Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2014 IST
ஒருவருடைய திறமையும், காரியத்தின் இலக்கும் ஒத்துப்போகும் போது அக்காரியம் சாத்தியமாகிறது. இப்படி சாத்தியப்படும் போது, அனுபவம் ஏற்படுகிறது. இந்த அனுபவம் அறிவைத் தருகிறது. அனுபவமும், அறிவும் சேர்ந்து ஆற்றலை அளிக்கின்றன. ஆற்றல் மிகுந்தவன், வல்லமை மிகுந்தவனாக மாறுகிறான். ஆற்றலும், வல்லமையும் பெற்றவன் வெற்றியை எளிதில் அடைகிறான். இத்தகைய அனுபவம் தொடர்ந்து ஏற்படும்போது, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2014 IST
கடந்த 2006 ஜுன் மாதம் 3ம் தேதி, தன் கணவர் ராகவனோடு பத்மாவதி வந்திருந்தார். 'டாக்டர்... இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலிக்கிறது. நெஞ்சு வலிக்கும் போதெல்லாம் வியர்த்து வழிகிறது. இதய நோய்க்கான அறிகுறியாக இருக்குமோ?' என்று பதறினார் பத்மாவதி. 'உடம்புக்கு பிரச்னைன்னா சொல்றதே இல்லை டாக்டர். தினமும் சாப்பாட்டுல அசைவ உணவு இருக்கணுமாம்! உடம்புக்கு நல்லது இல்லைன்னு சொன்னா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2014 IST
1கண் நோய்கள் வர முக்கிய காரணம் என்ன?ஊட்டச் சத்தில்லாத உணவுகள், பார்வை நரம்பில் ஏற்படும் ரத்தக் குறைவு, ரத்த ஓட்டம் தடைபடுதல், ரத்த அழுத்தம் குறைவு மற்றும் பரம்பரைக் காரணங்களாலும் கூட கண் நோய்கள் வரலாம்.2குழந்தைகளின் பார்வைக் கோளாறுகளை கண்டறிவது எப்படி?பாடங்களை கவனிக்கும்போது தலைவலி அல்லது களைப்பு; கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுதல்; இரண்டு கண்களிலும் பார்வை சீராக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2014 IST
முடக்கத்தான் கீரை துவையல் செய்வது எப்படி?உடல் நலனை விரும்புவோர், முறையான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால், நெடுநாள் நலமாக வாழலாம். 'உணவே மருந்து' என்று இருந்த நிலைமாறி, இன்று 'மருந்தே உணவு' என்றாகி விட்டது. அந்தகாலத்தில் இன்றிருப்பதுபோல் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள் கிடையாது. மருத்துவ காப்பீடு கிடையாது. அவர்களுக்கு உணவுதான் மருந்து. அதனால் தான், ஆரோக்கியம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2014 IST
நம்மில் பலர், சந்தேகத்தின் பேரில் செய்த செயலையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்போம். இது எண்ண சுழற்சி நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்! கட்டுப்படுத்த முடியாத எண்ணங்கள் மூளையில் தோன்றி, அந்த எண்ணத் துாண்டுதலின் பேரில் ஒரு செயலை மறுபடி மறுபடி செய்வதே இந்நோயின் அறிகுறி. இதனை ஆங்கிலத்தில் OBBSESSIVE COMPULSIVE DISORDER என்கின்றனர்.ஏழு வயது குழந்தைக்கும், எழுபது வயதுக்காரருக்கும் கூட ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X