Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2016 IST
உயர் ரத்த அழுத்தம் அதிக சோடியம் உடம்பில் சேர்ந்தால், அதைக் கரைப்பதற்காக அதிக நீர் உடம்பிலேயே தங்கிவிடும். இதனால் செல்களைச் சுற்றி, திரவமும் ரத்தத்தின் அடர்த்தியும் அதிகரிக்கும். அதிக அடர்த்தியான ரத்தத்தை, 'பம்ப்' செய்ய இதயம் கூடுதலாக வேலை செய்ய வேண்டும். தொடர்ந்து இப்படியே அதிக அழுத்தம் இருந்தால், ரத்த நாளங்கள் கடினமாகி உயர் ரத்த அழுத்தம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2016 IST
மாரடைப்பு வருவதற்கான சாத்தியமுள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்? நான் இதைக் கேட்பதற்கு காரணம், பேருந்து ஓட்டுனர் உட்பட, பல்வேறு தரப்பட்ட மனிதர்களும் எதிர்பாராத சமயங்களில் மாரடைப்பு வந்து உயிரிழக்கும் சோகம் நிகழ்கிறது. இதைத் தவிர்க்க வழிகள் ஏதும் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளத்தான். க.சேகர், சென்னைமாரடைப்பு வருவதற்கான அபாயத்தில் இருப்பவர்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2016 IST
நவ., 23, 2016: அனிதாவின் அப்பா போக்குவரத்து துறையில் பணியில் இருந்தார். அம்மா இல்லத்தரசி. வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள், புறநகரில் இடம் வாங்கி வீடு கட்டி சென்றனர். புது வீட்டில் குடியேறிய பின் காய்ச்சல், நோய் தொற்று என்று வீட்டில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து உடல் நல பாதிப்பு. காரணம், வீட்டிற்கு பக்கத்தில் இருந்த நீர் தேங்கிய குட்டையிலிருந்து ஏராளமான கொசுக்கள். ஜன்னலையோ ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2016 IST
அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். மாதம் ஒருமுறை, அங்கு பணி செய்யும் ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவான மனநல ஆலோசனை வழங்குவதற்காக செல்கிறேன். சில ஊழியர்கள், தனியாக வந்து அவர்களின் பிரச்னைகளுக்கு ஆலோசனை கேட்பதுண்டு. அங்கு வேலை செய்யும், 24 வயது இளைஞன், நான் எப்போது சென்றாலும், அக்கா, அக்கா என்று என் மீது அன்பாக, மரியாதையாக இருப்பான். தன்னுடைய பல அனுபவங்களை, சந்தேகங்களை என்னிடம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2016 IST
நீரிழிவு நோயாளிகள் உலகில் எத்தனை சதவீதத்தினர்?சர்வதேச அளவில், 20 கோடி, இந்தியாவில், ஏழரை கோடி, தமிழகத்தில், 90 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. 2030ல் உலக அளவில், இந்தியா முதலிடத்தில் இருக்கும் என உலக சுகாதார மையம் கூறுகிறது.இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?தனிநபருக்கு மன அழுத்தம், தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டிய கட்டாயம், பொருளாதார சிக்கல் ஏற்படும். ஒட்டு மொத்தமாக ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X