ருமாட்டிக் ஆர்த்ரிட்டீஸ் நோயால் பாதிக்கப்பட்ட 40 சதவீதம் பேர், நுரையீரல் நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், நீங்கள் டாக்டரின் ஆலோசனையின்படி, ஸ்டிராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. அதை நீங்கள் எடுக்காவிட்டால், நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.காயத்ரி, விருதுநகர்: ஐந்து வயதான எனது மகன், பள்ளியில் இருந்து வீடுதிரும்பும்போது, இருமல், ..
பல் டாக்டரிடம் செல்லும்போது அடிக்கடி எக்ஸ்ரே எடுக்க வேண்டியுள்ளது. இதனால் ஏதாவது பாதிப்பு வருமா? பல் மருத்துவத்தில் எக்ஸ்ரே பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது. பற்கள் மற்றும் தாடை எலும்புகளில் ஏற்படும் சில நோய்களை, எக்ஸ்ரேயினால் மட்டுமே துல்லியமாக அறியமுடியும். ஆனால், பற்களுக்காக எடுக்கப்படும், எக்ஸ்ரேயில் இருந்து வரும் கதிர்வீச்சு குறைவான அளவே. பல நேரங்களில் ..
மு.கருப்பையா, மதுரை: எனது வயது 39. அளவுக்கு அதிகமான எடையை குறைக்க சில பவுடர், மாத்திரைகள் வந்துள்ளதாக நண்பர் கூறுகிறார். அவற்றை பயன்படுத்தலாமா?ஒருவரது எடை அவரது உயரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். அதாவது எடை (கிலோவில்) = உயரம் (செ.மீ.,யில்) - 100. அதாவது ஒருவரது உயரம் 170 செ.மீ., இருந்தால், அதில் 100 ஐ கழிக்க கிடைக்கும் மீதி 70தான் அவரது எடையாக இருக்க வேண்டும். எடையை குறைப்பது எளிதானதல்ல. ..
ராமசாமி, 47, இரு ஆண்டுகளுக்கு முன் சஞ்சீவினியில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றவர். அப்பொழுது அவருக்கு கழுத்து, கை, இடுப்புப் பகுதியில் கடுமையான வலியும், ரத்த அழுத்தமும் இருந்தது.ஆயுர்வேத சிகிச்சை பெற்று, இரு ஆண்டுகளுக்கு பிரச்னை ஏதுமின்றி நலமாக இருந்தார்.ரத்த அழுத்த மாத்திரையும், இரண்டு ஆண்டுகளாக அறவே நிறுத்தி விட்டார். திடீரென்று அவருக்கு புதியதோர் வியாதி துவங்கியது. ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.