Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
எண்ணங்களுக்கு சக்தி இருக்கிறது என்பது, நம் எல்லாருக்கும் தெரியும். நமக்கு, ஒரு நாளைக்கு, 60 ஆயிரம் எண்ணங்கள் வந்து போகின்றன. அமெரிக்காவில் உள்ள, 'இன்ஸ்டிடியூட் ஆப் ஹாத் மேத் பவுண்டேஷன்' என்ற அமைப்பினர், ஒரு முக்கிய விஷயத்தை கண்டுபிடித்து உள்ளனர். அதாவது, 'மனிதர்களின் மூளையில் இருந்து வெளியாகக் கூடிய எண்ணங்களின் சக்தியான, 'எலக்ட்ரோ மேக்னடிக் வைப்ரேஷனை' விட, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
நலம் தரும் மருத்துவம்!இடுப்புச் சுற்றளவு சராசரியாக, பெண்களுக்கு, 80 செ.மீ., ஆண்களுக்கு, 90 செ.மீ., இருக்க வேண்டும். உடல் எடை மீதும், ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இவை கூடுவது போல தோன்றினால், நன்றாக நடக்க வேண்டும்; உணவைக் குறைக்க வேண்டும்; முழுவதும் தவிர்க்கக் கூடாது.எந்தக் காரணம் கொண்டும், நொறுக்குத் தீனிக்கு ஆசைப்படக் கூடாது. பாப்கார்ன், அவல், பொரி, பொட்டுக் கடலை, மைக்ரோவேவ் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
'டோபமைன்' என்பது, மூளையில் சுரக்கும் வேதிப் பொருள். மூளையின் பல்வேறு செயல்பாடுகளில், இது முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்கள் சுரக்கும் இந்த வேதிப் பொருள், நரம்பு செல்களுக்கு இடையில், தொடர்பு பரிமாற்றத்திற்கு உதவுகிறது. 50 வயதிற்கு மேல், 'டோபமைன்' சுரப்பு குறைந்தால், 'அல்சீமர்' எனப்படும், நரம்பு செல்களில் சிதைவு ஏற்படலாம். இதனால், மறதி மற்றும் தினசரி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளங் குழந்தைகளின் அம்மாக்கள் பொதுவாக கேட்பது, 'டாக்டர், எனக்கு ஆப்பரேஷன் செய்த போது, முதுகில் இன்ஜெக் ஷன் போட்டாங்க; அப்போது வந்த முதுகு வலி இன்னும் சரியாகவில்லை' என்று! ஆப்பரேஷன் செய்து, ஐந்து ஆண்டுகளுக்கு பின், 10 ஆண்டுகளுக்குப் பி சொல்கின்றனர். இன்னும் சிலர், 65, 70 வயதில் கூட, 'எனக்கு ஆப்பரேஷன் செய்ததால் ஏற்பட்ட முதுகு வலி, இன்னும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2017 IST
'கர்நாடக இசை கச்சேரிகளின் போது, என்னை நானே மறந்து போகும் தருணங்கள் உண்டு. இசையோடு கலந்து விடும் தருணங்களில், வேறு எதுவும் நினைவில் இருக்காது. அது போன்ற சமயங்களில், மனதின் அடி ஆழத்தில், தீவிர, 'ஸ்ட்ரெஸ்' இருக்கும். ஏனெனில், தொடர்ச்சியாக விட்ட இடத்தை நினைவு வைத்து பாடியாக வேண்டும்; அந்த, 'டென்ஷன்' உடலையும் பாதிக்கும். அதனால், மனதிற்கும், உடம்பிற்கும், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X