Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
* பூமிக்கு ஒரு சூரியன் இருப்பது போல, கடவுளும் ஒருவர் மட்டுமே இருக்கிறார். சூரியனின் பிம்பம் தண்ணீரில் எல்லாம் பிரதிபலித்து பல சூரியன்களாகத் தெரிவது போல,ஒரு கடவுளே உலக உயிர்கள் அனைத்துமாக பிரதி பலித்துக் கொண்டிருக்கிறார்.* மனிதன் மனம், வாக்கு, காயத்தின் (உடல்) கூட்டாக இருக்கிறான். மனதால் பகவானை நினைக்கவும், வாக்கால் அவன் திருநாமத்தை ஜெபிக்கவும், உடலால் அவன் திருவடிகளை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
சூரிய பகவான் இரண்டு மனைவியருடன் சிவனை வழிபட்ட தலம் கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோயில் . தஞ்சாவூர் அருகில் இந்தக் கோயில் உள்ளது. தல வரலாறு: சிவனுக்கும், பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதன் காரணமாக பிரம்மா மிகுந்த அகந்தையுடன் இருந்தார். அதைப் போக்க, அவரது ஒரு தலையை சிவன் கண்டனம் செய்து (கொய்து) விட்டார். இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் கண்டனபுரம் என்ற தலம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
பொங்கல் என்றால் முதலில் நினைவுக்கு வருவது கரும்பு. உழவர்களின் கடும் உழைப்பில் உருவாகும் கரும்பை சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவதற்கான காரணத்தை ஆன்மிகம் அருமையாகச் சொல்கிறது. கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவுகளும் முடிச்சுகளும் இருக்கின்றன. ஆனால், உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது. இதே போல் வாழ்க்கையில் கடுமையான மேடு பள்ளங்களால் சிரமங்களைச் சந்திக்க வேண்டி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
சூரியனுக்குப் பரிதி என்ற பெயர் உண்டு. இந்தப் பெயருடன் அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள "பரிதிநியமம்' பரிதியப்பர் கோயிலில் வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. "நியமம்' என்றால் ஒழுங்கு, நேர்த்தி. சூரியன் மிகநேர்த்தியான பூஜை முறைகளால் சிவபெருமானை வழிபட்டதால் இத்தலத்திற்கு இப்பெயர் உண்டானது. இங்குள்ள அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம், தலம் எல்லாமே பரிதியின் பெயரால் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
சூரியனுக்குரிய வாகனம் குதிரை. அதற்கு "சப்தா' என்று பெயர். சப்தா என்றால் "ஏழு'. ஏழு குதிரைகள் சூரியனின் தேரை இழுத்துச் செல்கின்றன. ராசி விட்டு ராசி சஞ்சாரம் செய்வதே சூரியனின் தொழில்.இதனால் ஆற்றலுடன் ஓடும் சுபாவம் கொண்ட குதிரையை வாகனமாகக் கொண்டிருக்கிறார். சூரியலோகத்தில் தண்டி, பிங்கலன் என்னும் இரு துவார பாலகர்கள் காவல் புரிகின்றனர். இதில் தண்டியே, சூரியனுக்குரிய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
சீதைக்கும் ராமனுக்கும் திருக்கல்யாணம் நடத்த மிகச் சிறந்த மாதம் தை. அவ்வாறு நடத்தும் போது சீதாராம கல்யாண பாடலைப் பாட வேண்டும். ராமன் பரமாத்மா (கடவுள்), சீதை பிரகிருதி (உலக ஜீவன்). சீதாதேவி ராமனை விட்டு ராட்சஷ சக்தியால் பிரிந்தாள். பதிபக்தியால் மீண்டும் அடைந்தாள். அதுபோல், உலக உயிர்களும் ராட்சஷ குணங்களுடன் கடவுளை நினையாமல் உள்ளனர். இந்தக் குணங்களைக் களைந்தால், உலகிலுள்ள ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
* சூரியன், 9 கோள்களையும் குறுங்கோள்கள், சிறு கோள்கள், வால் நட்சத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான விண்வெளிப் பொருட்களை உள்ளடக்கியது. * சூரியனின் ஈர்ப்பு விசையால் தான், பூமி தனது சுற்றுப் பாதையில் வலம் வந்து கொண்டிருக்கிறது. * வடஅமெரிக்காவில் உழைக்கும் மக்களுக்கு உதவி செய்யும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூரிய நடனம் நடத்தப்படுகிறது.* பீகாரில் தீபாவளியை அடுத்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
ஒருசமயம் துர்வாச முனிவர் குந்திபோஜனின் அரண்மனைக்கு வந்திருந்தார். சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ள இருந்த அவருக்கு பணிவிடை செய்ய தன் மகள் குந்தியைப் பணித்தான் குந்திபோஜன். இளவரசி குந்தியும் முனிவருக்கு பணிவிடைகளை முறையாகச் செய்து அவரது ஆசியைப் பெற்றாள். முக்காலமும் உணர்ந்த முனிவரான துர்வாசர், வருங்காலத்தில் குந்தியின் கணவன் பாண்டுவுக்கு குழந்தை பாக்கியம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
சூரியன் உதிக்கும் முன்பே பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வர். கூட்டமாகச் செல்லும் பசுக்களின் குளம்படி பட்டு புழுதி பறக்கும். இத்தூசி பட்ட காற்று, பாவம் போக்கும் தன்மை கொண்டதாகும். இதற்கு "கோதூளி' என்று பெயர். அதிகாலைப் பொழுதை ஜோதிட சாஸ்திரம், "கோதூளி லக்னம்' என்று பசுவின் பெயரால் குறிப்பிடுகிறது. இவ்வேளையில் செய்யும் பூஜை, மந்திர ஜெபம்,புதுமனை புகுதல், மந்திர ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
தர்மதேவதையின் வடிவமாகத் திகழும் பசுவைப் பாதுகாத்தால் உலகில் தர்மம் நிலைத்திருக்கும். தவம், தூய்மை, கருணை, சத்தியம் என்னும் நான்கும் நான்கு கால்களாக தர்மத்தை தாங்குகின்றன. கலியுகத்தில் கலியின் கொடுமை தீர கோபாலகிருஷ்ணரை வழிபட்டு பசுக்களைப் பாதுகாக்கவேண்டும். மகாபாரதத்தில், பீஷ்மர் தர்மத்தை உபதேசிக்கும்போது, கோசம்ரக்ஷணம் என்னும் பசுபாதுகாப்பு பற்றி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும் காரணம்உண்டு. கண்ணன் காலையில் பசுக்களை ஓட்டிக் கொண்டு பிருந்தாவனத்திற்கு மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு, மாலையில் குழலூதியபடியே ஆயர்பாடிக்கு திரும்பி வருவான். அதனால் மாட்டுப்பொங்கலை மாலையில் வைக்கும் வழக்கம் உண்டானது. பசுக்களை நீராட்டி, கொம்புகளில் வர்ணம் தீட்டி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
நல்ல மனிதனைக் குறிப்பிடும்போது, "அவனுக்கு பாலைப் போல வெள்ளை மனசு' என்று குறிப்பிடுவர். குழந்தையின் சூதுவாது ஏதும் அறியாத தன்மையை, "பால் மணம் மாறாத பச்சிளங்குழந்தை' என்பர். பாலைக் காய்ச்சக் காய்ச்ச தன் சுவையைக் கூட்டுவது போல, நல்லவனுக்கு துன்பம் நேர்ந்தாலும் தன் உயர்ந்த குணத்தை ஒருபோதும் விடுவதில்லை என்று அவ்வையார் நல்லவரை பசும்பாலோடு ஒப்பிடுகிறார். நிலாவினைக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
"அம்மா' என்று குரல்கொடுப்பது பசு. ஆனால், அந்தப் பசு நமக்கெல்லாம் அம்மாவாக இருக்கிறது. நாம் குழந்தையாயிருந்த போது நம்மைப் பெற்றெடுத்த தாயார் நமக்குப் பாலூட்டி உயிரூட்டினாள். அதுபோல, நமக்கு வயதான பின்னரும் பசு தரும் பாலும், அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர், நெய் ஆகியவையும் நம் ஆகாரத்தில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. நம்முடைய ஆயுசின் ஆரம்பத்தில் ஒரு குறுகிய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
ஸ்ரீகிருஷ்ண ஸ்தோத்திரம் பாகவதத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. மாட்டுப்பொங்கலான இன்று பாலகிருஷ்ணரை தியானித்து இதனைப் பாராயணம் செய்தால் நற்பலன் உண்டாகும் * மேலான கடவுளே! அனைத்து உயிர்களின் உள்ளும் புறமும் வீற்றிருப்பவனே! மாயையில் இருந்து விடுவிப்பவனே! யாரும் அறியமுடியாத அதிசயமானவனே! அழிவற்றவனே! ஞானம் நிறைந்தவனே! பக்தியோகம் அறியாத ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012 IST
ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சமாகவோ அல்லது பலம் இழந்தோ இருந்தால் பசுசாபம் இருக்கும் என்று ஜோதிடசாஸ்திரம் கூறுகிறது. இதனால், தம்பதியருக்குள் ஒற்றுமை இல்லாமல் பிரிந்திருக்க நேரிடும். இதற்குப் பரிகாரமாக வெள்ளிக்கிழமையில் பசுவை வழிபடுவது சிறந்த பரிகாரம். காலையில் நீராடி பச்சைப்புல், அகத்திக்கீரை முதலியவற்றை எடுத்துக் கொண்டு பசுவை மூன்றுமுறை வலம் வந்தபடி இந்த பசு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X