadget) சார்ந்தே இருக்க வேண்டிய உலகம் இது. இதனால், நம் கண்கள் அதிக நேரம் வேலை செய்ய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2016 IST
நவ., 7, 2016: பல ஆண்டுகளாக சர்க்கரை நோயாளியாக இருந்த என் நண்பனின் தந்தைக்கு, இடது கணுக்காலில் புண் ஏற்பட்டதை தொடர்ந்து, டாக்டர்கள் அந்தப் பகுதியை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டனர். காலுக்குச் செல்லும் ரத்தக் குழாய் அடைபட்டதால், வேறு வழியில்லாமல் இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. தகவல் தெரிந்து நான் அவரைக் காணச் சென்றேன். '10 ஆண்டுகளாக மருந்து, மாத்திரை, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2016 IST
என் பெயர் பூர்ணிமா, 23 வயது. திருப்பூர் சொந்த ஊர். என் பெற்றோருக்கு நான் கடைசி குழந்தை. அதனாலேயே ரொம்ப செல்லம். படிப்பில் கவனம் இல்லை. அதனால், பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் எடுக்கவில்லை. கோவையில் உள்ள கல்லுாரி ஒன்றில், 'பேஷன் டெக்னாலஜி' சேர்ந்தேன். டிகிரி முடித்த பின், வெளிநாட்டிற்கு அனுப்புவதாக அப்பா சொன்னார். வீட்டில் அப்பாவும், அம்மாவும் எப்போதும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2016 IST
பாரா தைராய்டு சுரப்பி என்றால் என்ன?கழுத்துப் பகுதியில் தைராய்டு சுரப்பிக்கு பின்புறம் உள்ள சிறிய, பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கும், நான்கு நாளமில்லா சுரப்பிகள் இவை. இவற்றின் பணி என்ன?எலும்பு, ரத்தத்தில் கால்சியம் சத்து சீராக கிடைக்க உதவுகிறது. வைட்டமின் டி சத்தை செயல்திறன் உள்ள சத்தாக மாற்ற உதவுகிறது. தவிர, பாஸ்பரஸ் சத்தின் விகிதத்தை சரி செய்கிறது.கால்சியம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X