Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
மல்லிகா அன்பழகன்,  சென்னை:  வேலைக்கு செல்லும் பெண்கள், தாய்ப்பாலை சேகரித்து "பிரிஜ்'ஜில் வைத்து கொடுக்கின்றனரே, இது ஆரோக்கியமானதா? எவ்வளவு நேரம் "பிரிஜ்'ஜில் வைக்கலாம்?வெளியெடுக்கப்பட்ட தாய்ப்பாலை, பாதுகாப்பான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பசும்பால், புட்டிப் பாலை விட, இது ஆரோக்கியமானது. பாலை எடுப்பதற்கு முன், உங்கள் கைகளை சுத்தமாகக் கழுவிக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும் போதும், ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏறும்; பின் படிப்படியாக இறங்கும். உண்ணும் உணவின் அளவை பொறுத்தும், பரிசோதனை செய்யும் நேரத்தை பொறுத்தும் சர்க்கரையின் அளவு வேறுபடும். சாப்பிடுவதற்கு முன் 120 மி.கி.,க்கு கீழும், சாப்பிட்ட பின் 160 மி.கி.,க்கு கீழும் இருப்பது தான் சர்க்கரை கட்டுப்பாடு. இது ஒவ்வொரு உணவுக்கும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.ஒரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
தலையில் நரையும், தோலில் சுருக்கமும், பார்க்கும் பார்வையில் முதிர்ச்சியும் முதுமையின் அறிகுறிகளாக எண்ணிவிட வேண்டாம். அவை அனுபவத்தின் அடையாளங்கள். பார்வை குறைந்தவர்களுக்கு கண்களாகவும், காது கேட்கும் திறன் குறைந்தவர்களுக்கு காதுகளாகவும், நடக்க இயலாதவர்களுக்கு ஊன்றுகோலாகவும் சொந்தங்களும், பந்தங்களும் இருக்க வேண்டும் என்பதற்காகவே கூட்டு குடும்பம் நடைமுறை இருந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
இருதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கான புகைபிடித்தல் போன்ற காரணங்களை தவிர்த்து,  அத்தகைய மருத்துவ காரணங்கள் (உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு) இருப்பின் அதை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான சில வாழ்வு முறைகளை அமைத்து, அதை தவறாமல் கடைபிடித்து வருவதே மாரடைப்பை தடுக்க சிறந்த வழி. ஆரோக்கியமான வாழ்வு முறை:கொழுப்புச் சத்து குறைந்த உணவு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
எஸ்.ராஜராஜன், தேனி: ரத்தக்கொதிப்புக்கு Amlodipine  5 மி.கி., மாத்திரையை தொடர்ந்து எடுப்பதால் பக்க விளைவுகள், குறிப்பாக ஆண்மை குறைவு ஏற்படுமா?ரத்தக்கொதிப்புக்கு முதன்மை சிகிச்சை வாழ்க்கை முறை மாற்றமே. உப்பு, சர்க்கரை, எண்ணெய்யை குறைப்பது, காய்கறி, பழங்களை அதிகமாக எடுத்து கொள்வது, தினமும் நடைப்பயிற்சி, மனதை லேசாக வைத்து கொள்வது போன்றவை முக்கியம். மருந்து வகைகளை பொறுத்தவரை மிக ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X