Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2018 IST
குழந்தைகள் முதல் முதியோர் வரை பன்றிக் காய்ச்சல் தாக்குகிறது. இது காய்ச்சல், இருமல், சளி, உடல் அசதி, தலைவலி போன்ற அறிகுறிகளுடன் தோன்றும். பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் 'எச்1 ஏ1' வைரஸ் உயிர் கொல்லி கிருமியாகும். சளி மூலம் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் இருமும் போது கைக்குட்டை அல்லது துணியை வாயில் வைத்து கொள்ள வேண்டும். அப்படி செய்யாமல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2018 IST
முழு உடல் பரிசோதனை போல முழு பல் பரிசோதனை, சிகிச்சை உள்ளதா ?பல் பிரச்னை உள்ளவரின் பல், தாடை, தசை என பல் சார்ந்த பகுதிகளை பரிசோதித்து சிகிச்சை அளிக்க 'டாசன் டென்டிஸ்ட்ரி' என்ற நவீன சிகிச்சை முறை உள்ளது. இந்த சிகிச்சை செய்த பின் பல் குறைபாடு முழுமையாக நீங்கும், பல் சேதமடையாது, தசை வலியும் இருக்காது. இதை 'புல் மவுத் ரீஹேபிலேஷன்' சிகிச்சை என்று அழைக்கிறார்கள்.ஈறு அறுவை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2018 IST
குழந்தையின் உயரமும், எடையும் சரியான அளவில் உள்ளதா, என்பதைக் கணக்கிட, குழந்தைகள் நல மருத்துவரிடம், ஒரு வரைபடம் இருக்கும். 80 சதவீதத்திற்கு மேல் வரைபடம் காட்டினால், குழந்தை உடல் பருமனுடன் இருக்கிறது என்று பொருள். குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு பெரிய பிரச்னையாக இருந்தது. மதிய உணவுத் திட்டத்தில், ஊட்டச்சத்து மிக்க உணவைக் கொடுக்க துவங்கியவுடன், குழந்தைகளின் பல உடல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2018 IST
பெரும்பாலான வீடுகளில், இன்று ஒரு குழந்தை தான் இருக்கிறது. பெற்றோர் வேலைக்குச் செல்பவர்களாக உள்ளனர். இந்த சூழ்நிலையில், பெற்றோர் மத்தியில், 'ஹெலிகாப்டர் பேரண்டிங்' என்ற, குழந்தையைச் சுற்றியே, பெற்றோரின் மொத்த செயல்பாடும் இருக்கும் புதிய போக்கு உருவாகி வருகிறது.என் குழந்தை என்ன செய்கிறான்(ள்); அவன்(ள்) தான் எல்லாவற்றிலும் சிறப்பாக வர வேண்டும், படிப்பில் முதலாவதாக வர ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2018 IST
அயர்லாந்தைச் சேர்ந்த கேத்தி டெய்வர், ஐந்து முறை தங்கம் வென்றிருந்தார். இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதே, என் குறிக்கோளாக இருந்தது. இது, எதிர்மறையான எண்ணம் கிடையாது. சவால்!இன்னொரு மேரி கோம் வரவே முடியாது. அப்படியே வந்தாலும், அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். நான், முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தவள். மற்ற பெண்களிடம் இருந்து மாறுபட்டவள். இதனால் தான், வசதி வாய்ப்புகள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X