Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2014 IST
விளம்பரங்கள் மூலம் இந்தியச் சந்தையை அசுரத்தனமாக ஆக்கிரமித்து, எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ் சத்தான உணவுதானா? நிச்சயமாக இல்லை. மின்னல் வேகத்தில் தயாராகிவிடும் இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட்ட பின், செரிமானம் ஆக எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா? 48 மணி நேரம்!இது சம்பந்தமாக நான் ஒரு ஆய்வு மேற்கொண்டேன். அதில், பதினைந்து நிறுவனங்களின் நூடுல்ஸ்களை ஆய்வுக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2014 IST
குழந்தைகளை சக மனிதனாக பார்க்கும் எண்ணம், மிருக குணத்திற்கு சமம்! இது, போட்டியாளர்களாகவும் அவர்களை பார்க்க வைக்கும். இதை தவிர்க்கவே, நாசுக்கான முறையில் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் ஏற்படுத்தி, மரியாதை, அன்பு என்றெல்லாம் அதற்கு பெயரிட்டு ஊக்குவிக்கிறோம். இது, குழந்தைகளை எளிமையாக கையாள்வதற்கான தந்திரமாகும்! இதன்மூலம், குழந்தைகள் கீழ்படிய வேண்டும்; சொன்ன பேச்சை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2014 IST
தோட்டங்களில் திரியும் தும்பிகளையும், பட்டாம்பூச்சிகளையும் விரட்டிப் பிடிக்கும் வயசு தினேஷுக்கு! அவன் வயதுப் பிள்ளைகள் ஓடியாடிக் கொண்டிருக்க, வீட்டில் முடங்கிக் கிடந்த அவனை, 2009 ஏப்ரல் மாதம் என்னிடம் அழைத்து வந்தனர் அவனது பெற்றோர்.'துாங்கித் துாங்கி வழியுறான். நிறைய டாக்டர்ஸ் பார்த்துட்டாங்க! எல்லாரும், ஏதேதோ சொல்றாங்க. 'பேய் பிடிச்சிருக்குமோ'ன்னு பயந்து, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2014 IST
1. உடல் பருமன் என்றால் என்ன?குழந்தை கருவில் இருக்கும்போதும், பிறந்த பின்பும் சராசரி உடல் எடையோடு இருக்க வேண்டும். பெரியவர்களுக்கு, அவர்கள் உயரத்திற்கு ஏற்ப எடை இருக்க வேண்டும். இதிலிருந்து வேறுபட்டு எடை இருந்தால், அது 'ஒபிசிட்டி' என்று சொல்லப்படும் உடல் பருமன் ஆகும்.2. உடல் பருமன் எதனால் எற்படுகிறது?கலோரி அதிமுள்ள கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை நிறைந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2014 IST
நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்றுதான் குடல். நாம் உண்ணும் உணவு உடலுக்கு தேவையான ஆற்றலைத்தர, குடல்கள் வழியாகத்தான் பயணப்படுகிறது. இதனால், குடல்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். முறையற்ற உணவுப் பழக்கத்தாலும், மோசமான உணவுகளாலும், குடலானது பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறது. அவற்றில் ஒன்றுதான், குடல்புழுக்கள் தரும் பிரச்னை. இந்த 'பச்சை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X