Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2014 IST
நண்பன் என்பவன் யார்? தனக்காக எதையும் செய்பவன்; அதாவது, பிரதிபலன் பாராமல், எதையும் செய்பவன்தான் நண்பன். 'நண்பனுக்காக புகைப்பிடித்தேன்; நண்பனுக்காக நியாயம், தர்மத்தை மீறினேன்' என்பதெல்லாம் இதனால்தான்!பள்ளியின் ஆசிரியரை சந்தித்தால், 'நண்பர்களால் இவன் படிக்கவில்லை' என்று கூறுவார். காவல்துறை அதிகாரியோ, 'நண்பர்களின் தூண்டுதலினால் இத்தவறை செய்தான்' என்பார். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2014 IST
30டிசம்பர்:இரவு 10:30 மணிஇந்நேரம், ப்ரீத்திக்கு அறுவை சிகிச்சை முடிந்து, அவளுடைய பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும். அவளை சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சந்தித்தேன். 21 வயது நிரம்பிய ப்ரீத்திக்கு, 'மாடலிங் துறையில் பிரகாசிக்க வேண்டும்' என்பது கனவு!நம்பிக்கையோடு வாழ்வை நகர்த்தி கொண்டிருந்தவளுக்கு, அந்த பிரச்னை வந்தது; மொத்தமாக நொறுங்கி விட்டாள்; 'என் வாழ்வு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2014 IST
பொடுசுகள் முதல் பெருசுகள் வரை, 'பால் குடித்தால் நல்லது' என்று நினைக்கின்றனர். ஆனால், 'பால் குடித்தால் நோய் வரும்' என்று, யாராவது நினைத்ததுண்டா?ஒரு நாளில், அளவுக்கு அதிகமாக பால் எடுத்துக் கொள்ளும்போது, உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படும். உதாரணத்திற்கு, அளவுக்கு அதிகமாக பால் குடிக்கும்போது, குமட்டல் வரும். இதற்கு காரணம், பாலில் உள்ள 'லாக்டோஸ்' எனும் வேதிப்பொருள். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2014 IST
1குறைமாத பிரசவம் என்பது என்ன?முழுமையான கர்ப்ப காலம் என்பது 40 வாரங்கள். 37 வாரங்களுக்கு முன்பு நடக்கும் பிரசவங்களை, குறைமாத பிரசவங்கள் என்கிறோம். அதிலும், 33 வாரங்களுக்கு உட்பட்டு பிறக்கும் குழந்தைகளை அதிதீவிரமாக கண்காணிக்க வேண்டும். காரணம், எடை குறைவால், உள் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடைந்து இருக்காது.2பிரசவ நாளுக்கு முன்பே குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?சிசுவை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2014 IST
'100 சதவீதம் சுத்தப்படுத்தியது' என விளம்பரப்படுத்தி, பிளாஸ்டிக் உறைகளில் பாலை அடைத்து கொடுப்பது; 'இங்கு நல்ல மீன்கள் கிடைக்கும்' என பலகை வைத்துவிட்டு, 40 நாட்களுக்கு முன் கொன்ற மீனை விற்பது என்பதெல்லாம், நம் நாட்டில் சர்வ சாதாரணம். 'இந்த அவசர உலகில் இதையெல்லாம் கண்டுகொள்ள நேரம் இல்லை' என்பது மட்டுமே, நாம் இந்த விஷயங்களுக்கு சொல்லும் சப்பை காரணம்!நாம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X