Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். பழங்கள் மட்டுமின்றி, இலைகளும் பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. இப்பழங்களை சாப்பிட்டால், உடலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் உள்ளது. துரியன் பழம் சாப்பிடுவதால், உடலில் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதாக கூறுகின்றனர். அளவாக சாப்பிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
சளி, இருமல், இளைப்பு போன்றவை, எல்லா வயதினருக்கும் வரக்கூடியதாகும். இதற்கு ஆங்கில மருந்துகளை விட, இயற்கையாக கிடைக்கும், மூலிகை வகை மருந்துகள், சிறந்த நிவாரணம் தரும். இதில், சளியை போக்கும் இயற்கை மருந்தாக, திப்பிலி பயன்படுகிறது. திப்பிலி என்பது, அரிய வகை மூலிகை மருந்து. எல்லா நாட்டு மருந்து கடைகளிலும், எளிதாக கிடைக்கும். வெப்பமான பகுதிகளில் வளரும், இயல்புடைய தாவரமாகும். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
உடலில் அயோடின் சத்துக்குறைவால், தைராய்டு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருகின்றன என, மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்துக்கொண்டால், இந்நோய்கள் வராது எனவும் கூறப்பட்டது. அதனால், பலர் அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்து வருகின்றனர். ஆனால், இயற்கையாக பழங்கள், காய்கறிகள், பயறுகள், கொட்டைகள், தானியங்கள் மற்றும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
நம் நாட்டில், சில மாநிலங்களில், வனஸ்பதி, வெஜிடபிள் நெய் என விற்கப்படுகிறது. நுகர்வோர் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். இந்திய உணவு விடுதிகளில், நெய்க்கு பதிலாக, வனஸ்பதி (டால்டா, வெஜிடபிள் நெய் மற்றும் ஹைடிரஜினேட்டட் வெஜிடபிள் எண்ணெய்) விலை குறைவு என்பதால் பயன்படுத்தப்படுகிறது. வெஜிடபிள் நெய் என, விற்கப்படும் வனஸ்பதியில், டிரான்ஸ் கொழுப்பு என்ற பொருள் உள்ளது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
இஞ்சியையும், வெள்ளைப்பூண்டையும் தனிப்பட்ட வகையில் சாப்பிட்டால் அதன் மகிமையே தனிதான். கபம் தொடர்பான நோய்கள் காணாமல் போகும்.உயர் ரத்த அழுத்தத்துக்கு, பூண்டு நல்ல மருந்து. தினமும் வெள்ளைப்பூண்டை வேக வைத்தோ, தீயில் சுட்டோ சாப்பிட்டு வரலாம். உயர் ரத்த அழுத்தம் இதனால் குறையும்; இதயத்துக்கும் நல்லது. ரத்தக்குழாயில் படியும் கொழுப்பையும் வெளியேற்றும். வெள்ளைப்பூண்டை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
இன்றைய சூழலில் பெண்கள் சந்திக்கும் பல பிரச்னைகளில் முகப்பருக்கள், வடுக்கள், வெண்ணிற மற்றும் கருப்பு மூட்டுகள், முகச்சுருக்கம், கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையம் ஆகியவை முக்கியமானவை. முக சருமத்திலுள்ள அழுக்கும், எண்ணெய் பசையும் ஒன்றாகச் சேர்ந்து, சருமத்தில் உள்ள துவாரங்களின் மூலமாக உள்ளே சென்று, அங்குள்ள நுண்கிருமிகளுடன் சேரும்போது, இதுபோன்ற பிரச்னை உண்டாகிறது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
நம் உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களை, மிக எளிதான முறையில் குணப்படுத்தும் முறை யை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, நமக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். அவற்றில் மிக முக்கியமானது ஆயில் புல்லிங்'. காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய், சூரியகாந்தி, வேர்க்கடலை, ஆலிவ், தேங்காய் எண்ணெய் என ஏதாவது ஒரு எண்ணெயை, இரண்டு தேக்கரண்டி வாயில் விட்டு, அதனை வாய் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
கர்ப்பம் தரித்தல் என்பது பெண்களின் வாழ்க்கையில், மகிழ்ச்சியான தருணமாகும். கருவை சுமந்து உலகுக்கு தரும் பொறுப்பை, கடவுள் பெண்ணுக்கு மட்டும் கொடுத்ததில் பல்வேறு இயற்கை ரீதியான காரணங்கள் உண்டு. இந்த விசேஷ பண்புக்காக, பெண்கள் பெருமிதம் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், கர்ப்பத்தை போல அறிகுறிகளை காட்டி, பின் முடக்கிப் போடும் முத்துப்பிள்ளை கர்ப்பத்தால், பல்வேறு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
பொதுவாக, ஒரு குழந்தை தத்தி நடக்க முயலும் போதே, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது பற்றி முடிவெடுப்பது அவசியம். தாய்ப்பால் பழக்கத்தை நிறுத்த, சில ஆலோசனைகள்: எப்படி சில உணவு முறைகளால் தாய்ப்பாலை அதிகரிக்கலாமோ, அதே போல் குறைக்கவும் செய்யலாம். புரோட்டீன் உணவுகளை தாய் குறைப்பதன் மூலம், இயற்கையாகவே தாய்ப்பால் குறையும். திடீரென பால் நிறுத்தப்படுவதால், ஹார்மோன்களில் சில ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
சத்துள்ள காய்கறிகள், கீரைகளை சமைக்கும் பெண்கள், அதை தாங்கள் சாப்பிட தவறிவிடுகின்றனர். குடும்பத்திற்காக உழைக்கவும், போதிய சத்துக்கள் தேவையே. இல்லையெனில், பல்வேறு உடல் உபாதைகளில் சிக்கி, மருத்துவரை அணுக வேண்டிய நிலை வரலாம். பொதுவாக பெண்களின் உடல் அமைப்பு மற்றும் வேலை திறனுக்கு, ஐந்து ஊட்டச்சத்துக்கள் அவசியம் தேவை. இதை சாப்பிட்டாலே, 40 வயதுக்கு மேல் வரும் களைப்பு, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
இந்தியாவை பொறுத்தவரை குழந்தைகள் பெரும்பாலும் தங்களின் பெற்றோர்களுடன் தான் படுத்து உறங்குகின்றனர். பெற்றோர்களும் அவர்களை தனி அறையில் படுக்க அனுமதில்லை. அதற்கு குழந்தைகளுக்கு போதிய விபரம் இல்லை, பயப்படுவார்கள் என்ற அச்சம் பெற்றோர்களுக்கு இருப்பதே காரணமாகும். ஆண் குழந்தைகள் டீன் ஏஜ் பருவத்தை கடந்த பிறகுதான், தனியாக உறங்குவதை விரும்புகின்றனர். பெண்கள் திருமணம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டுமின்றி, அழகுக்கும் கேடு விளைவிக்கிறது. கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சிகரெட் தான். அதிலும் இத்தகைய கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு நீண்ட நாட்களாக சிகரெட் பிடிப்பதே காரணம். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் எனும் அல்கலாய்டு தான், உதடுகளை கருமையாக்குகின்றன. அதுமட்டுமின்றி, சிகரெட் பிடிக்கும் போது, ரத்தக் குழாய்கள் கடினமாகி, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
பெரும்பாலான வீடுகளிலும், கோவில்களிலும் முற்றத்தில் துளசி செடி மாடத்தை பார்த்திருக்கலாம். கோவில் முற்றங்களில் கூட வளர்க்கும் அளவுக்கு, அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா துளசி செடி? தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். இதில் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2015 IST
* பிறந்த நொடியிலிருந்து இறக்கும் கடைசி நிமிடம் வரை, நம் உடல் உறுப்புகளுக்கு அதிமுக்கியமான ஆக்ஸிஜனை வழங்கி கொண்டிருப்பது நுரையீரல்* சுவாசக் குழாயில் இணைக்கப்பட்டு மார்புக்கூட்டினுள், பக்கத்துக்கு ஒன்றாய் வலது, இடது நுரையீரல்கள் என்ற பெயருடன் பொருத்தப்பட்டிருக்கின்றன, இந்த காற்றுப் பைகள்* உடல் உறுப்புகளிலேயே மிகவும் எடை குறைந்த உறுப்பு நுரையீரல் தான். இதில் பல ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2015 IST
லட்சுமிக்கு வயது, 47. கணவர், இரண்டு பிள்ளைகள் என, அழகான குடும்பம். சந்தோஷமாக சென்ற அவரது வாழ்வில், விதி வலியது என்பதை நிரூபித்தது. காரணம், அவரை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்கியது. நோய் பற்றி அவர் அறிந்தபோது, அதன் தீவிரம் அதிகமாகி முற்றி விட்டது.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 1.30 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2015 IST
செய்முறை:1. விரிப்பில் அமர்ந்து பத்மாசன நிலைக்கு வர வேண்டும்2. பின் நன்றாக மூச்சை வெளிவிட்டு நமஸ்கார நிலைக்கு வர வேண்டும்3. பின் மூச்சை இழுத்துக் கொண்டே, கைகளை மேலே உயர்த்தி, மெதுவாக மூச்சை வெளிவிட்டுக் கொண்டே முன்னால் குனிந்து, தரையை நெற்றி தொட வேண்டும்4. பின் இரு கைகளையும் முதுகுக்கு பின்னால் கொண்டு சென்று, உள்ளங்கைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்5. சிறிது நேர ஆழ்ந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2015 IST
1. கர்ப்பம் உறுதியானவுடன் என்ன செய்ய வேண்டும்?கடைசி மாதவிடாய் தேதி மற்றும் மாதத்தை நினைவில் வைத்துக் கொண்டு மகப்பேறு மருத்துவரிடம் சொல்ல வேண்டும். அவர் பிரசவ தேதியை கணித்து சொல்வார். பிரசவ நாட்கள், சினிமாவில் காண்பிப்பது போல, 10 மாதங்கள் அல்ல. 280 நாட்கள் மட்டுமே. அதாவது, 40 வாரங்கள்.2. மாதவிடாய் சீராக இல்லாதோருக்கு எப்படி கணக்கிட முடியும்? ஸ்கேன் பரிசோதனை செய்து, கரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2015 IST
* எனக்கு ஐஸ்க்ரீம் மிகவும் பிடிக்கும், ஆனால் அதை சாப்பிட்ட உடன் தலைவலி, மூக்கு ஒழுகல், தும்மல், தொண்டை வலி இருமல் வந்துவிடுகின்றன. ஏன்?கே.சந்தோஷ், மதுரைஉடலின் நுட்பமான உறுப்புகளில், தொண்டையும் ஒன்று. செவிக்குழாய்த் துளைகள் இரண்டு, நாசித் துளைகள் இரண்டு, உணவுக் குழல் துளை ஒன்று, காற்றுக் குழல் துளை ஒன்று, வாய்குழித் துளை ஒன்று என, ஏழு துளைகள் மொத்தமாக அங்கே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2015 IST
நம்முடைய மூளையின் மனதின் சிந்தனைகளை, எண்ணங்களை நாம் வார்த்தைகளால் சொல்கிறோம்.. எழுத்துக்களால் எழுதுகிறோம்.. ஆனால் நம் உடம்போ தன்னுடைய மொழியில் உடம்பில் இருக்கும் அனைத்து உறுப்புகளாலும் பேசுகிறது... தமக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை தன மீதே அறிகுறிகளாக எழுதுகிறது... கல்லீரலில் ஒரு பிரச்னை இருக்கிறது... சிறுநீரகத்தில் ஒரு பிரச்னை இருக்கிறது... இதயத்தில் ஒரு பிரச்னை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X