Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
சர்க்கரை கடலின் அலைகளில், அசைந்து வந்த அக்கரை தேசத்து கரும்புக்கட்டு, பசுமைப் புரட்சியில் பளிச்சென வளர்ந்த, மலர்ந்தும் மலராத மஞ்சள் மலர் மொட்டு, அதகளம் செய்யும் அழகாலே இளைஞர்களின் இதயங்களில் தினமும் நடக்குது ஜல்லிக்கட்டு. பிறந்தது துபாயாக இருந்தாலும் 'மெட்ராஸ்' தான் இவருக்கு 'அட்ரஸ்'. 'கவிதைப்' பொங்கலாய் 'கதகளி' ஆடும் கண்ணாலே திரையை திருவிழாவாக்கி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
காலையில் சூரிய உதயத்தை யார் பார்க்கவில்லையோ அவருக்கு அன்றைய நாள் வீணே என்பது மகான்களின் வாக்கு. சூரிய வணக்கம் செய்பவர் வெற்றி பெறுகிறார் என்பதற்கு ராமனின் கதையே உதாரணம்.இலங்கை போர்க்களத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் கடும் யுத்தம் நிகழ்ந்தது. ராவணன் தன் உறவுகளையெல்லாம் இழந்த பிறகும் கூட புத்தி வராமல் ராமனுடன் மோதினான். ஆனால் ஒரு ஆயுதம் கூட கையில் இல்லாமல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
தீபாவளி என்றால் பட்டாசு வெடித்து மகிழ்வோம். பொங்கல் என்றால் கடித்து சுவைக்கும் திருநாள். வெட்டி வைத்த கரும்பையும் வேகவைத்த பனங்கிழங்கையும், பற்கள் வலிக்க மென்று தின்னும் போது தான், பொங்கல் கொண்டாடிய திருப்தி கிடைக்கும். வழக்கமான பொங்கல் செய்வதை விட கரும்புச்சாறில் பொங்கல் செய்வதையும், புதுப்பானை கூட்டு வைப்பதையும் கற்றுத் தருகிறார், மதுரை சுப்பலட்சுமி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
அரசியல் களத்தில் அனைவருக்கும் அறிமுகமானவர், பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா. அரசியல் பணிகளுக்கு மத்தியில் இயற்கை வேளாண்மையில் அதிக ஈடுபாடு உடையவர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். சொந்த ஊர் காரைக்குடியில் இருக்கும் நாட்களில், தன் பண்ணையில் விவசாய பணிகளை மேற்கொள்வதுடன், கால்நடைகள் மீது தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.இவரது பண்ணையில் நாற்பதுக்கும் மேற்பட்ட பசுக்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
நம்மை நாமே கொண்டாடும் கலாசாரம், உலகம் முழுவதும் கடைபிடிக்கும் நடைமுறை தான். மாறாக, நம் கலாசாரத்தை உலகமே கொண்டாடுகிறது என்றால், அது தான் தமிழுக்கு கிடைத்த கவுரவம். இங்கே ஒரு பெல்ஜியக்காரரை, தமிழ் கலாசாரத்திற்கு அடிமையாக்கியிருக்கிறார், ஒரு ரிக்ஷாக்காரர்.அந்த ஈர்ப்பு, ஜேக்கப் ஹங்க் என்ற பெயரை, ஹங்க் ஒச்சப்பன் என மாற்றும் அளவிற்கு மாற்றியிருக்கிறது. யார் இந்த ஹங்க்? ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
தூத்துக்குடி பட்டினத்தில் பிறந்து, பட்டிதொட்டிகளில் பட்டிமன்றத்தால் பிரபலமானவர். வழக்கொழிந்து வந்த வழக்காடு மன்றத்திற்கு புத்துயிர் ஊட்டியவர். பேராசிரியை, ஆன்மிக சொற்பொழிவாளர், இலக்கியவாதி என பன்முகங்களை கொண்டவர் இளம்பிறை மணிமாறன். அவரது நாவில் இலக்கியங்கள் விளையாடும். கீதை கதை பேசும். அவரது உருவில் கம்பர் வந்து பேசுவார். இதுவரை 3 ஆயிரம் மேடைகள் கண்ட நாவுக்கரசி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
வரி வசூலிப்பது பண்டைய தமிழர்களிடையே இருந்து வந்த பழக்கம். தமிழ் இலக்கியங்களிலேயே இதற்கு சான்றுகள் உள்ளன. இப்போது நாடு முழுவதும் நான்குவழிச் சாலைகளிலும், கப்பல், விமான தளங்களிலும் சுங்கவரி வசூலிப்பதை நாம் பார்க்கிறோம். இச்சுங்க வரியும், அதை வசூலிக்கும் சாவடியும் (டோல்கேட் போன்றது) 12--13ம் நூற்றாண்டு காலத்திலேயே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.வத்தலக்குண்டு - ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
'தைப்பிறந்தால் வழிபிறக்கும்' இது ஆன்றோர் வாக்கு. தமிழ் மாதங்களில் தைக்கு தனிச் சிறப்பு உண்டு. விளைச்சல் வீடு வந்து சேர்வது இம்மாதத்தில்தான். இதனால், திருமணம் உட்பட நல்ல நிகழ்ச்சிகளை நம்பிக்கையுடன் துவங்குவர். சமய எல்லைகளைக் கடந்த, தமிழர்களின் தனிப்பெருந்திரும் இயற்கைத் திருவிழாவான தைப்பொங்கலை எழிலூட்டும் பொருட்கள் ஒன்றா, இரண்டா... எத்தனை எத்தனை?தை பிறப்பதற்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
மகிழினி....பெயருக்கு ஏற்றார் போல், தன்குரலால் பலரையும் மகிழ்வித்தவர். கும்கி படம் எப்படி மறக்க முடியாதோ... அதில் வரும் சொயிங்...சொயிங்... பாடலையும் மறக்க முடியாது. அந்தகாந்தக் குரலுக்கு சொந்தக்காரரான மகிழினிக்கும், கிராமியத்திற்கும் ரொம்பவே தொடர்பு. இன்று சினிமா பாடகராக மட்டுமே நமக்கு தெரியும் மகிழினி மணிமாறனின் பின்புலங்கள் மிகவும் கடினமானவை. மகாலிங்கபுரம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
பொங்கல் விடுமுறையில் ஒரு நாள் சுற்றுலா செல்ல வேண்டும். அதுவும் பொங்கல் சார்ந்த, தமிழரின் பண்பாடு போற்றும் இடங்களை பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சந்தேகமே இல்லாமல் தஞ்சை தரணிக்கு செல்லலாம்.தஞ்சாவூர் என்றாலே நெஞ்சில் நிற்பது பிரகதீஸ்வரர் கோயில் தான். முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட வரலாற்று பெருமை கொண்டது. அண்மையில் அமெரிக்க இதழ் ஒன்று வெளியிட்ட, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
தியேட்டர்களில் கைதட்டல் சத்தம் அதிர, காமெடியால் சிரிப்பு பூக்கள் உதிர, ரசிகர்களின் ரசனையில் ரெக்கை கட்டி பறக்கும் அழகுக் குதிரை, நடிப்பு கோட்டையில் வெற்றி கொடி கட்டிய நம்மூர் மதுர நந்தினி, 'நானே நானா பேசும் மைனா' என்ற, கெத்தான கேரக்டரில் டிவி தொடரில் கலக்கோ கலக்குன்னு கலக்கி வருகிறார். 'தினமலர்' பொங்கல் மலருக்காக இவருடன் ஒரு கலகல கலாய் பேட்டி இதோ...* உங்களை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
தமிழர்களின் பாரம்பரிய விழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு முறையில் பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலூர் ஊராட்சியை சேர்ந்த மோர்பண்ணை கிராமத்தில் 'சப்த கன்னி பொங்கல்' வைக்கின்றனர்.இந்த கிராமத்தில் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மீன்பிடிப்பதே இவர்களின் பிரதான தொழில். மீன்களை அள்ளித்தரும் கடலை 'கங்காதேவியாக' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
கரும்பு கட்டு'மாமா வாங்க பானை உடைக்க போகலாம், நீங்க வந்தா தான் எனக்கு எனர்ஜியே வரும்','அப்பா...அவர் பேச்சை கேட்டு போயிடாதீங்க பானைன்னு நினைச்சு உங்க மண்டைய உடைச்சு பொங்கல் வைக்க பிளான் பண்றாரு'. 'மாப்பிள்ளை இங்க வாங்க கட்டுக் கட்டா கரும்பு வைச்சுருக்கேன் ஒரே அடில உடைச்சு காட்டுங்க பார்க்கலாம்''என்னப்பா நீங்க!அவரே அடைச்ச கடையா பார்த்து உடைச்ச சோடா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
தமிழின் தொன்மைகள் தலைமுறை தாண்டி, சேதாரமின்றி காப்பாற்றப்பட வேண்டும் என்ற முனைப்போடும், அகிலமெல்லாம் புகழப்பட வேண்டுமென்ற வேகத்தோடு களப்பணியாற்றி வருபவர் ஜெர்மனியை சேர்ந்த சுபாஷினி.கணினி நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் கிடைக்கின்ற ஓய்வுகளில் பழந்தமிழ் அடையாளங்களை ஆவணப்படுத்தி, அது தொடர்பான பெருமைகளை காலவெள்ளத்தால் அழிக்கமுடியாத பெட்டகமாக உருமாற்றம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
விதை கொட்டும் கருவி... களை வெட்டும் கருவி... தண்ணீர் சொட்டும் கருவியுடன் காலைப் பொழுதை விவசாயத்திற்காக அர்ப்பணிக்கின்றனர், மதுரை மேலூரைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி இளைஞர்கள்.'சிறுபிள்ளை வெள்ளாமை வீடு திரும்பாது' என்கிற பழமொழியை உடைத்தெறிந்து விதைதூவி, களையெடுத்து நிலத்திற்கு புத்துயிர் பாய்ச்சுகின்றனர். இவர்களின் காலடி பட்டதும் நிலமும் துள்ளி எழுந்து சாகுபடிக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
ஆழ்ந்த சட்ட அறிவு. இலக்கிய புலமை. இவரது தங்குதடையற்ற மேடை பேச்சில், மடை திறந்த வெள்ளம்போல் தமிழ் துள்ளி விளையாடும். இவரது தீர்ப்புகளில் இலக்கிய மேற்கோள்கள் அதிகமிருக்கும். இது இவரது ஆழ்ந்த வாசிப்பின் வெளிப்பாடு. 'நீர்நிலைகளில், எவ்வித கட்டுமான திட்டங்களுக்கும் அரசு அனுமதி அளிக்கக் கூடாது,' என்பன உட்பட பல்வேறு முத்திரை பதிக்கும் தீர்ப்புகளை அளித்தவர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
போதும்எங்களை முட்டாதீர்இதற்குமேலும் எங்கள்வால் முறுக்காதீர்தயவுசெய்துஎங்கள் கொம்புகள் மீதுஅரசியல் சாயம் பூசாதீர்மூக்கணாங் கயிறுருவிநைலான் கயிறு பூட்டாதீர்திமிலின் ஒட்டிய ஈயோட்டுவதாய்ஈட்டி எறியாதே சட்டமேஇனியும் தடுத்தால்பூம்பூம் மாடாகி விடுவதன்றிவேறு வழியில்லைஉங்களுக்க ஆகஸ்ட் 15எங்களுக்கு இன்றுதான்ஆண்டெல்லாம் எங்களைஅடிமைகொண்ட மனிதனைஒருநாள் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X