Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2010 IST
எக்காலமாக இருந்தாலும், பொங்கல் என்பது விவசாயத்துடன் சம்பந்தப்பட்டதாக இருந்துள்ளது என்பது மறுக்க முடியாத <உண்மை. இது இன்று நேற்றல்ல. இந்திரவிழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவறை காதையில் "இந்திர விழா' என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது தெரிய வருகிறது. காவிரிபூம்பட்டினத்தில் இந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2010 IST
கரும்பின் தத்துவ இனிப்புபொங்கலில் முக்கிய இடம் பெறுவது கரும்பு. இது இனிமையின் அடையாளம். கரும்பு அடிமுதல் நுனிவரை ஒன்றுபோல இருப்பதில்லை. நுனிக்கரும்பு உப்புச்சுவையுடையது. அடிக்கரும்பு போல தித்திப்பாய் இனிக்கும். இதன்மூலம் கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது. உழைப்பின் அருமையை உணர்ந்து செயல்பட்டால், தொடக்கத்தில் உப்புத்தன்மையைப் போல வாழ்க்கை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2010 IST
பொங்கல் விழாவில் பனங்கிழங்கு, சிறுகிழங்கு, சேனை, பூசணி ஆகியவை பிரதானம் பெறுகின்றன. திருமணம் முடித்த தம்பதியருக்கு கொடுக்கும் பொங்கல் சீர்வரிசையில் இவை நிச்சயம் இடம் பிடிக்கும். இதற்கு காரணம் தெரியுமா?சீர்வரிசையில் கொடுக்கும் கிழங்குகள் அனைத்தும் மண்ணிற்கு அடியில் விளையக்கூடியவை. மண் எத்தனை தன்மையுடையதாக இருந்தாலும், அதை தனது இருப்பிடமாக எடுத்துக் கொண்டு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2010 IST
வாரியார் அருளுரை* இறைவனுக்கு நிவேதனம் செய்த சர்க்கரைப் பொங்கல் ஏழைகளின் வயிற்றுக்கு வராது. ஏழைகளுக்கு இட்ட சர்க்கரைப் பொங்கல், இறைவனைச் சென்றடைந்து விடும். * வயலில் என்ன விதைக்கின்றோமோ அதுவே விளைந்து நமக்கு பலன்தரும். அதுபோல பிறருக்கு நாம் என்ன செயல் செய்கிறோமோ அதுவே நமக்கு வினைபயனாக வந்து இன்பதுன்பங்களைக் கொடுக்கும்.* உயிருக்கு உயிராக இறைவன் இருக்கிறார். எனவே தான் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2010 IST
இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக் காரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து போவது முறையானதல்ல. மேலும், இளைய தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.வீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2010 IST
சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய பூஜை நடக்கிறது. பொங்கல் மற்றும் ரதசப்தமியன்று இத்தலத்தை தரிசனம் செய்வது சிறப்பு.தல வரலாறு: சூரியபகவானின் மனைவியான சமுக்ஞாதேவி, அவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். சாயாதேவி எனப்பட்ட அவள், சமுக்ஞாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள். இதையறிந்து ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X