Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2015 IST
மழைக் காலத்தில் உடலில், அக்குள், தொடை, கழுத்து, முழங்கால் மடிப்பு என, பல இடங்களில் அரிக்கும். வியர்வை அல்லது உடலில் இருக்கும் ஈரப்பதத்தில், ஏராளமான பூஞ்சைக் கிருமிகள் வளர ஆரம்பிப்பதே இதற்கு காரணம். பூஞ்சைக் கிருமிகள் தோலைப் பற்றிக் கொண்டு தங்கள் இனத்தைப் பெருக்கி, வளர துவங்கி விடும். பூஞ்சையின் ஒவ்வாமையால் தோலில் தோன்றும் அரிப்பை கட்டுப்படுத்த, நாம் சொறிவதால் தோலில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2015 IST
மழைக் காலத்தில் நோய்களைத் தடுக்க, என்னென்ன தடுப்பு முறைகளை பின்பற்றலாம்? வெ.வசந்தா, சென்னை.கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். தண்ணீரை, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிப்பது நல்லது. குடிநீர் பாத்திரங்களையும், சமைத்த உணவுகளையும் ஈ மொய்க்காமல் மூடிப் பாதுகாக்க வேண்டும். வெளியிடங்களிலும், சாலையோர உணவகங்களிலும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2015 IST
மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணிபுரிகிறார் செல்வி. மருத்துவமனையில் மட்டுமே சேவை செய்ய வேண்டும் என்று அந்த வேலையில் சேர்ந்தார். செல்விக்கு திருமணமாகி, 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். கணவன், தபால் துறையில் வேலை பார்க்கிறார். செல்வியின் அம்மா, குழந்தையை பார்த்துக் கொண்டு, அவருடனே இருக்கிறார்.செல்வியின் அப்பா, அவர் சிறுவயதாக இருந்த போதே, சாலை விபத்து ஒன்றில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2015 IST
பசுவின் முகத்தைப் போன்று தோற்றம் அளிப்பதால், இந்த ஆசனம் இந்த பெயர் பெற்றது.செய்முறை:விரிப்பில் கால்களை முன்னே நீட்டியபடி உட்காரவும்இடது கையால் வலது காலைப் பிடித்து, இடது காலின் தொடைக்கு மேலே கொண்டு வந்து, பின் தொடைக்கு அருகே தரையில் வைக்கவும் பின் இடது காலை மடக்கி, வலது தொடைக்கு கீழ் வைக்கவும்இரு குதிகால்களும் பிட்டப் பகுதியை அணைத்தவாறு அல்லது வெகு அருகில் இருக்க ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2015 IST
1மழைக் காலத்தில் பரவும் நோய்கள் என்னென்ன? வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, டைபாய்டு, மஞ்சள்காமாலை என, பல தொற்றுநோய்கள் உருவாகும். 2மழைக் காலத்தில் நோய்கள் அதிகம் பரவுவது ஏன்?பருவநிலை மாறும்போது, சாதாரணமாக இருந்த பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள், வீரியம் பெற்று தாக்கத் தயாராகின்றன. மழையில் நனையும்போது இந்தக் கிருமிகள் நமக்குப் பரவப் பொருத்தமான சூழல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
சீதபேதி என்கிற நோயை ரோஜா குணப்படுத்துகிறது. நீண்ட காலம் மாதவிடாய் ஆவதாக கூறும் பெண்களுக்கு, ரோஜாப் பூ அருமையான மருந்து. சிறந்த மலமிலக்கியாகவும் பயன்படுகிறது. உடம்பு உற்சாகமாக இருப்பதற்கு, வைட்டமின் மாத்திரைகள், டானிக்குகளை, வாங்கிக்கொள்கிறோம். ரோஜாப்பூ ஒரு இயற்கை அளித்த, உற்சாக டானிக் என்பது பலருக்கு தெரியாது. உடலுக்கு சுறுசுறுப்பை தரக்கூடிய, ஒரு அற்புத மூலிகை பூ, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
செருப்பை தேர்ந்தெடுக்கும் போது, அழகு மற்றும் அளவு ஆகியவை பொருத்தமாக இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும். செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து, நான்கைந்து அடி நடந்து பார்த்து, சரியானதாகவும், நடப்பதற்கு வசதியாகவும் இருந்தால்தான் வாங்க வேண்டும். அதிக இறுக்கமான செருப்புகளை அணியக் கூடாது. விலை குறைந்த செருப்புகளை விட, விலை கூடுதல் என்றாலும், தரமான, பாதங்களுக்கு ஏற்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை, விரும்பி சாப்பிடாதவர்கள் இருக்க முடியாது. அதன் பொன்னிற தோற்றமும், தேன் மதுர சுவையும் சுவைத்தவர்களை மீண்டும் சுவைக்க தூண்டும். சீசனுக்கு மட்டுமல்லாமல், வருடம் முழுவதும் கிடைக்காதா என்று ஏக்க வைக்கிறது மாம்பழம். மாம்பழத்தில் இனிமையான சுவை மட்டுமல்ல, அதில் அரிய வகை மருத்துவ குணமும் உள்ளது. புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி மாம்பழத்தில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
கொடி போல இடை தளிர்போல நடை என்று, பெரியவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். உடம்பை சிக்குன்னு, சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையே அவர்கள் நாசுக்காக அவ்வாறு சொல்கின்றனர். தினமும் இஞ்சி சாறு குடித்தால், கொடி போன்ற இடையை பெறலாம்.எப்படி செய்வது?சிறிது துண்டு இஞ்சியை எடுத்து, அதன் தோல் பகுதியை முதலில் அகற்றவும். இஞ்சித்துண்டை நன்றாக நசுக்கிய பிறகு, முக்கால் குவளை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளை, ஆராய்ந்த விஞ்ஞானிகளில் பலரின் பார்வை சோயா புரோட்டீன் மீதே உள்ளது. அனைத்து தரப்பினரும் சோயாவை உண்ணலாம்.நிறைந்த ஊட்டச்சத்து: சோயா பீன்சில், அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்ச்சத்து, பி வைட்டமின்கள், போலிக் அமிலம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. சோயா பால் தோற்றத்திலும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
உடல் ஆரோக்கியத்தை தேடி பயணிக்கும் இயந்திர உலகில், இயற்கை மருந்தாய் கிடைத்திருப்பது காய்களும், பழங்களும். இதில், தான் நம் உடலுக்கு தேவையான, அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. காய்கறி நிறம், மணம், சுவையை உள்ளடக்கியது. காய்கறிகளில் இருந்து மாவுச்சத்து, புரதம், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை கிடைக்கிறது. காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மற்றும் ஏற்படும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
பாதாம் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்க முயற்சிப்போருக்கும், எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். இதில் பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்து, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில், 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சலின் அறிகுறி, மருத்துவ தீர்வுகள் குறித்து ஒரு அலசல் இதோ. டெங்கு, வைரஸ் கிருமியினால் ஏற்படும் காய்ச்சல். இது, ஏடிஸ் இ.ஜிப்.டி., வகை கொசு கடிப்பதால் பரவுகிறது. கொசு கடித்த, 5 அல்லது 6 நாட்கள் கழித்து, இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. இது, இரண்டு விதத்தில் தோன்றும். ஒன்று டெங்கு காய்ச்சல்; மற்றொன்று ரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல். இதில், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
துளசி ஒரு மருத்துவ செடி மட்டுமல்ல; தெய்வீகத் தன்மையும் நிறைந்திருப்பதால் வீட்டின் முன் மாடத்தில் துளசியை நட்டு பூஜிப்பது வழக்கம். துளசிகளில் வெண்துளசியும், கருந்துளசியும் அதிகமாக காணப்படுகின்றன. வெண்துளசியின் இலை, தண்டு, காம்பு ஆகியவை வெண்மை கலந்த பச்சை நிறமாகவும், கருந்துளசியின் இலை, தண்டு, காம்பு ஆகியவை கருஞ்சிவப்பு ஏறிய பச்சை நிறமாகவும் காணப்படும். இவ்விரண்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
கிராம்பில் கார்போஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோபிளேவின், நயாசின், "வைட்டமின் சி' போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து, எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்குவித்தல், தூண்டுதலை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
ஆரோக்கியமான உடலுக்கு புரத சத்து மிக அவசியம். உடலில் அழிந்த திசுக்களுக்கு பதிலாக, புதிய திசுக்களை உருவாக்க, புரத சத்தின் தேவை அவசியம். மாமிச உணவில் உள்ள புரத சத்துக்கு இணையாக, தாவர உணவுகளில் சோயா பீன்சில்தான் அதிக புரதம் உள்ளது. பருப்பு வகைகளில், 100 கிராமுக்கு, 20 சதவீதம் என்றால் சோயாவில், 40 சதவீதம் புரதம் உள்ளது. இதில் நல்ல கொழுப்பு சத்தும் அதிகம் உள்ளது. சோயா என்பது ஒரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2015 IST
உடல் இயக்கத்தில், எலும்பு, நரம்பு, ஜவ்வு ஆகிய மூன்றுக்கும் முக்கிய பங்குள்ளது. இதில் பிரச்னை வருவதுதான், நோய்களாகின்றன. ஜவ்வு மற்றும் நரம்பு சம்மந்தபட்ட பிரச்னைகளால், முதுகு வலி வரலாம். இதற்கு, அதிக எடை தூக்குதல், முதுகை கூன் போட்டு நீண்டநேரம் வேலை பார்த்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை காரணமாக கூறலாம். வேலை பார்க்குமிடத்தில் பணியிடத்தில் அமரும் நாற்காலியை கவனிப்பது ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X